TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சர்வதேச விசாரணைக்கு ஆதரவு திரட்டும் வகையில் 13 ஆபிரிக்க நாடுகளுடன் புலம்பெயர் தமிழர் பேச்சு !

Go down

சர்வதேச விசாரணைக்கு ஆதரவு திரட்டும் வகையில் 13 ஆபிரிக்க நாடுகளுடன் புலம்பெயர் தமிழர் பேச்சு ! Empty சர்வதேச விசாரணைக்கு ஆதரவு திரட்டும் வகையில் 13 ஆபிரிக்க நாடுகளுடன் புலம்பெயர் தமிழர் பேச்சு !

Post by அருள் Mon Dec 30, 2013 7:38 am

சர்வதேச விசாரணைக்கு ஆதரவு திரட்டும் வகையில் 13 ஆபிரிக்க நாடுகளுடன் புலம்பெயர் தமிழர் பேச்சு !

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 13 ஆபிரிக்க நாடுகளையும் தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, உலகத் தமிழர் பேரவையின் உயர்மட்டப் பிரமுகர்கள், ஜனவரி நடுப்பகுதியில் ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளனர் என்றும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன என்றும் அறியமுடிகின்றது.

இதுதொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இம்மானுவேல் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். இதற்காக ஆபிரிக்க நாடுகளுடனும் தனித்தனியே பேச்சு நடத்துவோம்.

குறிப்பாக மேற்குலக நாடுகளில்தான் புலம்பெயர் தமிழர்கள் கணிசமாக வாழ்கின்றனர். அங்கு எமது அமைப்புகளும் இருக்கின்றன. ஆனால், ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தமட்டில் அங்கு புலம்பெயர் தமிழர்கள் பெரிதாக இல்லை. எனவே, எமது குழுவினர் சென்று அந்நாட்டு அரச பிரதிநிதிகளிடம் தனித்தனியாகப் பேச்சு நடத்த வேண்டியுள்ளது என்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுள் 13 நாடுகள் ஆபிரிக்க நாடுகளாகும். இவற்றில் பெரும்பாலான நாடுகள் இலங்கைக்குச் சார்பாகச் செயற்படும் போக்கை கொண்டவையாகும். கடந்தமுறை அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு கொங்கோ, உகண்டா ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்திருந்தன.

வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இலங்கைக்கு மறைமுக ஆதரவை வழங்கிய 8 நாடுகளுள் அங்கோலா, பொட்ஸுவானா, பேர்க்கினாபசோ, செனகல் ஆகிய ஐந்து நாடுகளும் ஆபிரிக்க நாடுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இம்முறை பிரேரணை ஏதாவது வந்தால் அதை ஆதரிக்குமாறு கோரிக்கை விடுக்கும் நோக்கிலும் இலங்கைக்கு சார்பான இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபடவேண்டாம் என கோரிக்கை விடுக்கும் வகையிலுமே ஆபிரிக்க நாடுகளுடன் உலகத் தமிழர் பேரவை பேச்சு நடத்தவுள்ளது.

மற்றுமொரு ஆபிரிக்க நாடான கென்யா இலங்கையுடன் சிறந்த நட்புறவை பேணுகிறது என கூறப்பட்டாலும் இரு நாடுகளுக்குகிடையில் தேயிலை ஏற்றுமதி விவகாரத்தில் பணிப் போர் நிலவுகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது. இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற்ற போதும் அதற்கு எதிராக கென்யா பரப்புரையை முன்னெடுத்தது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனவே, இம்முறை வாக்களிக்கும் தகுதிப்பெற்றுள்ள கென்யா எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது இராஜதந்திர இரகசியமாகும். அமெரிக்கப் பிரேரணையை ஆதரித்திருந்து பெனின் நாட்டுக்கு 2014 வரை மனித உரிமை சபையில் அங்கத்துவம் இருக்கின்றது.

அதேவேளை, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் தலைமையில் இலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவுக்கு உலகத் தமிழர் பேரவை கடிதமொன்றை எழுதவும் உத்தேசித்துள்ளது.

இதற்கிடையில் ஜெனிவா இராஜதந்திரச் சமரை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசும் தயாராகி வருகின்றது. இதன் ஓர் அங்கமாக அமைச்சர்களை மட்டத் தூதுக்குழுவை ஜனவரியில் பரப்புரைகளுக்காக களமிறக்க அது தீர்மானித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுள் 13 நாடுகள் ஆபிரிக்க நாடுகளாகும். இவற்றில் பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு சார்பாகச் செயற்படும் போக்கை கொண்டவையாகும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு தருஸ்மான் நிபுணர்கள் குழு ஆதரவு!
» கோல்கட்டாவில் இருந்து வந்த பனியன் தொழிலில் ஏற்பட்ட பரிமாண வளர்ச்சி காரணமாக, திருப்பூரை "டாலர் சிட்டி' என்றுஅழைக்கும் வகையில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் நேரடி வர்த்தகம் நடக்கிறது. ஆண்டுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம்,
» ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க., ஆதரவு: பெங்களூரில் பா.ஜ., ரகசிய பேச்சு?
» ’என் ஆதரவு உண்டு!’ – மாணவர்கள் உண்ணாவிரத பந்தலில் சிம்பு பேச்சு! – வீடியோ இணைப்பு!
» நவிபிள்ளை கொடுக்கப்போகும் அறிக்கை சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் : சீமான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum