TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மாவீரர் மண்ணில் மரண வீட்டில் இராணுவம் அடாவடி -ஆனாலும்...............படங்கள்.

2 posters

Go down

SOLVED மாவீரர் மண்ணில் மரண வீட்டில் இராணுவம் அடாவடி -ஆனாலும்...............படங்கள்.

Post by sakthy Mon Sep 08, 2014 1:32 pm

புதுக்குடியிருப்புப் பகுதியில் கனகசபை சிங்கரட்ணம் என்பவரின் காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளனர். தனது காணிகளையும் வீடுகளையும் விடுவிக்குமாறு குறித்த முதியவர் பல தடவைகள் இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.
மாவீரர் மண்ணில் மரண வீட்டில் இராணுவம் அடாவடி -ஆனாலும்...............படங்கள். 316ks5c
எனினும் இராணுவத்தினர் அவரின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவேயில்லை. இதனால் மனமுடைந்த அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். அப்போதும் இராணுவத்தினரிடம் சென்று தான் இறப்பதற்கு முன்னர் காணிகளை தன்னிடம் தந்துவிடுமாறு அவர் கோரியிருக்கின்றார்.
மாவீரர் மண்ணில் மரண வீட்டில் இராணுவம் அடாவடி -ஆனாலும்...............படங்கள். 28rz0ba
இராணுவத்தினர், இந்தக் காணிகளை விடுவிக்க முடியாது என்றும் சிங்கரட்ணத்திடம் தெரிவித்துள்ளனர்.  இதனால் இன்னும் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சுகயீனமுற்று உயிரிழந்து விட்டார்.

சிங்கரட்ணத்தின் ஆசைகளை அறிந்திருந்த அவரின் பிள்ளைகள், தந்தையின் உடலை அடக்கம் செய்வதற்கு முன்னர் அவரது சடலத்தை அவரின் காணிக்கு முன்பாக வைத்து அஞ்சலி செலுத்தினர்.  இந்தநிலையில் அங்கு வந்த சிறிலங்காப் படையினரும் காவல்துறையினரும் அங்கு கூடி நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் இறுதி நிகழ்வுகளை கூட தமது சொந்த நிலத்தில் செய்ய முடியாத நிலையை சிங்கள அரசு ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழர் தாயகத்தில் சிங்களப்படைகளின் அத்துமீறல்களும் நில அபகரிப்புக்களும் அதிகரித்துள்ளன.

ஆனாலும்.........................

தமிழர்  நிலத்தில் ............இது இராணுவத்திற்கான சொகுசு பங்களா.

புதுக்குடியிருப்பு புதுப்புலவுப்பகுதியில் மக்களுக்கு சொந்தமான 17 ஏக்கர் காணியை சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளனர். பொதுத்தேவைக்கென கூறி குறித்த நிலப்பரப்பை அபகரித்த அரச அதிகாரிகள் அதனை சிறிலங்காப் படையினருக்கு சட்டபூர்வமாக கையளித்துள்ளனர்.
இது  போல் பல...............
மாவீரர் மண்ணில் மரண வீட்டில் இராணுவம் அடாவடி -ஆனாலும்...............படங்கள். 2agq54o
இதனால் காணிகளை இழந்த மக்கள் தமது காணிகளை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என பிரதேச செயலாளரிடம் முறையிட்டுள்ளனர். சிறிலங்காப் படையினர் குறித்த 17 ஏக்கர் நிலப்பரப்பையும் அபகரித்துள்ளதால் மக்கள் மீள்குடியேறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் நம் மக்கள் இங்கே.................
மாவீரர் மண்ணில் மரண வீட்டில் இராணுவம் அடாவடி -ஆனாலும்...............படங்கள். 2r5qdfb
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

SOLVED Re: மாவீரர் மண்ணில் மரண வீட்டில் இராணுவம் அடாவடி -ஆனாலும்...............படங்கள்.

Post by Tamil Mon Sep 08, 2014 3:08 pm

பல இன்னல்கள் எப்போதுதான் தீரும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

SOLVED Re: மாவீரர் மண்ணில் மரண வீட்டில் இராணுவம் அடாவடி -ஆனாலும்...............படங்கள்.

Post by Tamil Mon Sep 08, 2014 3:17 pm

மாவீரர் மண்ணில் மரண வீட்டில் இராணுவம் அடாவடி -ஆனாலும்...............படங்கள். 1558559_773899179333871_1090484876722403537_n
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

SOLVED Re: மாவீரர் மண்ணில் மரண வீட்டில் இராணுவம் அடாவடி -ஆனாலும்...............படங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஊனமுற்ற பெண்போராளிகளை கொன்ற இராணுவம்: புது ஆதாரங்கள் ! (படங்கள் இணைப்பு)
» 39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்! (படங்கள் இணைப்பு)
» "மாவீரர் நாளை எவ்வாறு அனுஸ்டிக்க வேண்டும்? - தமிழீழ மாவீரர் பணிமனையால் விடுக்கப்பட்ட விளக்கக் கையேடு"
» அலம்பில் மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் விபரம்: நினைவுக்கற்கள்
» அலம்பில் மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் விபரம்: வித்துடல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum