TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?.

4 posters

Go down

தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?. Empty தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?.

Post by மாலதி Mon Jul 09, 2012 7:35 am

தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?.


இந்தியாவில், சிறிலங்காப் படையினருக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கைக்கு
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பினாலும்
தொடர்ந்தும் இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்பப்படுவர் என்று சிறிலங்கா
அரசாங்கம் கூறியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின்
ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல,


"சிறிலங்கா படையினரின் வெளிநாட்டில் உள்ள மிகப்பெரிய பயிற்சித் தளமாக
இந்தியா உள்ளது. தமிழ்நாட்டில் ஒன்பது சிறிலங்கா விமானப்படையினருக்குப்
பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்புக் கிளம்பிய விவகாரம் ஒரு தீவிரமான
விடயமே அல்ல. ஏனென்றால், தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் 1500
தொடக்கம் 2000 வரையிலான சிறிலங்கா படையினர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இது பிராந்திய அரசியல் தலைவர்களினால் அரசியல் நோக்கத்துடன்
கிளப்பப்பட்டுள்ள பிரச்சினை. இது இரு நாடுகளினதும் இராணுவ ஒத்துழைப்பில்
பாதிப்பை ஏற்படுத்தாது. தாம்பரத்தில் பயிற்சி பெற்று வந்த ஒன்பது சிறிலங்கா
விமானப் படையினரையும் இந்திய மத்திய அரசு பெங்களூருக்கு மாற்றியதற்கு
உள்ளூர் அரசியல் நெருக்கடிகள் தான் காரணம்" என்று அவர் மேலும்
கூறியுள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?. Empty Re: தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?.

Post by ram73 Mon Jul 09, 2012 11:47 am

// "சிறிலங்கா படையினரின் வெளிநாட்டில் உள்ள மிகப்பெரிய பயிற்சித் தளமாக
இந்தியா உள்ளது.//

கொடுமை கொடுமை...
ram73
ram73
பண்பாளர்
பண்பாளர்

Posts : 88
Join date : 13/06/2011
Location : சென்னை

Back to top Go down

தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?. Empty Re: தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?.

Post by அருள் Mon Jul 09, 2012 1:25 pm

இது unmai தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?. 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?. Empty Re: தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?.

Post by தமிழ்நேசன் Mon Jul 09, 2012 4:16 pm

gold
தமிழ்நேசன்
தமிழ்நேசன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 80
Join date : 02/07/2012

Back to top Go down

தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?. Empty Re: தமிழகத்தை துச்சமென மதிக்கும் சிறிலங்கா - ஜெயலலிதாவின் பதிலடி என்ன?.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்
» தமிழகத்தை வாழ விடுவதில்லை மத்திய அரசு - ஜெயலலிதா
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» இருண்ட தமிழகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் : ஜெ., பேச்சு
» தமிழகத்தை கவர்ந்துள்ள 4 முக்கிய வி.ஐ.பி., தொகுதி நிலவரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum