TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நீண்ட நேர ‘சுய இன்ப’ சாதனையில் முதல் இடம் பிடித்த பெண்..Long-time 'self-pleasure' record favorite girl in the first place ..

2 posters

Go down

நீண்ட நேர ‘சுய இன்ப’ சாதனையில் முதல் இடம் பிடித்த பெண்..Long-time 'self-pleasure' record favorite girl in the first place .. Empty நீண்ட நேர ‘சுய இன்ப’ சாதனையில் முதல் இடம் பிடித்த பெண்..Long-time 'self-pleasure' record favorite girl in the first place ..

Post by மாலதி Sun Jan 26, 2014 6:34 pm

நீண்ட நேர ‘சுய இன்ப’ சாதனையில் முதல் இடம் பிடித்த பெண்..Long-time 'self-pleasure' record favorite girl in the first place .. Acaadf49-b515-4b3b-b569-22c12576c706_S_secvpf


நியூயார்க், ஜன. 26-

மனிதர்களின் உடலமைப்பு என்பது பொதுவாக கண், காது, மூக்கு, வாய், தோல் என ஐவகை புற உறுப்புகளின் உணர்வின் மூலமாக மூளைக்கு அனுப்பப்படும் செய்திகளின் அடிப்படையில் இயங்கி வருவதாக உடற்கூறியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். இதனை ஐம்புலன்கள் என்றும் கூறுவதுண்டு.

இவற்றில் கண் நிர்வாகம் என்பது நமது இரண்டு கண்களால் இந்த உலகில் உள்ள நல்லதைப் பார்க்கும் நிர்வாகம். காது நிர்வாகம் என்பது நமது இரண்டு காதுகளால் இந்த உலகில் நிகழும் நல்லதைப் கேட்கும் நிர்வாகம்.

மூக்கு நிர்வாகம் என்பது நம்மை சுற்றி உள்ள நல்ல காற்றை சுவாசிக்கும் மற்றும் நறுமணத்தை நுகரும் நிர்வாகம். வாய் நிர்வாகம் என்பது நம்முடைய நாக்கின் சுவை மொட்டுக்கள் தொடர்பான நிர்வாகம்.

தோல் நிர்வாகம் என்பது ஸ்பரிசம் அல்லது தொடு உணர்வு நிர்வாகம். இந்த தொடு உணர்வு மற்றும் கண் நிர்வாகத்தின் விளைவாக மூளைக்கு அனுப்பப்படும் செய்தியின் விளைவே.. ‘சிற்றின்பம்’ எனப்படும் உடல் சேர்க்கைக்கு ஒரு ஆணையோ, பெண்ணையோ தூண்டுகிறது.

ஆணோடு பெண்ணும், பெண்ணோடு ஆணும் இணயும் இயற்கை கலவிக்கு மாறுபட்ட வகையில் ஆணோடு ஆண், பெண்ணோடு பெண் என்ற முரண்பாடான கலவிக் கூடல்கள் சில நூறாண்டு காலமாகவே மேற்கத்திய நாடுகளில் அரங்கேறத் தொடங்கி விட்டன.

‘கே’ என்றும் ‘லெஸ்போ’ என்றும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு இவ்வகை ஆண்களும், பெண்களும் தயக்கமோ, கூச்சமோ படுவதில்லை. மாறாக. இன்றைய சமுதாயத்தின் நாகரிக அடயாளச் சின்னங்களாக இவர்கள், தங்களைத் தாங்களே கருதிக் கொண்டு புளகாங்கிதம் அடைகின்றனர்.

இவ்வகை முரண்பாட்டு கலவி இன்பத்தையும் கடந்த நிலையில் ‘ம்ஸ்டுர்பேஷன்’ என்ற பெயரில் தனக்குத்தானே சுய இன்பம் அனுபவிக்கும் ஆண்களும், பெண்களும் தற்போது மிக அதிகமாக பெருகி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ-மாணவியரிடம் இதைப்போன்ற தீயப் பழக்கம் பெருகிக் கொண்டே வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவர்களில் இருபாலருக்கும் தேவையான ‘காம விளையாட்டு துணை உபகரணங்கள்’ (செக்ஸ் ட்டாய்ஸ்) விற்பனை செய்வதற்கென்றே உலகம் முழுவதும் லட்சக்கணக்கான கடைகளும் பெருகி வருகின்றன. இந்த வரிசையில் அமெரிக்காவின் ஸான் ஃபிரான்ஸிஸ்க்கோ பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல கடை தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதுவகை போட்டி ஒன்றை நடத்தியது.

‘நீண்ட நேரம் தனக்குத் தானே சுய இன்பம் அனுபவிக்கும் பெண் வாடிக்கையாளருக்கு பரிசு வழங்கப்படும்’ என அறிவித்த அந்த கடையின் நிர்வாகம், போட்டியில் பங்கேற்றவர்களிடம் இருந்தும், இந்த போட்டியை பார்வையிட வந்தவர்களிடம் இருந்தும் ஒரு தொகையை கட்டணமாக வசூலித்தது. இதன் மூலம் சேரும் நிதியை எய்ட்ஸ் நோயை ஒழிக்க பாடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் பங்கேற்ற கிட்டி கேட் என்ற பெண் அந்த கடையில் விற்கப்படும் காம விளையாட்டு உபகரணங்களின் துணையுடன் 7 மணி நேரம், 6 நிமிடங்கள் வரை தொடர்ந்து சுய இன்பம் அனுபவித்து சாதனை படைத்தார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

நீண்ட நேர ‘சுய இன்ப’ சாதனையில் முதல் இடம் பிடித்த பெண்..Long-time 'self-pleasure' record favorite girl in the first place .. Empty Re: நீண்ட நேர ‘சுய இன்ப’ சாதனையில் முதல் இடம் பிடித்த பெண்..Long-time 'self-pleasure' record favorite girl in the first place ..

Post by Muthumohamed Sun Jan 26, 2014 9:17 pm

ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் 
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

Back to top

- Similar topics
» 4 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு பலி: இம்முறை பெங்களூரில்...4-year-old girl victim of sexual violence: this time in Bangalore
» ஆடம்பர பிளாட்: உலக அளவில் சென்னைக்கு 12 வது இடம்...Luxury Flat: 12th place in the world to Chennai
» உலகம் முழுவதிலும் இருந்து 'கூகுள்' வழியாக தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம்.-From all over the world to 'Google' search through the southern political leaders to JAYALAITHA in the first place.
» உலகம் முழுவதிலும் இருந்து 'கூகுள்' வழியாக தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்கள் வரிசையில் மோடிக்கு முதல் இடம்..From all over the world to 'Google' search through the Indian political leaders in the first place to Modi
» உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் தாயின் கருப்பை மூலம் குழந்தை பெறும் முதல் பெண்..Organ transplantation is the first girl baby through the mother's uterus ..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum