TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

+3
sunson
tamilparks
piraba
7 posters

Go down

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள் Empty இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

Post by piraba Fri May 07, 2010 8:30 am

நிறைய நண்பர்கள் போட்டோஷாப் கற்றுக் கொள்வதற்கு சிரமமாக இருக்கிறது
என்கிறார்கள். இதை நிறைய பணம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது எனவும்
இதனால் போட்டோஷாப்பிற்கு பதில் வேறு ஏதும் மென்பொருள் இருக்கிறதா
போட்டோஷாப் வேலைகள் அனைத்தும் செய்ய என்று கேட்கிறார்கள் அவர்களுக்காக
ஒரு இலவச போட்டோஷாப் போன்ற ஒரு மென்பொருள் இதன் பெயர் ஜோனர் போட்டோ
ஸ்டூடியோ.

இந்த மென்பொருள் மூலம் செய்யக்கூடிய வேலைகள் சிலவற்றை பட்டியலிடுகிறேன்.

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள் 04-zoner-photo-studio-free-editor-quick-fix

டேப் முறையில் படங்களை பார்க்கலாம்.

உங்கள் புகைப்படங்கள் எந்த ஒரு வன்பொருளிலிருந்தும் நேரடியாக இறக்கிக்
கொள்ளலாம். உதாரணத்திற்கு டிஜிட்டல் கேமாரவில் இருந்து நேரடியாக இந்த
மென்பொருள் மூலம் படங்களை இறக்கி எடிட் செய்யலாம்.

உங்கள் போட்டோவில் Exif மற்றும் Meta டேட்டாக்களை எடிட் செய்யலாம்.

கூகிள் எர்த்திற்கு GPS கோப்பாக Import மற்றும் Export செய்ய முடியும்.

தேடு பொறி மிகவும் புகைப்படங்களை வேகமாக தேடி தரும்.

White Balance மற்றும் Satuaration போன்றவற்றை அட்ஜஸ்ட் செய்ய முடியும்.

ரெட் ஐ மற்றும் கிளோன் ஸ்டாம் உபயோகபடுத்த முடியும் இந்த மென்பொருளில்.

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள் 06-zoner-photo-studio-free-editor-red-eye-black


போட்டோ கோப்புகளை வேறு வகை கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

நீங்கள் எடிட் செய்த போட்டோக்களை பிளிக்கர் மற்றும் பேஸ்புக் தளங்களுக்கு நேரடியாக தரவேற்றலாம்.


இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள் 07-zoner-photo-studio-free-publish-calendars


விதவிதமான காலண்டரில் உங்களுக்கு பிடித்த புகைப்படங்கள் அலல்து உங்கள் குடும்ப புகைப்படங்களை இணைக்கலாம்.

பழைய புகைப்படங்களை புதிய புகைப்படங்களாக மாற்றலாம்.

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள் Zone-photo-studio3%5B2%5D

இதனுடன் ஒரு உதவிக் கையேடும் உள்ளது.

மென்பொருள் தரவிறக்கச் சுட்டி

இது விண்டோஸ் எக்ஸ்பி/விஸ்டா/7 (32Bit / 64 Bit) போன்றவற்றில் மட்டுமே இயங்கும். விண்டோஸ் 2000ல் இயங்காது.

குறைந்தபட்சம் 512எம்பி நினைவகம் வேண்டும்

ப்ரோஸஸர் 300 MHZ குறைந்தபட்சம் இருக்க வேண்டும்
thanks:http://www.gouthaminfotech
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள் Empty Re: இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

Post by tamilparks Thu May 20, 2010 2:23 pm

ஆச்சரியம்
avatar
tamilparks
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 135
Join date : 20/05/2010

http://tamilparks.50webs.com

Back to top Go down

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள் Empty Re: இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

Post by sunson Thu May 20, 2010 4:47 pm

எப்படி இருந்தாலும் தல ஃபோட்டோ ஷாப் தான்.
அதற்கு நிகர் எதுவுமே வராது
ராஜா
sunson
sunson
பண்பாளர்
பண்பாளர்

Posts : 90
Join date : 23/03/2010
Location : மத்திய கிழக்கு

Back to top Go down

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள் Empty Re: இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

Post by தமிழன் Fri May 28, 2010 10:45 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.


நன்றி.
avatar
தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 85
Join date : 28/05/2010

http://tamil.darkbb.com

Back to top Go down

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள் Empty Re: இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

Post by மாலதி Tue Nov 05, 2013 8:27 am

hmmm hmmm hmmm


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள் Empty Re: இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

Post by ஜனனி Sat Nov 30, 2013 7:59 am

hmmm hmmm hmmm
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள் Empty Re: இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

Post by mmani Thu Feb 20, 2014 12:50 pm

sunson wrote:எப்படி இருந்தாலும் தல ஃபோட்டோ ஷாப் தான்.
அதற்கு நிகர் எதுவுமே வராது
ராஜா
 நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள் Empty Re: இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum