TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருப்பி அனுப்பப்பட்டுள்ள அகதிகள் சித்திரவதை-டேவிட் கோர்லட்-

Go down

திருப்பி அனுப்பப்பட்டுள்ள அகதிகள் சித்திரவதை-டேவிட் கோர்லட்- Empty திருப்பி அனுப்பப்பட்டுள்ள அகதிகள் சித்திரவதை-டேவிட் கோர்லட்-

Post by sakthy Wed Oct 01, 2014 4:05 pm

திருப்பி அனுப்பப்பட்டுள்ள அகதிகள் சித்திரவதை-டேவிட் கோர்லட்- 122otwl

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் பலர் தாங்கள் துன்புறுத்தலுக்கும், பாலியல் சித்திரவதைகளுக்கும் உள்ளாகினர் என்று தெரிவிக்கின்றனர் என ஆஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டேவிட் கோர்லட்- என்ற செய்தியாளர் கடந்த மாதம் உல்லசாப்பயணி என்ற போர்வையில் இலங்கைக்குள் நுழைந்து ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பலரை சந்தித்துள்ளார். நாடு திரும்பிய அந்த ஊடகவியலாளர் தனது அனுபவத்தை ஊடகம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகம் கொண்டே எம்மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தாங்கள் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் இலங்கையில் நரகத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. இலங்கை பாதுகாப்பு படையினராலேயே இவ்வாறான துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் கடத்தப்பட்டு தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்றும், லஞ்சம் வழங்கினால் மாத்திரமே தங்களை விடுவிக்கின்றனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட ஊடகவியலாளர், தான் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே இலங்கை சென்று அவர்களைச் சந்தித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். தான் சந்தித்த சிலர் மிக மோசமான சித்திரவதைகள் காரணமாக முற்றாக உடைந்து போயுள்ளனர் என்றும், அச்சத்தின் பிடியில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதற்தடவை இலங்கையிலிருந்து தப்பியோட முயன்ற வேளை கைது செய்யப்பட்டு தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் தான் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற வேளை அங்கிருந்து திருப்பியனுப்பட்டுள்ளார் என்றும் இலங்கை பெண்ணொருவர் குறிப்பிட்டார் என அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் மிகுந்த அச்சத்திலிருந்தார், அதனால் நாட்டை விட்டுவெளியேற முயன்றார், அவர் தற்போது பாதுகாப்பு கருதி வேறு நாட்டிலிருக்கிறார் எனவும் அந்த உடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை வானில் கடத்தப்பட்டு லஞ்சம் வழங்கப்படும் வரை சித்திரவதை அனுபவித்தவர்களின் கதைகளுமுள்ளன.

மூன்று கிழமை தடுத்துவைக்கப்பட்டு பலரால் பாலியல் துன்புறுத்தப்பட்ட பெண் ஒருவரையும் தான் சந்தித்தார் என்றும் அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.

வழக்கம் போல் இலங்கை இவற்றை மறுத்துள்ளது.

ராஜபக்சே உலகம் சுற்றி அந்த நாட்டுத் தலைவர்கலை சந்திப்பதுடன் இலங்கைக்கு வருமாறு அழைப்பும் விடுக்கும் நிலையில்,தற்போது இலங்கையின் பக்கம் உலக நாடுகள் திரும்புகின்றன என்பது தெளிவாகி வருகிறது. இந்தியாவும் இலங்கையுடன் காங்கிரசை விட கூடுதலாக நட்பு பாராட்டி வரும் நிலையில் ஈழத் தமிழர்கள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட குறைந்தது 9 இலங்கை அகதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்
» பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் ஓய்வு
» டேவிட் - சினிமா விமர்சனம் David Movie Review
» பந்து தாக்கிய சிறுவனுக்கு டேவிட் வார்னர் பரிசு...!
» கோத்தபாயவின் யுத்தத்தில் கிளஸ்டர் குண்டுகள் பாவிக்கப்பட்டனவா? – நிராஜ் டேவிட்(photo in)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum