TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா??? பொய்யான தகவல்.

3 posters

Go down

முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா??? பொய்யான தகவல். Empty முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா??? பொய்யான தகவல்.

Post by prabhu123 Thu Aug 28, 2014 1:27 pm

முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா??? பொய்யான தகவல். 10gy68w
  lolou
வசிஷ்டரின் மனைவியான அருந்ததி
prabhu123
prabhu123
பண்பாளர்
பண்பாளர்

Posts : 110
Join date : 14/08/2014
Location : erode

Back to top Go down

முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா??? பொய்யான தகவல். Empty Re: முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா??? பொய்யான தகவல்.

Post by sakthy Thu Aug 28, 2014 4:33 pm

பதிவுகளைக் கொண்டுவரும் போது ஒரு சிறிதாவது அதன் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து கொண்டு வாருங்கள். அப்படி கண்டறிய முடியவில்லையா, தவறான தகவல்களை பதிவுகளை பதிவிடாதீர்கள்.

தமிழன்னையை சாக்கடையில் தள்ளாதீர்கள்.
மேலே தரப்பட்ட தகவல் தவறானவை மட்டுமல்ல,பொய்யானவை ஆகும்.
வினாயகன் என்ற உருவம் தமிழன் கடவுள் அல்ல.  இயேசுவுக்கு முன்னர் உருவ வழிபாடு பல இடங்களில் இருந்து வந்தது. தமிழன் தவிர மற்றைய இனங்கள் பல உருவங்களில் கடவுளை வணங்கினர். இந்த மோசமான கடவுட் கொள்கையை எதிர்த்து போராடியவர்கள் மோசஸ் தொடங்கி இயேசு வரை தொடர்ந்தது. பாலஸ்தீனம்,இஸ்ரயேல்,ரோம்,எகிப்து,கிரேக்கம் போன்ற இடங்களில் உருவ வழிபாடு மட்டும் அல்லாமல் வினாயகர் வழிபாடும் இருந்து வந்தது.

இந்தக் குப்பைகளை எல்லாம் ஆரியர்கள் இந்தியாவிற்குள் கொண்டு வந்து, கேரளா குப்பைகளை தமிழக எல்லைக்குள் கொட்டுவது போல் கொட்டியது. தமிழனும் ஆங்கில மோகம் கொண்டது போல் அடிமைப்பட்டு வாழ விரும்பி ஏற்றுக் கொண்டான்.

அதுசரி ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்த தென் இந்திய உணவான கொழுக்கட்டை எப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வட நாட்டு ஆரிய வசிட்டர் மனைவியிடம் சென்றது?

மேலே சொன்ன தகவல்கள் தவறானவை. ரிக் வேதத்தைப் படியுங்கள்.  அதில் வசிட்டர் சொன்னதாக சில பாடல்கள் உண்டு. அதே சமயம் ஆரிய வேதத்தில் வினாயகன் கிடையாது. வசிட்டரும் சொல்லவில்லை. வேதத்தை மொழிபெயர்த்தவர்கள் சில சொல் பதத்தை தவறாக பொருள் கொண்டு வினாயகராக பின்னர் மாற்றினார்கள்.இதை ஆய்வாளர்கள், ஏன் வடமொழி வேத ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.இன்றும் சர்ச்சையாக இருக்கும் வினாயகனுக்கு வசிட்டரின் மனைவியை சாட்சியமாக கொண்டு வராதீர்கள்.

இந்த நிலையில் வசிட்டரின் மனைவி எப்படி கொழுக்கட்டை செய்ய வந்தார். ஆதாரங்கள் இல்லாமல் சாக்கடை இந்துமதத் போலிகளை தமிழர்களிடம் திணித்து அடிமைகளாக்காதீர்கள்.

தமிழர்களாய் அவன் உருவாக்கிய இறைக் கொள்கைகளை ஏற்று தமிழனாய் வாழ முயலுங்கள். இனியும் வேண்டாம் இந்த தமிழன் எதிர்ப்பு.போதும் அடிமை வாழ்க்கை.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா??? பொய்யான தகவல். Empty Re: முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா??? பொய்யான தகவல்.

Post by Tamil Thu Aug 28, 2014 9:09 pm

தமிழன்னையை சாக்கடையில் தள்ளாதீர்கள்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா??? பொய்யான தகவல். Empty Re: முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா??? பொய்யான தகவல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் முதன் முதலாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் யார் தெரியுமா?
» தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?
» இ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?தமிழன்டா
» தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன் முதலாக வெளியிடப்பட்ட அறிக்கை..
» பஹத் பாசிலை ஏன் திருமணம் செய்துக்கொண்டேன்- முதன் முதலாக கூறிய நஸ்ரியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum