TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற

4 posters

Go down

போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற Empty போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற

Post by மாலதி Sat Aug 28, 2010 8:33 am

நம்மிடம் உள்ள
புகைப்படங்களை போட்டோஷாப் துணையில்லாமல் முப்பரிமான எபெக்ட்களை 3D Image
கொண்டுவரலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதனை பதிவிறக்க
இங்கு கிளிக் செய்யவும்.இங்கு சாதாரண புகைப்படத்தை எடுததுள்ளேன்.
போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற 1281725389kz4EYzg
இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு விண்டோ ஓன்று ஓப்பன் ஆகும். அதன் வலதுபுறம் கீழ்கண்ட விண்டோ வரும்.
போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற 2
இதில்
முதலில் ஒரு பாக்ஸ் இருக்கும். நமது புகைப்படத்தை சுற்றி வண்ண நிறங்கள்
வரவழைக்க. தேவையானல வண்ணங்கள் கொண்டுவரலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம்.
அதற்கு அடுத்துள்ள கட்டத்தை கவனியுங்கள்.

போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற 8
3D
Transformation என்று போட்டுள்ள இதில் உள்ள Rotate-ல் உள்ள ஸ்லைடரை
நீங்கள் நகர்த்த படமானது வேண்டிய அளவிற்கு திரும்பும். அதைப்போலவே
அடுத்துள்ள Curving ஸ்லைடரை நகர்த்த படமானது குவிந்த படியும் - குழிந்த
படியும் நமக்கு கிடைக்கும் கீழே உள்ள படங்களை பாருங்கள்.

போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற 4


போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற 5
இதைப்போலவே கடைசியாக உள்ள Scale H நகர்த்துவது மூலம் படமானது அகலத்தில் அதிகமாக மாறும். அடுத்துள்ள விண்டோவினை பாருங்கள்.
போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற 9
இதில்
படத்தின் நான்கு மூலைகளில்கார்னர் டிசைன்களை கொண்டுவரலாம். இதிலி எந்த
கார்னர் டிசைன் வேண்டுமோ அதை கிளிக் செய்தால் அந்த டிசைனானது படத்தில்
வரும். அதைப்போலவே கார்னர் கீழே நான்கு மூலைகளுக்கான ரேடியோ பட்டன்
இருக்கும். படத்தில் உள்ள நான்கு மூலைகளில் எந்த மூலையில் கார்னர் டிசைன்
வேண்டுமோ அந்த மூலைக்கான ரேடியோ பட்டனை கிளிக் செய்தால் அந்த மூலையில்
டிசைன் வரும். நான் நான்கு மூலைகளிலும் கார்னர்செலக்ட்செய்துள்ளேன்.
அடுத்துள்ள விண்டோவினை பாருங்கள்.
போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற 10
ஒரு
படத்தில் உள்ள பிரதிபலிப்பை இதில கொண்டுவரலாம். இதில் உள்ள ஸ்லைடர்களை
நகர்த்துவது மூலம் அதன் பிரதிபலிப்பை சுலபமாக மாற்றலாம். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.

போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற 1
இதன் உள்ளாக நமது புகைப்படம் - பெயர்கள் கொண்டுவரலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற 3
டிசைன்செய்த
போட்டோக்களை வேண்டிய பார்மெட்டில் மாற்றி தனியே போல்டரில் போட்டு
வைக்கலாம்.போட்டோஸ்டுடியோ வைத்திருப்பவர்கள் போட்டோஆல்பத்தின் நடுவில
இதுபோல டிசைன்களை சேர்த்தால் வித்தியாசமாக
இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

மறக்காமல் ஒட்டுபோட்டு செல்லுங்கள். அதனால் மேலும் பலர் இந்த சாப்ட்வேர் பற்றி அறிய வாய்ப்பாக அமையும்.நன்றி
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற Empty Re: போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற

Post by அருள் Sat Aug 28, 2010 8:44 pm

மிகவும் பயனுள்ள தகவல் ஆச்சரியம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற Empty Re: போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற

Post by tamilparks Mon Sep 13, 2010 4:03 pm

போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற 917304
avatar
tamilparks
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 135
Join date : 20/05/2010

http://tamilparks.50webs.com

Back to top Go down

போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற Empty Re: போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற

Post by ssln Sun Oct 10, 2010 7:03 pm

ஹொவ் டு use ?
ssln
ssln
உதய நிலா
உதய நிலா

Posts : 17
Join date : 23/08/2010
Location : vickramasingapuram

Back to top Go down

போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற Empty Re: போட்டோஷாப் - போட்டோவை 3 D IMAGE ஆக மாற்ற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum