TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34

4 posters

Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 Empty தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34

Post by sakthy Sat Jun 14, 2014 7:08 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 103smbk
சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஹிஜாஸ் (சிராட் மலையில்-Sirat Mountains ) பகுதியில் அமைந்துள்ள மெக்கா (மக்கா) , இசுலாமியர்களது புனித நகரமாகும்.  மெக்கா வில் முகமது நபி- நபிகள் நாயகம்- (Prophet Muhammad கி.பி.570-632 ) பிறந்தது மட்டுமல்ல,இஸ்லாம் மதத்தின் பிறப்பும் அங்கே தான் ஆரம்பமானது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 315031x
மக்கா நகரிலிருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குகையில் புனித அல்குர்ஆன் அருளப்பட்டது .  இங்குதான் மிகப்புனிதத் தலமான மஸ்ஜித் அல் ஹராம் ,காபாவைச் சுற்றி அமைந்துள்ளது. வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்நகருக்குள் உள்நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. மக்காவில் புனித காபாவின் (Kaaba - cube) வீடு,முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.

இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது கச் யாத்திரை செல்ல வேண்டும் என்பது ஐந்து முக்கிய கட்டுப்பாடுகளில், நம்பிக்கையில்(Five Pillars of Islam ) ஒன்றாகும்.Five Pillars of Islam என்பது ,இசுலாமிய மார்க்க கடமைகளாகிய  கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு என்ற ஐந்துமாகும். இந்த கச் யாத்திரையை, இஸ்லாமிய காலாண்டரின் 12 மாதமாகிய துல்-ஹஜ் (Dhu al-Hijjah) இன் 8-13 ஆம் நாட்களுக்குள் Ka’ba வைச் சுற்றி வந்து, மேற்கொள்ள வேண்டும்.  
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 2iu9wkp
கி.பி.630 இல் மகமது மெக்காவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து 630 பேகன் சிலைகளை( pagan idols) அழித்தார். இதற்கு விதி விலக்காக இருந்தது ஜேசு மற்றும் மரியாவின் சிலைகளாகும்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 Rcu4bk
ouhud மலை
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 F3dz0z
மதீனா -Medina- (முன்பு இந்த நகரம் யாத்ரிப்)   சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றும்,முஸ்லிம்களின் இரண்டாவது புனித நகரமுமாகும். முகம்மது நபியால் கட்டப்பட்ட உலகத்தின் முதல் இஸ்லாமியப் பள்ளிவாசல், மஸ்ஜித் அந்-நபவி வும், அவரின் வீடும், பிரசங்க மேடையும் இன்றும் அதே வடிவில் மதீனா நகரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 293zgqu
Blue Mosque -Mazar-i-Sharif -நீலப்பள்ளிவாசல் என்பது ஆப்கானிஸ்தானின் மத்தியில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இங்கே மொகமது நபியின் மருமகன் (cousin and son-in law ) Ali ibn Abi Talib அடக்கம் செய்யப்பட்டது . இருப்பினும் சியா முஸ்லீம்கள் வேறு விதமாக கூறுகின்றனர். அலி அவர் பிள்ளைகள் கசனும் குசைனும் உடனும் தனி இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகவும்,பின்னர் ஈராக் நசப் (Najaf, Iraq) இடத்தில் உள்ள Imam Ali Mosque இல் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 149wpj7
மன்னர் ஆதிகலாமணி  கட்டிய எகிப்தியக் கோயில்(Temple of Debod ) மத்திரிட் சுபானியாவில் (Madrid, Spain) உள்ளது. பெயரைப் படித்ததும் நம்ம ஊர்ப் பெயராக இருக்கிறதே என்கிறீர்களா? இவர் நைல் நதி அருகே உள்ள Meroe -(இன்றைய சுடான்) நாட்டை கி.மு.2 அளவில் ஆட்சி செய்த மன்னராவார்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 30jjkn7
இவர் அரக்காமணியை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தார்.இவர்களுக்கு முன்னர் செங்கமணி அவரைத் தொடர்ந்து அனலமணி, கி.பி 600 அளவில் மெரோ நகரை ஆட்சி செய்தனர். அந்தக் காலத்தில் தமிழக வணிகர்கள் எகிப்துடன் ஆழ்கடல் வர்த்தகம் செய்து  வந்ததும், அதனால் அவர்கள் மெரோவை ஆட்சி செய்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 Vy5ldt
இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் நாலந்தா பல்கலைக்கழகமாகும்.அறிவியல் மற்றும் சமய கற்கயைக் கொடுத்து உள்நாட்டவர்களையும்,மற்ற ஆசிய நாட்டவர்களையும் கவர்ந்தது இந்தப் பலகலைக்கழகம்.அன்று இருந்த இந்திய நூல்களை சீன மொழியில் மொழிபெயர்த்து புத்த சமயத்தை கொண்டு சென்றதில் பெரும் பங்காற்றியது எனலாம்.அங்கு இருந்த பல அறிவியல் நூல்கள் 11 ம் நூற்றாண்டில் முஸ்லீம்களின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 24fxr8n
நாளும்+தா  -நாளும் +தா......?
காளிக்கோட்டம் -கலிகொட்டா-கல்கோட்டா- கல்கத்தா-கொல்கத்தா
பட்டினம் -பாடலிபுரம்- பட்னா -பாட்னா(Patna)
சிக்கம்-சிகரம்-சிங்கம்-சிக்-சீக் (Sikh)
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 Xpahba
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 20uwlkm
லோத்தல் என்பது கி.மு 2400 அளவிலான சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களான மொஹெஞ்சதாரோ, மெஹெர்கர் ,ஹரப்பா  இவற்றில் ஒன்றாகும். இதன் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் ஆரியர்கள் இந்தியாவிற்குள் வராத நிலையிலும்,அதற்கு ஆரிய சாயம் நன்றாக பூசப்படுகிறது.


Last edited by sakthy on Thu Jun 26, 2014 8:35 pm; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34

Post by logu Sat Jun 14, 2014 9:25 pm

அருமை......அறிந்திராதசெய்தி
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34

Post by மாலதி Sun Jun 15, 2014 7:40 am

logu wrote:அருமை......அறிந்திராதசெய்தி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34

Post by krishnaamma Tue Jul 01, 2014 7:15 am

முஸ்லிம் மதத்தை பற்றிய தகவல்கள் அருமை .
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34 Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 34

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 18
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -31
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 19
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 20
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 22

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum