TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


THE PIRATE PAY - திருட்டு ராசாக்கள்..

2 posters

Go down

THE PIRATE PAY - திருட்டு ராசாக்கள்..  Empty THE PIRATE PAY - திருட்டு ராசாக்கள்..

Post by மாலதி Tue Jul 27, 2010 3:04 pm

நட்சத்திர பதிவர் ஆனதற்கு உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..
THE PIRATE PAY - திருட்டு ராசாக்கள்..  77257125.IwCP37d0.IMG_0618


பொதுவாகவே
உலகில் அதிகம் பயன்படுத்துவது திருட்டு பொருட்களே .. சீனா முழுவதுமே எந்த
பொருள் வந்தாலும் உடனே காப்பியடித்து மலிவு விலையில் தந்து விடுவார்கள்.
உலகின் பெரும்பான்மை மக்களுக்கு எல்லாமே மலிவு விலையில் அல்லது இலவசமாக
கிடைப்பதையே விரும்புகிறார்கள். அதிலும் இலவசம் என்றால் ஏழைகளை விட
பணக்காரர்களே அதைப் பெறுவதில் அதிகம் ஈடுபாடு காட்டுவார்கள்.



பொதுவாகவே
இலவசமாக எதையும் கொடுக்க முடியாது.. அமெரிக்காவில் NO FREE LUNCH எனும்
புகழ் பெற்ற பழமொழியே உண்டு.. இந்தியாவைப் பொறுத்தவரை நாம் இலவசங்களின்
அடிமை.. ஆட்சியாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஒட்டு போடும் முட்டாள்கள்
நாம்.



இந்தக்
கட்டுரை INTELLECTUAL PIRACY பற்றியது.. MICROSOFT CORPORATION தன்
OPERATING TOOL களை திருட்டுத்தனமாய் உபயோகபடுத்துவதை முதலில்
அனுமதிப்பார்கள்.. அதற்கு நாம் அடிமையானபின் அதன் மேம்படுத்தப்பட்ட
SOFTWARE களை காசு கொடுத்து வாங்கும்படி சொல்வார்கள்.. நாம் எவ்வளவு
பெரிய ஜித்தன்கள் அதனையும் ஆட்டைய போட்டு பயன்படுத்துவோம்..



பொதுவாகவே
சினிமா அடிமைகள் நாம்.. கட்டற்ற இணைய உலகில் சுடச்சுட அனைத்து மொழி
படங்களும் கிடைக்கின்றன.. அதிகம்பேர் பயன்படுத்தும் ஒரு
இணையத்தளம் TORRENT இணையதளம்.. உங்களுக்கு என்ன தேவைபட்டாலும் நொடிப்
பொழுதில் தந்துவிடம் இணையதளம் அது.. இதற்க்கு மட்டுமல்ல இதைபோல் திருட்டு
விசயங்கள் பெரும்பான்மையானவை அனைத்திற்கும் பொதுவான பின்புலமாக
இருப்பவர்கள் இந்த THE PIRATE PAY காரர்கள்தான்.



ஸ்வீடனை
தளமாகக் கொண்டு இயங்கும் இந்த தளம். அந்த அரசாங்கத்தின் சட்டப்படி தடை
செய்யப்பட முடியாத தளம். ஆனால் உலகின் மிக முக்கியமான அனைத்து SOFTWARE
நிறுவனங்களும் அமெரிக்காவை தலைமை இடமாக அல்லது அமெரிக்கர்களால் நடத்தப்
படுபவை. பொறுக்குமா அமெரிக்கா, தன் வல்லரசு பலத்தால் இந்த தளத்தை
நடத்துபவர்களை நீதி மன்றத்தில் நிறுத்தியது. குற்றத்தை ஏற்றுக் கொண்டு US
$ 30 மில்லியன் அபராதம் கட்டினார்கள்.ஜெயில் வாழ்கையும் அனுபவித்தார்கள்.



இவர்களின் முக்கிய சம்பாத்தியமே இலவசங்களை தேடி வருவோரை ஈர்க்க போடும் விளம்பர வருவாய்தான்.


ஆனால்
இன்றுவரை இவர்கள் அதனை நிறுத்தவில்லை. இவர்கள் தில்லுக்கு நிறைய சான்றுகள்
உள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுப்பிய கடிதங்களை, வழக்குரைஞர்
நோட்டீஸ்களை வரிக்கு வரி கிண்டல் செய்து அனுப்பும் பதில் கடிதங்கள் படிக்க
படிக்க சுவாரஸ்யம் தருபவை.



இங்கு
தமிழகத்தில் சவுக்கு இணையதள நண்பர்கள் உண்மையான திருட்டுகளை
பதிவேற்றியதற்கு உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவர்கள்
வெளியிட்ட தகவல்கள் பற்றி அந்த முறைகேடான அதிகாரிகள் மீது எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை.



WIKI
LEAKS எனும் இனைய தளத்தில் சவுக்கு தளத்தில் வெளியிட்ட தகவல்களைப் போல்
எதனைப் பற்றி வேண்டுமானாலும் வெளியிடலாம், வெளியிட்டவர்களின் தகவல்கள்
மிகுந்த ரகசியமாக வைக்கப்படும். உலகம் முழுவதும் நம் இந்தியா உட்பட உள்ள
ரகசியத் தகவல்கள் இதில் உள்ளன. எனவே அரசாங்கத்தை பற்றிய விமர்சனம்
இருந்தால் இதில் தைரியமாக வெளியிடலாம்.



உலகம் முழுதும் ஒரே விஷயம்தான் ஜெயிக்கிறது அது " வல்லான் வகுத்ததே வாய்க்கால்"


எனக்கு
ஒரு கதை நினைவுக்கு வருகிறது. கடலில் ஒரு சின்ன மீனை பெரிய மீன் விழுங்கப்
போகிறது அப்போது அந்த சின்ன மீன் பெரிய மீனிடம் நானும் உன் இனம்தானே நீ
என்னையே சாப்பிடுவது நியாயமா எனக் கேட்க, பெரிய மீனோ உன்னால் முடிந்தால்
என்னை சாப்பிடு என்று சொல்லி விட்டு சின்ன மீனை விழுங்கி விட்டது.



பின்
குறிப்பு: பதிவின் நீளம் கருதி PIRATES PAY மற்றும் அவர்கள் பதிவிட்ட
வக்கீல் நோட்டீஸ் அனைத்தும் இணைப்பாக தந்துள்ளேன். ஆர்வமுள்ளோர் படித்து
வயிறு வலிக்க சிரித்துக் கொள்ளுங்கள்.

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

THE PIRATE PAY - திருட்டு ராசாக்கள்..  Empty Re: THE PIRATE PAY - திருட்டு ராசாக்கள்..

Post by Faizal Wed Jul 28, 2010 1:18 pm

சூப்பர் ஸ்டோரி நன்றி
avatar
Faizal
உதய நிலா
உதய நிலா

Posts : 5
Join date : 02/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum