TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox

4 posters

Go down

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox Empty windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox

Post by krishnaamma Wed Feb 26, 2014 8:14 am

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி?

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox Logo-ubuntu_st_no%C2%AE-black_orange-hex+copy
விண்டோஸ் 7 கணினியில் வெரிட்சுவல் மெசின் மூலமாக உபுண்டு நிறுவது பற்றி பார்க்கப் போகிறோம்

முதலில் Ubuntu ISO மற்றும் Virtualbox கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சென்று பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

Ubuntu 12.04 Dwonload Link

Virtualbox Download Link

முதலில் Virtualbox இன்டால் செய்து திறந்து கொள்ளுங்கள்.

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 1vm

 New வை கிளிக் செய்யவும்.

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 2create1

Create Virtual Machine விண்டேவில்
Name - Ubuntu
Type - Linux
Version - Ubuntu (64bit)
ஆகியவைகளை தேர்ந்தெடுத்து Next பட்டனை கிளிக் செய்யவும்.

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 3-ram1

அடுத்து Memory Size என்ற விண்டோ வரும் அதில் உங்களுக்கு தேவையான RAM Memory யை கொடுங்கள்.இது ( 512 Mb போதுமானது )


windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 4-dsk1

Hard Drive ல் புதியதாக ஒரு Virtual Drive வை உருவாக்குங்கள். Create a Virtual hard drive now என்பதை தேர்ந்தெடுத்து Create ஐ அழுத்தவும்.

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 51

Hard Drive File Type ல் VDI (Virtualbox Disk Image) ஐ தேர்ந்தெடுத்து Next பட்டனை கிளிக் செய்யவும்.

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 6-dynamic1

Storage on Physical Hard Drive ல் Dynamically allocated ஐ தேர்ந்தெடுத்து Next பட்டனை கிளிக் செய்யவும்.

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 6-disk-space1

அடுத்து வரும் விண்டோவில் Folder Icon ஐ கிளிக் செய்து Drive Create செய்வதற்கான இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். மற்றும் நினைவகம் அளவு குறிப்பிட்டு Create ஐ அழுத்தவும். ( 25 GB போதுமானது )

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 7-set1

அவ்வளவுதான் Virtual Machine செட்டிங் எல்லாம் முடிந்தது. பிறகு Start ஐ அழுத்தவும்

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 8-select-iso1
 
இப்பொழுது Start ஐ கிளிக் செய்து வரும் விண்டோவில் நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கிய Ubuntu ISO image பைலை தேர்ந்தெடுத்து Start என்பதை கிளிக் செய்யவும்.

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 10-menu1

இப்பொழுது Ubuntu இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுத்து ( தமிழ் மொழியும் உள்ளது ) Install Ubuntu வை கிளிக் செய்யவும்.

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 111

அடுத்து Continue வை கிளிக் செய்யவும்.


windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 121

Erase disk and install Ubuntu என்பதை தேர்ந்தெடுத்து Continue ஐ அழுத்தவும்.

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 131

Install Now வை கிளிக் செய்யவும்.

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 141

இப்பொழுது Ubuntu இன்ஸ்டால் துவக்கப்பட்டுவிட்டது.

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox 15-complete1

Installation முடிந்தவுடன் Restart பட்டடை கிளிக் செய்து கணினி மறு தொடக்கம் செய்யுங்கள்.

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox Capture

அவ்வளவுதான் உபுண்டு முழுமையாக நிருவப்பட்டுவிட்டது.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox Empty Re: windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox

Post by KAPILS Wed Feb 26, 2014 10:03 am

நன்றி
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox Empty Re: windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox

Post by krishnaamma Tue Apr 29, 2014 8:01 am

KAPILS wrote:நன்றி
நன்றிகள் கபில்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox Empty Re: windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox

Post by sakthy Wed Apr 30, 2014 5:00 pm

நன்றி.

வேறொரு முறையும் உண்டு. உபுந்து/லீனக்ஸ் இயங்குதளத்தை நீங்கள் எங்கேயும் கொண்டு செல்லும் முறையாகும். அதாவது Live CD/USB ஆக உருவாக்கி, வேண்டிய கோப்புகளுடன்  கொண்டு செல்லலாம். வேறொருவர்  கணினியில் கூட USB ஐ சொருகி, அந்தக் கணினியில் எந்த மாற்றமும்,பதிவுகளும் செய்யாமல் பாவிக்க முடியும்.
வேலை முடிந்ததும் USB ஐ எடுத்து விட்டால், நாம் பாவித்த கணினியில் எந்தத் தகவலும் பதியப்பட மாட்டாது. நாம் இணையம் சென்றிருந்தால்,அவை அனைத்தும் USB இல் மட்டுமே இருக்கும்.இதை USB -Virtual முறை எனச் சொல்லலாம்.
வெளியூர் செல்லும் போது லாப்டொப் இல்லாமல்,இதையே அவசரத்திற்குப் OS ஆகப் பாவிக்க முடியும்.வேறொருவர் கணினி/லாப்டொப் பாவிக்க அனுமதித்தால்...?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox Empty Re: windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox

Post by mmani Wed Apr 30, 2014 5:17 pm

அந்த முறை எப்படி என்று கூற முடியுமா ?
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox Empty Re: windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox

Post by krishnaamma Thu May 01, 2014 8:44 am

[You must be registered and logged in to see this link.]

இந்த லிங்கில் இருக்கு
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox Empty Re: windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox

Post by krishnaamma Thu May 01, 2014 8:47 am

[You must be registered and logged in to see this link.]

இந்த லிங்க் உங்களுக்கு பயன்தரும்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox Empty Re: windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum