TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:43 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:30 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 4:48 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 7:28 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am

சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க

Go down

சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க Empty சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க

Post by வாகரைமைந்தன் Thu Jun 10, 2021 10:26 am

நீங்க பேஸ்புக்,வாட்ஸாப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவரா.. அப்படி என்றால் பொண்ணுங்களோட இந்த ஸ்லேங் தெரியுமா? இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க. இதோ அந்த பொண்ணுங்க ரகசியம் இதுதான்.....

[You must be registered and logged in to see this image.]

உன்ன நான் எப்டி கூப்பிட்றது?? உன்ன நான் எப்டி கூப்பிட்றது?? அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப்பிட்றதா?"னுஅர்த்தம். உரிமையா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். "உங்க இஷ்டம்"னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி"னு ஏதாவது பேர் வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க. (எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருக்கு, இல்ல பூனைக்குட்டி இருக்கு.. அத இப்டி தான்கூப்டுவேன்.. சோ க்யூட்.."னு உளறுவாங்க)
[You must be registered and logged in to see this image.]

டா போட்டு பேச ஆரம்பிப்பாங்க.. ஏதாவது பேசிகிட்டு இருக்கும்போது மறந்த மாதிரி "போடா"னு சொல்வாங்க. உடனே "ஸாரி ஸாரி தெரியாம சொல்லிட்டேன்பா..னு பதறிகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. நாளுக்கு நாள், வேணும்னே சீண்டுறதுக்காக சொல்ல ஆரம்பிச்சு பின் அதுவே பழக்கமாய்டும்.
[You must be registered and logged in to see this image.]

உனக்கு நா யாரு?
இது அடிப்படை உள்நோக்கத்துல கேக்கப்படுது.. சாதாரணமா பேசிகிட்டு இருக்கும்போது திடீருனு "ஏம்பா, உனக்கு நா என்ன வேணும்? ஜஸ்ட் ப்ரெண்டா? க்ளோஸ் ப்ரெண்டா?"ங்குறமாதிரி போட்டு வாங்குவானுக.
[You must be registered and logged in to see this image.]

உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்..
சாயந்திரம் ஆறு மணிக்கு ஆன்லைன் வரலாம்னு பேசிருப்பாங்க. ஆனா 5 மணிக்கே வந்து வெயிட் பண்ணேன்னு சீன்போடுவாங்க. ரெண்டு நிமிசம் லேட்டா வந்தாலும் ஓவரா கோவிச்சு, "உன்ன ரொம்ம்ம்ப மிஸ் பண்ணேன்"னு சொல்வாங்க.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க Empty Re: சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க

Post by வாகரைமைந்தன் Thu Jun 10, 2021 10:30 am

[You must be registered and logged in to see this image.]

உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..
கொஞ்ச நாள் பேசுனதுக்கப்புறம் இந்த வசனத்த அடிக்கடி சொல்வாங்க. ஆனா என்னானு சொல்ல மாட்டாங்க. இப்ப வேணாம்.. ஆனா கண்டிப்பா சொல்றேன்னு சொல்வாங்க. எதிர்பார்ப்ப தூண்ட்றாங்களாம்.
                       
[You must be registered and logged in to see this image.]

பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்..
ஏற்கனவே வயிறுமுட்ட திண்ணுட்டு தான் வந்திருப்பாங்க.ஆனா இப்படி சொல்றதுனால, எதிர்தரப்புல இருக்குறவங்க "ப்ளீஸ் சாப்பிட்டு வா,உடம்ப கெடுத்துக்காத"னு அக்கறையா பேசுவாங்க.

[You must be registered and logged in to see this image.]

நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பொண்ணு
சாட்டிங்னு வந்துட்டா போதும்... அக்கறையும் அட்வைசும் பொங்கிட்டு வரும். "நல்லா படி, அப்பா அம்மாவுக்குமரியாதை குடு, மத்தவங்க பெருமைப்பட்றமாதிரி நட, எதையாவது சாதிக்கணும், தன்னம்பிக்கைய வளத்துக்க" .. அப்படி இப்படினு வீராவேசமா பேசுவாங்க.

[You must be registered and logged in to see this image.]

நா பெரிய அப்பாடக்கர்னு பிட்டு
வேலை வெட்டியே இருக்காது.. ஆனா நா பெரிய அப்பாடக்கர், சமூக சேவை பண்றேன், கண் தானம் பண்ணிருக்கேன், இரத்தம் குடுத்தேன், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி பண்றேன்"னு ஓவரா அளந்து விடுவாங்க.
                                 
[You must be registered and logged in to see this image.]

கொசுவத்தி சுத்துவாங்க..
என்னை ஒரு பையன் சின்சியரா லவ் பண்ணுணான் நான் தான் வேண்டானுட்டேனு போடுவாங்க பாருங்க பிட்டு, அதுல விழுந்தராங்க நம்ம பசங்க
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க Empty Re: சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க

Post by வாகரைமைந்தன் Thu Jun 10, 2021 10:34 am

[You must be registered and logged in to see this image.]

இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல..
எந்தப் பையன் கிட்ட சாட் பண்ணினாலும் இந்த டைலாக் மறக்காம வந்திடும். ஒரே நேரத்துல நாலு பையன் கூட ச்சாட் பண்ணுவாங்க. இதே டைலாக்க நாலுபேர்கிட்டயும் சொல்லுவாங்க. தனக்கு முக்கியத்துவம் குடுக்குறான்னு அந்தப் பையன் நெனைக்கணுமாம்.
[You must be registered and logged in to see this image.]

அப்புறம்.. சொல்லு..
இந்த ரெண்டு வார்த்தைகள் இல்லாம ச்சாட்டிங்கே இருக்காது. நடு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ச்சாட் பண்ணிட்டு குட் நைட் சொல்லுவாங்க.. ஸ்வீட் ட்ரீம்ஸ்"னு சொல்லிட்டு "அப்புறம்.. சொல்லு"னு திரும்ப ஆரம்பிப்பாங்க. உன் கூட பேசினா டைம் போறதே தெரில"னு வேற அப்பப்ப சொல்லிக்குவாங்க.
[You must be registered and logged in to see this image.]

உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்
பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா பிச்சை போட்டேன்னு அந்தப் பையன் சொன்னாகூட, "ச்சே.. எவ்ளோ பரந்த மனசு உனக்கு? உன்ன மாதிரி இரக்க குணம் உள்ள ஒருத்தன நா பாத்த்தேயில்ல..இந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப பெரிய்ய்ய விஷயம்.. உன்ன என் ஃப்ரெண்ட்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு, உனக்கு வரப்போற வொய்ப் ரொம்ம்ம்ப குடுத்து வச்சவ னு புகழ்ந்து தள்ளிடுவாய்ங்க.
[You must be registered and logged in to see this image.]

கல்யாணப் பேச்சு
என் வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கிறாங்க னு பேச்ச ஆரம்பிப்பாங்க. நாம்ம அவசரப்பட்டு பையன் எப்படியிருக்கனும்னு எதிர்பார்க்குறீங்க னு கேட்டுட்டா போதும். "உன்ன மாதிரி அமைதியா, உன்ன மாதிரி அழகா, உன்ன மாதிரி அக்கறையா இருக்கணும்"னு வரிசையா அடுக்கிகிட்டே போவாங்க.
[You must be registered and logged in to see this image.]

என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது?
எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுது, என்னைய யாரு கல்யாணம் பண்ணிக்குவா? என்னைய யாருக்குப் பிடிக்கப்போகுது, வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்ல"னு ஓவரா விரக்தியா பேசுவாங்க. அப்ப தானே பதிலுக்கு "நா இருக்கேன்ல"னு அந்தப் நம்ம பசங்க சொல்லுவாங்க.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க Empty Re: சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க

Post by வாகரைமைந்தன் Thu Jun 10, 2021 10:39 am

[You must be registered and logged in to see this image.]

பேச்சுவாக்குல அந்தப் பையன் எதையாவது தனக்குப் பிடிக்கலேனு சொல்லிட்டாப் போதும்.. உடனே "இனிமே நா அத பண்ணி மாட்டேன், உன்ன விட எனக்கு எதுவும் முக்கியமில்ல"னு பிலிம் போடுவாங்க. உதாரணத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமாவுக்குப் போறேன்"னு சும்மா போடு வாங்க. என் கூட ச்சாட் பண்ண மாட்டியா?"னு அவசர பட்டு நம்ம கேட்டுட்டா போதும். உடனே, சரி நா கேன்சல் பண்ணிட்றேன். எனக்கு ப்ரெண்ட்ச விட, எனக்கு உன் கூடபேசுறதுதான் முக்கியம்னு சொல்வாங்க.
[You must be registered and logged in to see this image.]

நா ரொம்ப நல்ல பொண்ணு
உன் கூட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் வேற எந்த பையனையும் பாக்க தோணல. அம்மாகிட்ட கூட கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டேன் தெரியுமா??? உன் ப்ரெண்ட்ஷிப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,உன் கூட பேசிகிட்டே இப்படியே இருந்திட்றேன் னு அடிச்சி விடுவாங்க.

[You must be registered and logged in to see this image.]

இது கொஞ்சம் பழைய டெக்னிக் தான். இருந்தாலும் விட மாட்டிங்குறாய்ங்க. "உன் போட்டோவ பாத்தேன், எங்கயோ பாத்த மாதிரியிருக்குப்பா, ரொம்ப நெருங்குன சொந்தமா தெரியுற, அந்நியமாவே பாக்கத் தோணல தெரியுமா.."னு ரீல் விடுவாங்க.
[You must be registered and logged in to see this image.]

உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்..
வெளிப்படையா இருக்காங்களாம், அந்த பையன் சாட்டிங் ல ஹய் சொன்னான் நான் ரிபிளே பண்ணவே இல்லைனு அடிச்சிவிடுவாங்க பாருங்க.அந்த அளவுக்கு தன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்றாங்கனு பசங்க ஆச்சர்யப்படணுமாம்.
[You must be registered and logged in to see this image.]

பொசசிவ்வை கிளறுவாங்க
என்ன விட அழகான பொண்ணு கிடைச்ச என்ன பண்ணுவன்னு கேப்பாங்க. அதாவது அந்த பையன் நீ தான் எனக்கு முக்கியம்னு சொல்லனுமாமா.
[You must be registered and logged in to see this image.]

பசங்க எதாவது லைட்டா சந்தேகபட்டு கேட்டுடா போதும் என் மேல நம்பிக்கை இல்லேனா போயிருனு சொல்லிட்டு திருப்பி வந்து ஸாரி கேப்பாங்க.
[You must be registered and logged in to see this image.]

இத பத்தி பேசுனா நிறையா பேசலாம் இப்போ இவ்ளோ போதும் பாஸ்
(கீர்த்திகா-gizbot -இணையத்தில் ரசித்தது)
அப்படின்னா பசங்க..?
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1718
Join date : 23/05/2021

Back to top Go down

சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க Empty Re: சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பல்வேறு சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களை ஒரே சொடுக்கில் தேட....
» சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டால் அனுமதியின்றி கைது செய்யக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விடய மாநாடு
» படத்துக்கு “ஹை ஹை” னு தலைப்பு வெச்சு இருக்கீங்களே,
» சிட்ரஸ் பழங்களை வெச்சு வீட்டையும் சுத்தம் பண்ணலாம்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum