TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகின் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் அதிசயங்களும் -1

2 posters

Go down

உலகின் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் அதிசயங்களும் -1 Empty உலகின் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் அதிசயங்களும் -1

Post by sakthy Fri Jun 20, 2014 4:52 pm

உலகின் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் அதிசயங்களும்-1

தொழில்நுட்ப ஆச்சரியங்கள் இந்த உலகில் ஏராளம். மனிதன் சிந்திக்க ஆரம்பித்த போது ஆரம்பமானது தான் தொழில்நுட்பங்கள். காலில் போடும் காலணி, மாட்டைப் பூட்டி உருவான வண்டி, உலோகக் கலவை,தொலைபேசி,விமானம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கண்டு பிடித்தவுடன் அவை அதிசயம் ஆச்சரியம்.சில நாள் கடந்தாலோ அது நம்மைக் கவராத பழையவை.  இருப்பினும் அந்தப் பழையவவை தான் இன்றைய புதியவைக்கு விதையாகும். இன்று உலகை ஆச்சரியப்பட வைத்துக் கொண்டிருக்கும் சில தொழில் நுட்பங்கள்................

[You must be registered and logged in to see this image.]

Hubble Space Telescope என்பதற்கு 1923 இல் முதல் வித்திட்டவர், Hermann Oberth என்ற சேர்மன் நாட்டு விஞ்ஞானி ஆவார்.இந்த தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ந்து, உருவானது,நாசாவினால் 1986 அக்தோபரில்  அனுப்பத் திட்டமிடப்பட்ட தொலை நோக்கியாகும். ஆனாலும் சனவரி 28, 1986, இல் நடந்த Space Shuttle Challenger  விபத்துக் காரணமாக பின் போடப்பட்டு,ஏபரல் 24, 1990 இல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.ஒரு வினாடிக்கு 8 கி.மீ. வேகத்தில், 97  நிமிடங்களுக்கு ஒருமுறை, வான்வெளியில் உலகைச் சுற்றி வருகிறது.தரையில் அமைக்கப்படும் தொலை நோக்கிகள் பருவ நிலை,வளிமண்டல தடங்கல்கள் போன்றவற்றால் தடைப்படுகின்ற  காரணங்களால், சரியாக தகவல்களைப் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
இந்தத் தடைகளை தவிர்க்க வேண்டுமாயின் குறைந்தது நிலத்தில் இருந்து 569 கி.மீ. உயரத்தில் தொலைநோக்கி வைக்கப்படல் வேண்டும். இந்த வான்வெளி தொலைநோக்கி மூலம்,தரையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையம் தகவல்களைப் பெறுகின்றன.  


நம் முன்னோர்கள் பல்வேறு முறைகளைக் கையாண்டிருந்தாலும்,இன்றைய தொழில் நுட்பத்திற்கு வித்திட்டது கலீலியோவே ஆவார்.
[You must be registered and logged in to see this image.]
தற்போது உலகின் மிகப்பெரிய தரை தொலை நோக்கியை (European Extremely Large Telescope, -E-ELT) 14 நாடுகள் இணைந்து சிலி நாட்டில் உள்ள Atacama Desert இன் உயர்ந்த மலை உச்சியில்-Cerro Armazones – அமைக்க முடிவு செய்துள்ளது.இந்த தொலை நோக்கி, Hubble வான் தொலை நோக்கியை விட 15 மடங்கு சக்தி வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.அதற்காக இன்று (சூன் 19, 2014 இந்திய நேரம் இரவு 10.00) அந்த மலை உச்சி உடைக்கப்படுகிறது. அந்தக் காட்சி நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
[You must be registered and logged in to see this image.]
Kryptos  -(hidden-மறைக்கப்பட்ட)   Langley, Virginia வில் உள்ள CIA மத்திய நிலைய முன்பாக 1990 நவெம்பர் இல் வைக்கப்பட்ட நான்கு இரகசிய (intelligence gathering ) செய்திகளை(encrypted messages ) அடக்கிய தட்டுகளாகும்.நான்கு செப்பினால் ஆன இந்தத் தட்டுகள் , கிரானையிட்,மரம் போன்றவற்றையும் சேர்ந்து Jim Sanborn  இனால் உருவாக்கப்பட்டது. இதில் உள்ள மூன்று செய்திகள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில்,நான் காவது செய்தி இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
[You must be registered and logged in to see this image.]

கண்டு பிடிக்க முடிகிறதா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

உலகின் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் அதிசயங்களும் -1 Empty Re: உலகின் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் அதிசயங்களும் -1

Post by logu Sat Jun 21, 2014 7:50 am

[You must be registered and logged in to see this image.]

typing செய்யும் போது கொடுக்கும் சீட் போல உள்ளது
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் அதிசயங்களும்-4
» உலகின் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் அதிசயங்களும்-5
» உலகின் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் அதிசயங்களும்-2
» உலகின் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் அதிசயங்களும்-3
» தொழில்நுட்ப அதிசயங்களும் ஆச்சரியங்களும். பல இலட்சங்களை சேமிக்கும் தெருவிளக்கற்ற ஒளிரும் சாலைகள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum