TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆஸ்கர் அப்டேட்: சிறந்த நடிகர் – டி காப்ரியோ-விருது வென்றவர்கள் முழுவிவரம் உள்ளே!

Go down

ஆஸ்கர் அப்டேட்: சிறந்த நடிகர் – டி காப்ரியோ-விருது வென்றவர்கள் முழுவிவரம் உள்ளே! Empty ஆஸ்கர் அப்டேட்: சிறந்த நடிகர் – டி காப்ரியோ-விருது வென்றவர்கள் முழுவிவரம் உள்ளே!

Post by Tamil Mon Feb 29, 2016 9:15 pm

உலகின் தலைச்சிறந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இவ்விருது இன்று அதிகாலை இந்திய நேரப்படி 5.30 மணிக்கு தொடங்கியது. இதில் மேட்மேக்ஸ் திரைப்படம் சுமார் 6 விருதுகளை வென்று ஆஸ்கர் ரேஸில் முன்னணியில் உள்ளது.

இதில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் முறையே….
[list="box-sizing: border-box; margin-right: 0px; margin-bottom: 3rem; margin-left: 0px; padding-left: 24px; color: rgb(68, 68, 68); font-family: 'Open Sans'; font-size: 16px; line-height: 26px; background-color: rgb(255, 255, 255);"]
[*]Best Picture: “Spotlight”

[*]Best Actor: Leonardo DiCaprio

[*]Best Actress: Brie Larson

[*]Best Director: Alejandro G. Inarritu

[*]Supporting Actor: Mark Rylance, “Bridge of Spies.”

[*]Supporting Actress: Alicia Vikander, “The Danish Girl.”

[*]Adapted Screenplay: “The Big Short.”

[*]Original Screenplay: “Spotlight.”

[*]ஆஸ்கர் அப்டேட்: சிறந்த நடிகர் – டி காப்ரியோ-விருது வென்றவர்கள் முழுவிவரம் உள்ளே! Oscar2016_002

[*]Animated Feature Film: “Inside Out.”

[*]Production Design: “Mad Max: Fury Road.”

[*]Cinematography: “The Revenant.”

[*]Sound Mixing: “Mad Max: Fury Road.”

[*]Sound Editing: “Mad Max: Fury Road.”

[*]Original Score: “The Hateful Eight”

[*]Original Song: “Writings on the Wall.”

[*]Costume Design: “Mad Max: Fury Road.”

[*]Documentary Feature: “Amy.”

[*]Documentary (short subject): “A Girl in the River: The Price of Forgiveness.”

[*]Film Editing: “Mad Max: Fury Road.”

[*]Makeup and Hairstyling: “Mad Max: Fury Road.”

[*]Animated Short Film: “Bear Story.”

[*]Visual Effects: “Ex Machina.”

[*]Foreign Language Film: “Son of Saul.”

[*]Live Action Short: “Stutterer.”

[/list]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆஸ்கர் அப்டேட்: சிறந்த நடிகர் – டி காப்ரியோ-விருது வென்றவர்கள் முழுவிவரம் உள்ளே! Empty ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு : மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட் படத்திற்கு 6 விருதுகள்

Post by Tamil Mon Feb 29, 2016 9:16 pm

லாஸ் ஏஞ்சல்ஸ் : சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் படம் அதிகபட்சமாக 6 விருதுகளை பெற்றுள்ளது. இவ்விழாவில் இந்தியா தரப்பில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டுள்ளார். இவர், சிறப்பு ஒளிப்பதிவாளராக தேர்வு செய்யப்பட்ட இம்மானுவேல் லுபெஸ்கிக்கு விருது வழங்கினார்.

ஆஸ்கார் விருது விபரம் :

சிறந்த திரைக்கதை – டாம் மெக்கார்தி, ஜாஸ் சிங்கர் (ஸ்பாட் லைட்)

சிறந்த தழுவல் திரைக்கதை – சார்லஸ் ராண்டோல்ப், ஆடம் மெக்காய் (தி பிக் ஸ்பார்ட்)

சிறந்த கலை இயக்கம் – கோலின் கிப்சன், லிசா தாம்ஸன்(மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)

சிறந்த கலை இயக்குனர் – கோலின் கிப்சன் மற்றும் லிசா தாம்ஸன் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)

ஒப்பனை மற்றும் சிகை அலங்கார விருது – லெஸ்லீ வேண்டர்வால்ட், எல்கா வார்டேகா மற்றும் டேமியன் மார்ட்டின்(மேட் மேக்ஸ் – ப்யூரி ரோட்)

சிறந்த ஆடை வடிவமைப்பு – ஜென்னி பீவன் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)

சிறந்த துணை நடிகை – அலிசியா விகாண்டர் (தி தனிஷ் கேர்ள்)

சிறந்த துணை நடிகர் – ஜெ.கே.சிம்மன்ஸ் (விபிளாஷ்)

சிறந்த ஒளிப்பதிவு – இம்மானுவேல் லுபெஸ்கி (தி ரெவனென்ட்)

சிறந்த படத்தொகுப்பு – மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)

சிறந்த ஒலி தொகுப்பு- மார்க் ஏ.மன்கினி, டேவிட் வொயிட் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)

சிறந்த ஒலிக்கலவை – கிரிஸ் னென்கின்ஸ், கிரேக் ருட்லூஃப், பென் ஒஸ்மோ

சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் – மார்க் வில்லியம்ஸ் ஆர்டிங்டன், சரா பென்னெட், பால் நோரீஸ், ஆண்ட்ரூ வொய்ட்ஹர்ஸ் (எக்ஸ் மெசினா)

சிறந்த அனிமேஷன் குறும்படம் – பாடோ எஸ்காலா, கேப்ரியல் ஒசோரியோ வார்காஸ் (பியர் ஸ்டோரி)



சிறந்த அனிமேஷன் படம் – பீடே டாக்டர், ஜோனாஸ் ரிவேரா(இன்சைட் அவுட்)
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» ஆஸ்கர் விருது பெற்ற கோயம்புத்தூர் தமிழன் !
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» ஆஸ்கர் விருது போட்டிக்கு விஸ்வரூபம் தேர்வாகாதது ஏமாற்றமா? கமல் பதில்
» சிறந்த படம், இயக்கம், நடிப்பு 5 ஆஸ்கர் விருதுகளை தட்டியது ஆர்ட்டிஸ்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum