TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார்

4 posters

Go down

கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார் Empty கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார்

Post by மாலதி Thu May 29, 2014 8:05 am

கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார்
கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார் 10402636_10154232364495637_1409368841481334423_n
டிரைவர் இல்லாமல் ஓடும் கார்களை ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம். 1977ல் வெளிவந்த “தெ கார் ” என்ற ஹாலிவுட் படம், ஆளில்லாத கார் ஒன்று அமெரிக்க நகருக்குள் புகுந்து செய்யும் நாசத்தை மிகவும் த்ரில்லிங்காகக் காட்டியிருந்தது. பேய் ஒட்டிவந்த கார் என்பதாக செல்லும் அந்தப் படக்கதை.
ஆனால் இப்போது , உலகப் பிரசித்தி பெற்ற கூகிள் நிறுவனம் ஆளில்லாக் கார்களை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
காரோட்டிகள் செய்யும் தவறுகளை அகற்றி , காரோட்டும் வேலையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று கூகிள் நிறுவனம் கூறுகிறது.
கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார் 10339665_10154232364990637_6814105996555983033_n
இதுவரை, கூகிள் நிறுவனம், இந்தத் தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில், தற்போது இருக்கும் கார்களை மாற்றியமைத்து, சுமார் 10 லட்சம் கிலோமீட்டர்கள் ஆளில்லாத நிலையில் ஓட்டிப் பார்த்துப் பரிசோதித்திருக்கிறது.
இது போல தானே ஒட்டிக்கொள்ளும் சுமார் நூறு கார்களை உருவாக்க கூகிள் திட்டமிடுகிறது. இது போன்ற கார்களில் ஸ்டியரிங் சக்கரமோ அல்லது பெடல்களோ இருக்காது. காரை நிறுத்துவதற்கும், ஓட்ட ஆரம்பிப்பதற்குமான பொத்தான்கள் மட்டுமே இருக்குமாம்.
மனிதர்கள் ஓட்டாத கார்கள் தேவை என்று வாதிடுபவர்கள், இந்த மாதிரி தொழில்நுட்பம் வந்தால்தான் , விபத்துக்கள் குறையும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள், இந்த தொழில்நுட்பம் போக்குவரத்தையும் , நகர நெரிசலையும் மேலும் மோசமாக்கும் என்று கூறுகிறார்கள்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார் Empty Re: கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார்

Post by மாலதி Thu May 29, 2014 8:06 am



மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார் Empty Re: கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார்

Post by மாலதி Thu May 29, 2014 8:06 am



மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார் Empty Re: கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார்

Post by sakthy Thu May 29, 2014 1:08 pm

சில மேலதிக தகவல்கள் ..................

தெருவில் உள்ள அடையாளங்கள்,காரின் முன்னே பின்னே வரும் கார்கள்,வேறு வாகனங்கள்,மனிதர்கள்,தெருவின் எல்லைகள்,அடையாளங்கள் ( lane markings ) விளக்குகள் (traffic lights) என அனைத்தையும் காரின் மேல் பகுதியில் உள்ள காமெராவும் உணர்விகளும்(sensors) கண்டறிகின்றன. அத்துடன் GPS , Google Map,satellite-navigation systems இவற்றைப் பயன்படுத்தி தூரம் போன்றவற்றை கணக்கிட்டு, கணினி மூலம் ஆய்வு செய்து இந்தக் கார் தன்னை ஓடச் செய்யும்.

தானாக நிறுத்தவும்,அவசர நிறுத்தம் (emergency braking), நிறுத்தும் இடங்களில் சரியாக நிறுத்துவது (auto-parking systems) போன்றவற்றை சரியாகக் கணக்கிட்டு
செயல்படுகிறது..Gyroscopes, accelerometers , altimeters போன்றவற்றைக் கொண்டும்,
காமெராக்கள் வானலைகள் மூலமும் radar + lidar முறையைப் பயன்படுத்தி செயல்படுகிறது.

கூகிள் கார்கள் 3D முறையில் படங்களை உருவாக்கி தெரு ஓரங்களையும் அடையாளங்களையும் துல்லியமாக கண்டறிகிறது.அதுமட்டுமல்லாது பயணிக்கும் போது அடுத்த,மற்றைய தெருக்களின் விபரங்கள்,,விபத்து விபரங்கள் போன்றவற்றைக் கண்டறிந்து வேகத்தை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்கிறது.காரின் மேலே உள்ள காமெராவும் உணர்விகளும் எல்லாப் பக்கமும் சுற்றக் கூடியதாக இருப்பதால் விபரங்களை சரியாக எடுத்துக் கொள்ள முடிகிறது.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார் Empty Re: கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார்

Post by மாலதி Fri May 30, 2014 7:05 am

விளக்கம் அருமை


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார் Empty Re: கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார்

Post by அனுராகவன் Fri May 30, 2014 6:28 pm

புதிய ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்....
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார் Empty Re: கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார்

Post by Tamil Thu Jul 31, 2014 8:25 am

மாலதி wrote:விளக்கம் அருமை
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார் Empty Re: கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார்

Post by sakthy Thu Jul 31, 2014 1:32 pm

அடுத்த ஆண்டில் இருந்து லண்டன் தெருக்களில் ஓடத் தொடங்குகிறது. இருப்பினும் அச்சம் நம்பிக்கையின்மை பலரிடம் இருக்கவே செய்கிறது.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார் Empty Re: கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூகுளின் அசத்தலான ப்ராஜக்ட் - டிரைவர் இல்லாமல் ஓடும் கார்
» புல்லட் ரெயிலை விட வேகம் 1600 கி.மீ. வேகத்தில் ஓடும் அதிநவீன கார்
» தானே டிரைவ் செய்து பார்க்கிங்கில் நிற்கும் கார்!(படம் இணைப்பு) |
» தானே சுத்தம் செய்து கொள்ளும் அதிசய கார் மற்றும் அதன் அல்ட்ரா ட்ரை டெக்னாலஜி அறிமுகம்..........
» கூகிள் நிறுவனத்தின் புதிய சேவை கூகிள் ட்ரைவ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum