TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறந்த படம், இயக்கம், நடிப்பு 5 ஆஸ்கர் விருதுகளை தட்டியது ஆர்ட்டிஸ்ட்

Go down

சிறந்த படம், இயக்கம், நடிப்பு 5 ஆஸ்கர் விருதுகளை தட்டியது ஆர்ட்டிஸ்ட் Empty சிறந்த படம், இயக்கம், நடிப்பு 5 ஆஸ்கர் விருதுகளை தட்டியது ஆர்ட்டிஸ்ட்

Post by ஜனனி Mon Feb 27, 2012 3:44 pm

சிறந்த படம், இயக்கம், நடிப்பு 5 ஆஸ்கர் விருதுகளை தட்டியது ஆர்ட்டிஸ்ட் Evening-Tamil-News-Paper_13237726689
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், இசை
உள்ளிட்ட 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது ‘தி ஆர்ட்டிஸ்ட். ஹுகோ படமும்
பல்வேறு பிரிவுகளில் 5 விருதுகளை பெற்றது. 84வது ஆஸ்கர் விருது வழங்கும்
விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. ஆஸ்கர் விருதுக்கு போட்டி பிரிவில் இருந்த நடிகர்,
நடிகைகள், டெக்னீஷியன¢கள் மற்றும் ஏற்கனவே விருது வென்ற நட்சத்திரங்கள்,
பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என பல்வேறு நாடுகளிலிருந்து முக்கிய
பிரமுகர்கள் நேற்று இரவு முதலே வரத் தொடங்கிவிட்டனர்.

அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி கரகோஷம் எழுப்பினர்.
வண்ண
விளக்குகள் ஜொலிப்புக்கு மத்தியில், பிரமாண்ட மேடையில் ஆஸ்கர் விருதுகள்
அறிவிப்பு தொடங்கியது. சிறந்த படமாக ‘ தி ஆர்ட்டிஸ்ட் தேர்வு
செய்யப்பட்டது. சிறந்த நடிகர் விருதை ஜீன் துஜார்டின்(தி ஆர்ட்டிஸ்ட்),
சிறந்த இயக்குனர் மைக்கேல் அசனாவிசஸ் (தி ஆர்ட்டிஸ்ட்), சிறந்த நடிகை
மெரில் ஸ்டிரீப் (தி அயர்ன் லேடி) ஆகியோர் விருதுகளை பெற்றனர்.

சிறந்த
ஒலிப்பதிவு மிக்ஸிங் ‘ஹுகோ படத்தில் பணியாற்றிய டாம் பிலிஸ்மேன், ஜான்
மிக்லே, சிறந்த ஒலிப்பதிவு எடிட்டிங் பிலிப் ஸ்டாக்டன், எஜின் கியேட்டி
(ஹுகோ), சிறந்த எடிட்டிங் தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ படத்துக்காக
கிர்க் பாக்ஸடர் மற்றும் அங்கஸ் வால் விருது வென்றனர். சிறந்த துணை நடிகர்
விருதை கிறிஸ்டோபர் பிலம்மர் பிகின்னர்ஸ் படத்துக்காக பெற்றார். சிறந்த
துணை நடிகை விருதை ஹெல்ப் படத்தில் நடித்த அக்டாவிய ஸ்பென்ஸர் பெற்றார்.
சிறந்த வெளிநாட்டு படமாக ஈரானிய படமான ‘செப்பரேஷன் விருது பெற்றது.

சிறந்த
காஸ்டியூம் ‘தி ஆர்ட்டிஸ்ட்‘ படத்துக்காக மார்க் பிரிட்ஜஸ், சிறந்த
அரங்கத்துக்கு ஹுகோ படத்துக்கு அரங்கம் அமைத்த டான்டே பெரெட்டி,
பிரான்சிஸ்கா லோ ஸ்கிவோ, சிறந்த ஒளிப்பதிவு ராபர்ட் ரிச்சர்ட்சன் (ஹுகோ)
வென்றனர். சிறந்த விஷுவல் எபெக்ட் விருதை ‘ஹுகோ படத்துக்கு பணியாற்றிய ராப்
லெகடோ தலைமையிலான குழு வென்றது. சிறந்த அனிமேஷன் படம் ‘ராங்கோ, சிறந்த
செய்தி படம் ‘அன்டிபிடட், சிறந்த திரைக்கதை, மிட்நைட் இன் பாரிஸ் ஆகியவை
பெற்றன.

ஆர்ட்டிஸ்ட் கதை என்ன?

சிறந்த
படம், இயக்கம் உள்பட 5 முக்கிய விருதுகளை வென்ற தி ஆர்ட்டிஸ்ட் பட கதை
சுருக்கம்: 1927ம் ஆண்டில் கதை நடக்கிறது. வசனங்களே இல்லாமல் படங்கள்
வெளியான காலம். பட ஹீரோ ஜீன் துஜார்டின் விரைவில் வெளிவரவிருக்கும் தனது
புதிய படத்தின் முன்னோட்ட காட்சியை காண வருகிறார். அவரை பத்திரிகையாளர்கள்
சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்கின்றனர். அங்கு வரும் ரசிகை பெஜோ, கூட்ட
நெரிசலில் ஜீன் மீது விழுகிறார். அவரை ஹீரோ தாங்கிபிடிக்கிறார். மறுநாள்
பத்திரிகைகளில் ஹீரோ ஜீனுடன் இருக்கும் பெண் யார்? என்று கேட்டு காதல்
கிசுகிசு கிளப்பிவிடுகின்றனர்.

பின்னர் நடன குழு பெண் தேர்வுக்கு
வரும் பெஜோவை சினிமா கம்பெனியில் சேர்த்துவிடுகிறார் ஜீன். படிப்படியாக
பெஜோ பெரிய நடிகை ஆகிறார். இந்நிலையில் ஸ்டுடியோ அதிபர் தனது நிறுவனத்தின்
கடைசி ஊமை படத்தின் தயாரிப்பு பற்றி அறிவிக்கிறார். இதில் கோபம் அடையும்
ஜீன் அப¢படத்தை தானே இயக்கி, தயாரிக்க முடிவு செய்கிறார். இதில் பெருத்த
நஷ்டத்தை சந்திக்கும் ஜீனை அவரது மனைவி விரட்டியடிக்கிறார். ஜீனின்
சொத்துக்கள் ஏலத்துக்கு போகிறது. இறுதியில் ஜீனுக்கு பெஜோ உதவுகிறார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊடக விபச்சாரத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த படம்.
» Inspiring Stories Everyday - Walt Disney தொடர் நிராகரிப்புகளுக்குப் பிறகு சாதித்து இரு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய வால்ட் டிஸ்னி குறித்த சிறப்புப் பதிவு!
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» நடிகர் சத்யராஜ் பாலுத்தேவராக வாழ்ந்த வேதம் புதிது: 6 விருதுகளை வாங்கித்தந்த படம்
» ஆஸ்கர் அப்டேட்: சிறந்த நடிகர் – டி காப்ரியோ-விருது வென்றவர்கள் முழுவிவரம் உள்ளே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum