TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர்: கோபி தலைக்கு ரூ.10 லட்சம்..

2 posters

Go down

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர்: கோபி தலைக்கு ரூ.10 லட்சம்.. Empty விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர்: கோபி தலைக்கு ரூ.10 லட்சம்..

Post by logu Sun Mar 23, 2014 11:11 am

கொழும்பு, மார்ச் 23-
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர்: கோபி தலைக்கு ரூ.10 லட்சம்.. 1780883_753937081292453_2045491291_n
தனித் தமிழீழத்தின் விடுதலைக்காக போராடி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் முற்றிலுமாக அழித்தொழித்து விட்டதாக நம்பி வந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, மீண்டும் அந்த இயக்கம் தலைதூக்கி, துளிர்த்து வருவதாக தற்போது கலக்கம் அடைந்துள்ளது.

சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபை கூட்டத்தில் இதனை எழுத்துப் பூர்வமாக பதிவு செய்துள்ள இலங்கை அரசு, கோபி (என்ற) கே.பி.செல்வநாயகம்(31) தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிரூட்டும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டியது.

இதுவரை வெளிநாடுகளில் தங்கியிருந்த கோபி, தற்போது இலங்கைக்கு திரும்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை ஒன்றினைக்கவும், வேலையில்லா இளைஞர்களை தேர்வு செய்து புதிய போராளிகளாக்கி, தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த திட்டமிட்டு வருவதாகவும் ராஜபக்சே அரசு அஞ்சுகிறது.

இதனையடுத்து, கோபியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இலங்கை போலீசார், '6 அடி உயரத்துடன் சிவந்த நிறம் கொண்ட இவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும்' என்று அறிவித்துள்ளது. தகவல் அளிப்பதற்கான 'ஹாட்லைன்' எண்ணையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில், இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனவர்களின் தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி என்பவர் வீட்டில் கடந்த வாரம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த ஒருவர் இருந்ததாகவும், அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது, துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவர் தப்பியோடி விட்டதாகவும் குற்றம் சாட்டி வந்த இலங்கை ராணுவம், இந்த தேடுதல் வேட்டையில் தப்பியோடிய நபர் கோபி தான் என்று நம்புகிறது.

இதனையடுத்துதான், பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விதுஷாயினி ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதேபோல், இலங்கையின் அமைதி மற்றும் மறுசீரமைப்புக்காக யாழ்ப்பாணத்தில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பின் இயக்குனரும் கிருஸ்துவ பாதிரியாருமான ப்ரவீன் மற்றும் 'இன்ஃபார்ம்' மனித உரிமை அமைப்பை சேர்ந்த ருக்கி ஃபெர்ணான்டோ ஆகியோரை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இலங்கை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். 

உலக நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கடும் கண்டனத்தையடுத்து இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். கோபியுடன் தொடர்பு வைத்துள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில்தான் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர்: கோபி தலைக்கு ரூ.10 லட்சம்.. Empty Re: விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர்: கோபி தலைக்கு ரூ.10 லட்சம்..

Post by ந.க. துறைவன் Sun Mar 23, 2014 11:40 am

அவசியமான தகவல் லோகு....
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தலைக்கு 5 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்சலைட் பெண் கமாண்டோ பொலீஸில் சரண்
» கவர்னர் உரையில் தமிழக அரசு அதிரடி: அரசு கேபிள் "டிவி'க்கு மீண்டும் புத்துயிர்
» பணமாலை தும்பிக்கையில் மீண்டும் மாயாவதி : இன்று ரூ.18 லட்சம் மதிப்பு மாலை போட்டனர்
» விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்து சரியே' என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
» பாகிஸ்தான் தலீபான் இயக்கத்துக்கு கனடா நாடு தடை: பயங்கரவாத இயக்கமாகவும் அறிவித்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum