TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நிலை கவலைக்கிடம்

Go down

84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நிலை கவலைக்கிடம் Empty 84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நிலை கவலைக்கிடம்

Post by Tamil Tue Dec 16, 2014 9:41 pm

84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நிலை கவலைக்கிடம் 201412160125080398_Veteran-Director-K-Balachander-Critically-Ill_SECVPF
சென்னை, 

84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடம் அடைந்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நலம் விசாரித்தார்.

கே.பாலச்சந்தர்

தமிழ் பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர். இவருக்கு 84 வயதாகிறது. சமீபத்தில் இவருடைய மகன் கைலாசம் மரணம் அடைந்தார். அந்த சோகம் கே.பாலச்சந்தரை மிகவும் பாதித்தது. அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவே இல்லை.

அதைத் தொடர்ந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நிலை கவலைக்கிடம்

நேற்று காலை அவருடைய உடல்நிலை கவலைக்கிடம் ஆனது. தகவல் அறிந்ததும் டைரக்டர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து ஆகியோர் நேற்று காலை ஆஸ்பத்திரிக்கு சென்று கே.பாலச்சந்தரை பார்த்தார்கள்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபின் கே.பாலச்சந்தரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கே.பாலச்சந்தரின் உடல்நிலை பற்றி அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

நலமாக இருக்கிறார்

அந்த அறிக்கையில், “84 வயதான பழம்பெரும் டைரக்டர் கே.பாலச்சந்தர் காய்ச்சல் மற்றும் வயோதிக உடல்நலக்குறைபாடு காரணமாக சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போதைய நிலவரப்படி அவர் நல்ல உடல்நிலையில் ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் கொடுக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.

ரஜினிகாந்த்

இதற்கிடையே கே.பாலச்சந்தரின் உடல்நிலை பற்றி கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை ஆஸ்பத்திரிக்கு வந்தார். மாலை 5.45 மணிக்கு கே.பாலச்சந்தர் அனுமதிக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்குள் சென்ற ரஜினிகாந்த் சுமார் 25 நிமிடத்திற்கு பின்னர் 6.10 மணி அளவில் வெளியே வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கே.பாலச்சந்தர் நலமாக உள்ளார். நான் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு சிரித்தவாறு நலமாக இருக்கிறேன் என்று பதில் அளித்தார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்றார்.

அழுதுகொண்டே வந்த குஷ்பு

இதே போன்று மருத்துவமனை நுழைவு வாயிலில் காரில் வந்து இறங்கிய நடிகை குஷ்பு தேம்பி, தேம்பி அழுதுகொண்டே மருத்துவமனைக்குள் ஓடினார்.

இதனால் கே.பாலச்சந்தருக்கு ஏதோ விபரீதம் நடந்ததாக மருத்துவமனை வளாகத்தில் திரண்டு நின்ற நிருபர்கள், புகைப்படநிபுணர்கள் மற்றும் வீடியோ கிராபர்கள் கருதினர்.

இதனை தொடர்ந்து டைரக்டர் வசந்த், மனோபாலா, பிரமிட் நடராஜன், கே.எஸ்.சீனிவாசன், மோகன் ராம் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கே.பாலச்சந்தரை பார்ப்பதற்காக உள்ளே சென்றனர்.

வதந்திகளை பரப்ப வேண்டாம்

கே.பாலச்சந்தரை பார்த்துவிட்டு சிறிது நேரத்திற்கு பின்னர் வெளியே வந்த குஷ்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, கே.பாலச்சந்தர் ஒரு மேன்மையான மனிதர். அவர் உடல்நிலை பற்றி யாரும் விரும்பத்தகாத வதந்திகளை பரப்பவேண்டாம். இவ்வாறு வதந்திகளை பரப்புவதால் அவருடைய குடும்பத்தினருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். நான் அவரை பார்த்து பேசினேன். என்னை பார்த்து அவர் சிரித்து பேசினார். கே.பாலச்சந்தர் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார். டைரக்டர் வசந்த் சில நாட்களாகவே கே.பாலச்சந்தரை உடன் இருந்து கவனித்து வருகிறார் என்றார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடம்: புட்டபர்த்தியில் 144 அமல்
» கவிஞர் வாலி உடல்நிலை கவலைக்கிடம்
» தமிழ் சினிமா முன்னோடிகள்: ஆரம்ப கால டைரக்டர் ஒய்.வி.ராவ்!
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
» ஒரு இயக்குனர் தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் குறைந்தது நான்கு புதுமுகங்களையேனும் தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தார், என்றால் அது கே.பாலச்சந்தர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum