TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அதிமுக அரசு மூன்றாண்டுகளில் வாங்கிய கடன் ரூ 60,000 கோடி…

Go down

அதிமுக அரசு மூன்றாண்டுகளில் வாங்கிய கடன் ரூ 60,000 கோடி… Empty அதிமுக அரசு மூன்றாண்டுகளில் வாங்கிய கடன் ரூ 60,000 கோடி…

Post by Tamil Wed May 28, 2014 12:58 pm

அதிமுக அரசு மூன்றாண்டுகளில் வாங்கிய கடன் ரூ 60,000 கோடி…
அதிமுக அரசு மூன்றாண்டுகளில் வாங்கிய கடன் ரூ 60,000 கோடி… 10390388_10152231571588303_8654311958602349436_n

2006-11 திமுக ஆட்சியில் நிதித்துறை செயலாளராக இருந்த ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ் அதிரடியாக மாற்றப்பட்டு, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னணியில் மெகா ஊழல் நடந்துள்ளது.
ரியல் எஸ்டேட் அதிபர்கள், காலியாக உள்ள நிலம், வீட்டுமனைகளுக்கு போடப்படும் வரியை குறைக்க வேண்டும் என்று அப்போது துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுத்து, பேரம் நடத்தினார்கள். பேரம் சுமூகமாக நடந்து முடிந்த நிலையில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரியல் எஸ்டேட் அதிபர்கள், கட்டுமான நிறுவனங்களுடன் இரண்டு தடவை தமிழக அரசு ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்திற்கு நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ் கலந்து கொள்ளவில்லை.
காலியாக உள்ள நிலம், வீட்டுமனைகளுக்கு போடப்பட்ட வரியை குறைக்க முடியாது என்று ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ் கூறிவிட்டதால், உடனடியாக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ் நிதித்துறை செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, சண்முகம் ஐ.ஏ.எஸ் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
நிதித்துறை செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றவுடன், ரியல் எஸ்டேட் அதிபர்கள், கட்டுமான நிறுவனங்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் காலியாக உள்ள நிலம், வீட்டுமனைகளுக்கு ஞானதேசிகன் போட்ட வரி 50 சதவிகிதம் குறைக்கப்பட்டது.
வரி சலுகை அளித்த, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரியல் எஸ்டேட் அதிபர்கள், கட்டுமான நிறுவனங்கள் கொடுத்த தொகை ரூ100 கோடியாம் என்று நிதித்துறையில் நேர்மையான அதிகாரிகள் புலம்புகிறார்கள்..
திமுக ஆட்சியில் நிதித்துறை செயலாளர் பதவியில் உட்கார்ந்த சண்முகம் ஐ.ஏ.எஸ் அதிமுக ஆட்சியிலும் தொடருகிறார்..
நிதித்துறை செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு.. கடன் வாங்குவதில் வல்லவர்-திறமையானவர் என்று நிருபித்துள்ளார்...
உலக வங்கி….
மே 2011 முதல் மார்ச் 2012 வரை ரூ 1,16,972.06 இலட்சம்
2012-13 நிதியாண்டில்... ரூ,1,36,035.30 இலட்சம்
ஏப்ரல் 2013 பிப்ரவரி 2014 வரை ரூ1,18,146.35 இலட்சம்
நபார்டு வங்கி…
மே 2011 முதல் டிசம்பர் 2011 வரை ரூ433,42,03,081 இலட்சம்
ஜனவரி 2012 முதல் டிசம்பர் 2012 வரை ரூ1236,24,55,460 இலட்சம்(ரூ1236 கோடி)
ஜனவரி 2013 முதல் பிப்ரவரி 2014 வரை ரூ1157,55,84,700 இலட்சம்(ரூ1157 கோடி)
பொதுமக்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வழியாக பெறப்பட்ட கடன்..
மே 2011 முதல் மார்ச் 2012 வரை ரூ14,500 கோடி
2012 ஏப்ரல் முதல் மார்ச் 2013 வரை ரூ17,996.81 கோடி
2013 ஏப்ரல் முதல் பிப்ரவரி 2014 வரை ரூ19,249.15 கோடி…
தமிழ்நாடு அரசு மூன்று ஆண்டுகளில் வாங்கிய கடன் பட்டியலை அப்படியே வெளியீட்டு உள்ளோம்.. மொத்த தொகையை கூட்டி போடலாம் என்றால் கால்குலேட்டர் திணறியது...
நீங்கள் நிதித்துறை செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்..
தகவல்: மக்கள்செய்திமையம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» 45 மாதத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி கடன் உயர்வு: தி.மு.க., அரசு மீது ம.தி.மு.க., குற்றச்சாட்டு
» அதிமுக எம்பிகள் லஞ்சம் வாங்கிய வீடியோ ஆதாரம் வெளியீடு!
» சாயப்பிரச்னைக்கு தீர்வு காண ரூ. 127 கோடி வட்டியில்லா கடன்
» இந்தியாவிற்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி, வெளிநாட்டுக் கடன்
» ரூ.1,15,350 கோடி கடன்: நிதித் துறை செயலர் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum