Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:02 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
உலக கவனத்தை ஈர்க்கும் இரண்டு அப்பாக்கள்!
Page 1 of 1
உலக கவனத்தை ஈர்க்கும் இரண்டு அப்பாக்கள்!
உலக பெண்கள் தினம் வரவிருக்கும் இந்த மார்ச் முதல் வாரத்தில், இரண்டு அப்பாக்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர். ஒருவர் அமெரிக்காவிலும், இன்னொருவர் இங்கிலாந்திலும். முதலில் அமெரிக்கா அப்பாவினை பார்ப்போம்.
கடந்த 2014 நவம்பரில் வைட்னியுடன் அறிமுகமான ப்ரேய்ன் ஸ்காட், சந்தித்த சில வாரங்களிலேயே அவருடன் இணைந்து வாழ்வது என்று முடிவெடுத்தாராம்." அப்போது இருந்தே ஒரு தந்தையின் கடமைகளை கொஞ்சம் கொஞ்சமாக ப்ரெய்லே எனக்கு புரிய வைத்தாள். ஒரு பெண்ணின் கணவன் என்பதைத் தாண்டி ஒரு பெண்ணின் தந்தை என்கிற பொறுப்பு அற்புதமானது" என்று சிலிர்க்கிறார்.
அதை கவனித்த ஆடம், தன் மகள் பெரியவளாகும்போது இந்த மச்சம் அவளுடைய மனதில் எந்தவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடக் கூடாது என்று முடிவெடுத்தார். உடனே தன் மனைவி டான்யாவையும் சம்மதிக்க வைத்து, தனது காலிலும், மனைவி காலிலும் மகள் ஹனி ரேவின் காலில் இருப்பது போலவே அச்சு அசலாக டாட்டூ குத்திக்கொண்டனர்.
மகள்களை பெற்ற அப்பாக்கள் இருக்கும் வரை மகள்களுக்கு கறை ஒரு குறையல்ல !
- செந்தில்குமார்
[You must be registered and logged in to see this image.]
அமெரிக்க கண்ட நாடுகள் அனைத்திலும் புகழ்பெற்ற கார் பந்தயம் நாஸ்கார். அந்தப் பந்தயத்தில் முண்ணனி வீரராகத் திகழ்பவர் ப்ரெய்ன் ஸ்காட். இவருக்கு கடந்த வாரம் வைட்னி கே என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், மணமகளிடம் விருந்தினர் அனைவரின் முன்பாக திருமணத்துக்கு ஒப்புதல் கேட்கப்பட்டது. இது வழக்கமான ஒன்றாகிலும் ப்ரெய்ன் ஸ்காட், வைடினியின் முன்னாள் கணவருக்குப் பிறந்த ப்ரெய்லே என்கிற மூன்று வயதுப் பெண் குழந்தையிடமும் ஒப்புதல் கேட்டார்.[You must be registered and logged in to see this image.]
அதன் பின்னர் "நான் உனக்கு தினமும் இரவு உணவின்போது பிரார்த்திக்க சொல்லி கொடுப்பேன். தூங்கப்போகும் முன் கதைகள் சொல்லுவேன். ஒரு சிறந்த கணவனாக உன் அம்மாவுக்கும், மிகச்சிறந்த தந்தையாக உனக்கும் வாழ்ந்து காட்டுவேன்" என்று அந்த மூன்று வயது பெண்ணிடம் உறுதிமொழி கொடுத்தாராம்.கடந்த 2014 நவம்பரில் வைட்னியுடன் அறிமுகமான ப்ரேய்ன் ஸ்காட், சந்தித்த சில வாரங்களிலேயே அவருடன் இணைந்து வாழ்வது என்று முடிவெடுத்தாராம்." அப்போது இருந்தே ஒரு தந்தையின் கடமைகளை கொஞ்சம் கொஞ்சமாக ப்ரெய்லே எனக்கு புரிய வைத்தாள். ஒரு பெண்ணின் கணவன் என்பதைத் தாண்டி ஒரு பெண்ணின் தந்தை என்கிற பொறுப்பு அற்புதமானது" என்று சிலிர்க்கிறார்.
[You must be registered and logged in to see this image.]
அடுத்தவர் இங்கிலாந்தின் ஆடம் ஃபிலிப்ஸ். தெற்கு இங்கிலாந்தில் வசிக்கும் பிலிப்ஸுக்கு, டான்யா என்கிற மனைவியும், ஹனி ரெ என்கிற ஒன்றரை வயது மகளும் உண்டு. ஆடம் டான்யாவின் முதல் மகளான ஹனி ரேவுக்கு, பிறக்கும்போதே வலது கால் முழுக்க சிவப்பு நிற மச்சம் பெரிய அளவில் இருந்திருக்கிறது. ஹனி ரேவுடன் ஒருநாள் பார்க்கிற்கு சென்றபோது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் இந்த மச்சம் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனராம்.அதை கவனித்த ஆடம், தன் மகள் பெரியவளாகும்போது இந்த மச்சம் அவளுடைய மனதில் எந்தவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடக் கூடாது என்று முடிவெடுத்தார். உடனே தன் மனைவி டான்யாவையும் சம்மதிக்க வைத்து, தனது காலிலும், மனைவி காலிலும் மகள் ஹனி ரேவின் காலில் இருப்பது போலவே அச்சு அசலாக டாட்டூ குத்திக்கொண்டனர்.
[You must be registered and logged in to see this image.]
"இந்த மச்சத்தை வைத்து என் மகளை யாரும் பரிதாபத்துக்குரியவளாக பார்த்துவிடக் கூடாது என்பதால் இது எங்கள் குடும்ப மச்சம் என்கிற மாயத்தோற்றத்தை வளரும் நாட்களில் என் மகளின் மனதில் வளர்க்க இந்த முடிவெடுத்தேன்" என்கிறார் ஆடம்.மகள்களை பெற்ற அப்பாக்கள் இருக்கும் வரை மகள்களுக்கு கறை ஒரு குறையல்ல !
- செந்தில்குமார்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» நவநீதம்பிள்ளையின் கவனத்தை ஈர்க்கும் கிளிநொச்சி போராட்டத்துக்கு தடை, கூடியிருந்தோர் பலவந்தமக அகற்றப்பட்டனர்; சிறிதரன்
» அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று....!!
» தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வரும் ‘அம்மா உணவகம்’.
» இரும்புப் பொருட்களை ஈர்க்கும் காந்த சிறுவன்! (வீடியோ இணைப்பு)
» உலோகப் பொருட்களை ஈர்க்கும் வல்லமையுடைய உடலைக் கொண்ட அபூர்வ பெண்மணி
» அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று....!!
» தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வரும் ‘அம்மா உணவகம்’.
» இரும்புப் பொருட்களை ஈர்க்கும் காந்த சிறுவன்! (வீடியோ இணைப்பு)
» உலோகப் பொருட்களை ஈர்க்கும் வல்லமையுடைய உடலைக் கொண்ட அபூர்வ பெண்மணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|