TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பூமியில் ஒரு ‘செவ்வாய் கிரக’ ஒத்திகை : 520 நாள் தனிமையை ஆரம்பித்தனர் 6 விண்வெளி வீரர்கள்

Go down

பூமியில் ஒரு ‘செவ்வாய் கிரக’ ஒத்திகை : 520 நாள் தனிமையை ஆரம்பித்தனர் 6 விண்வெளி வீரர்கள் Empty பூமியில் ஒரு ‘செவ்வாய் கிரக’ ஒத்திகை : 520 நாள் தனிமையை ஆரம்பித்தனர் 6 விண்வெளி வீரர்கள்

Post by ஜனனி Sun Jun 06, 2010 5:15 pm

பூமியில் ஒரு ‘செவ்வாய் கிரக’ ஒத்திகை : 520 நாள் தனிமையை ஆரம்பித்தனர் 6 விண்வெளி வீரர்கள் 165485main_image_feature_720_ys_full


ராட்சத
உலோக கூண்டு; அதில் ஒரு பகுதியில் ‘மாதிரி’ விண்கலம்; இன்னொரு பகுதியில்
செவ்வாய் கிரக சூழ்நிலை; மற்றொகு பகுதியில், வீரர்கள் தங்கும் இடம். இது
தான் ரஷ்யாவில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் கூடம்.


*
இந்த கூண்டில் நுழைந்த ஆறு விண்வெளி வீரர்களுக்கும் 24 மணி நேரமும்
தனிமைதான். சூரியனை பார்க்க முடியாது. 10 நாட்களுக்கு ஒருமுறை
வேண்டுமானால் குளிக்கலாம். வெளியில் வரவே முடியாது.


* உள்ளே புகும்போது அளிக்கப்பட்ட தண்ணீர், ‘கேன்’களில் அடைக்கப்பட்ட உணவுகளை தான் கடைசி நாள் வரை சமமாக பிரித்து சாப்பிட வேண்டும்.

* தண்ணீரையும் குறைவாக பயன்படுத்த வேண்டும்.

* பொழுது போக்குக்கு புத்தகம் படிக்கலாம்; கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸ் விளையாடலாம்.

* பொழுது போக்குக்கு புத்தகம் படிக்கலாம்; கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸ் விளையாடலாம்.

*
வெளியில் இருப்பவர்களை இ&மெயில் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள
முடியும். தினமும் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை வெளியில் உள்ள
விஞ்ஞானிகளுக்கு இதன் மூலமாக அவர்கள் தெரிவிப்பார்கள்.


அடைக்கப்பட்ட கூண்டுக்குள் இப்படி எத்தனை நாட்கள் இருக்க வேண்டும் தெரியுமா?

520 நாட்கள். யப்பா...
இவ்ளோ நாளா என்று நீங்கள் வியக்கலாம். கிட்டத்தட்ட பூமியில் ஒரு ‘செவ்வாய்
கிரகம்’ உருவாக்கப்பட்டு, அதற்கு சென்று வருவது போல, விண்வெளி வீரர்களை
வைத்தே ஆய்வு நடத்தப்படுவது வியப்பானது தானே!
நெருங்கவே
முடியாத செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் சென்று, திரும்பி வர
முடியுமா என்று பார்க்கவே, புதுமையான முறையிலான இந்த சோதனை ரஷ்யாவில்
நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு கழகம்
இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.


இந்த
திட்டத்துக்கு ‘மார்ஸ் & 500’ என்று பெயர். மாஸ்கோவில் உள்ள மருத்துவ
மற்றும் உயிரியல் ஆய்வு மையத்தில் இந்த திட்டத்துக்கான எல்லா ஒத்திகையும்
நடத்தப்படுகிறது. ஐரோப்பிய அமைப்புடன், சீனா, ரஷ்ய அமைப்புகளும்
ஒத்துழைக்கின்றன.
செவ்வாய்
கிரகத்துக்கு போய், ஆய்வு செய்து திரும்பி வர 520 நாட்கள் பிடிக்கும்
என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். செவ்வாய் கிரகம் தான், சூரிய
மண்டலத்திலேயே நெருங்க முடியாத கிரகம். அதற்கு சென்று திரும்ப முடியுமா?


அதற்கு
செல்வதற்காக விண்கலத்துக்குள் நீண்ட பயணத்தை மேற்கொள்ளும்போது உடல்
மற்றும் மன ரீதியாக என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?அந்த சாகச பயணத்தை
மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களால் அதை தாக்குப் பிடிக்க முடியுமா?


இவற்றை எல்லாம் தெரிந்து கொள்வதற்காகவே பூமியிலேயே ஒரு ‘செவ்வாய் கிரக பயண ஒத்திகை’ நடத்த முடிவு செய்யப்பட்டது.அதற்காக,
மாஸ்கோவில் உள்ள மையத்திலேயே உலோக கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளே
நுழைந்து விட்டால், செவ்வாய் கிரகத்துக்கு போகும் மனோநிலை வந்து விடும்.
ஒரு பகுதியில் செவ்வாய் கிரக விண்கலம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு
பக்கம், படுக்கை அறை, கம்ப்யூட்டர் அறை, சாப்பாடு இருப்பு வைக்கும் அறை
எல்லாம் சிறிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த செவ்வாய் பயணத்துக்கான வீரர்கள் ஒத்திகையில் ஈடுபடுவதற்காக விண்கலம் போன்ற மூடிய கூண்டுக்குள் சென்று விட்டனர்.

வீரர்கள் யார் யார்?


1. பிரான்சின் ரோமெய்ன் சார்லஸ்; வயது 31. மெக்கானிக்கல் இன்ஜியர்.

2. சுக்ரோவ் ரஸ்டமோவிச் கம்லோவ் (ரஷ்யா); வயது 37. மருத்துவ நிபுணர். ராணுவ சர்ஜன்.

3. அலெக்சி செர்கவிச் சிடேவ் (ரஷ்யா); வயது 38. ராணுவ, கடற்படை படிப்பில் பட்டம் பெற்றவர்.

4. அலெக்சாண்டர் எக்ரோவிச் ஸ்மோலிவ்ஸ்கி; 32 வயதான இவர் மனோதத்துவ நிபுணர்.

5. இத்தாலியை சேர்ந்த டீகோ உர்பினா; 27 வயதான இவர், எலக்ட்ரானிக்ஸ் நிபுணர்.

6. யு வாங் (சீனா), வயது 27; வானியல் நிபுணர்.


முடியாவிட்டால் விலகலாம் : 1960ம்
ஆண்டில் இருந்தே செவ்வாய் கிரகப் பயணத்துக்கான சோதனை நடக்கிறது. ஒத்திகை
பயண ஆய்வில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர்கள் அனைவரும், 520 நாள் சோதனையை
முடித்து விட்டுதான் வெளியே வருவோம் என கூறினர். ஒருவேளை, இந்த ‘நரக
வேதனை’யை தாங்க முடியாதவர்கள், எப்போது வேண்டுமானாலும் ஆய்வில் இருந்து
விலகிக் கொள்ளலாம்.


செவ்வாயில் நடக்கலாம் :செவ்வாயில்
நடக்க முடியுமா? ஒத்திகையில் இதுதான் முக்கிய பரிசோதனை. செவ்வாய்
எப்படியிருக்கும், அதில் நடக்க முடியுமா என்பதை கற்பனை செய்து அதற்கேற்ப
ஒத்திகை நடத்தப்படுகிறது. அதற்காக, செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பும்,
பெரிய மணல் திட்டும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.



கம்மியா தான் எல்லாம்... :கூண்டில்
அடைக்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு தனி படுக்கை உண்டு. விண்கலத்தில்
போகும் போது தவிர, மற்ற நேரங்களில் தனியாகத்தான் இருக்க வேண்டும்.

‘கேன்’
உணவை மிக குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். அதுபோல தண்ணீரையும் குறைவாக
செலவழிக்க வேண்டும். அப்போது உடல் இளைத்தாலும் கவலையில்லை.


SEE IN VIDEO
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum