TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

5 posters

Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by Tamil Fri Nov 22, 2013 3:29 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .ஆன்லைனில் mtruck account கிடைக்கும் என்று விளம்பரங்கள் வருகிறது ...அதை நம்பி யாரும் அவர்களிடத்தில் பணத்தை கட்டி விடாதிர்கள் .....எனக்கு வந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் ....முதலில் இந்த லிங்கில் செல்லவும் 
http://chennai.quikr.com/Mturk-Amazon-Mechanical-Turk-Account-Id-Sale-at-Low-Cost-W0QQAdIdZ120009926

அடுத்தது 

http://www.freeclassifiedsindia.in/index.php?page=item&id=127

இந்த ரெண்டு லிங்க் இல் உள்ள அனைவரும் போலி ஆனவர்கள் 

Excellent Work from home online job opportunity.EARN IN US $
Amazon mturk worker account ID's offered for sale @15000/- per ID.
Special offer for bulk purchase of multiple ID's.
100% Genuine & Reliable. Guaranteed check payments.
For more details 
visit www.mturk.com
E-mail:jkonline777@gmail.com
Call:(0)9042130947

இந்த நபரிடம் போன (16/11/2013) அன்று அவருடைய account டில் நான் அவர் கோரியது போல ருபாய் 15,000 கட்டினேன் ...சிறிது நேரத்தில் தொடர்பு கொண்டு கேட்ட பிறகு அவரது அக்கௌண்டில் பணம் வந்துவிட்டது ..என்று சொன்னார் ...பிறகு அந்த account டின் username மற்றும் password கொடுத்தார் ...நானும் ஓபன் செய்து பார்த்தேன் வொர்க் ஆனது ...அது நமது பெயரில்  அந்த account இல்லை ...அது பற்றி அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் உங்களின் பெயர் மற்றும் முகவரிக்கு மாற்றி தருவது எனது பொறுப்பு என்றார் ...அது போல் மாற்றம் செய்யபட்டது.......இரண்டு நாட்கள் கழித்து அந்த account suspend ஆகிவிட்டது ..... அதுபற்றி அவரிடம் தொடபு கொண்டால் ..மொபைல் phone எடுக்கவில்லை ....அதுபோல் அவரின் மெயில்ளுக்கும்  தொடர்பு கொண்டபோது இந்த வித பதிலும் அனுப்பவில்லை 
mtruck ல் இருந்து அனுப்ப பட்ட  அந்த தகவல்  உங்களுக்காக 
Hello,

Your Mechanical Turk account has been placed on a suspension for changing the name associated with your account.  Changing your name to something other than the name used to register your Mechanical Turk is in violation of the Participation Agreement.

If you changed your name legally and wish to contest this suspension, you will need to provide legal documentation such as a marriage certificate or court order displaying your new name as reflected on your Mechanical Turk Account.  Please scan and send a copy of this documentation to aws@amazon.com with “Mechanical Turk Account Name Change” in the subject.

If we do not receive legal documentation showing your name has been changed to what is now displayed on your Mechanical Turk Account Settings page, your account will remain suspended indefinitely.  Please note, sending in your scanned identification will not be sufficient documentation of the name change.

Thank you for your inquiry. Did I solve your problem?

If yes, please click here:
http://www.amazon.com/gp/help/survey?p=AD32QXHRWA2IM&k=hy

If no, please click here:
http://www.amazon.com/gp/help/survey?p=AD32QXHRWA2IM&k=hn

Best regards,

Nic R.

We value your feedback, please rate my response using the link below.
Amazon Mechanical Turk

Please note: this e-mail was sent from an address that cannot accept incoming
e-mail. To contact us again, select the Contact Us link related to your inquiry
below.

Workers: https://www.mturk.com/mturk/contactus

Requesters: https://requester.mturk.com/contactus

இது தான் மூன்று நாட்கள் நானும் எனது நபரும் தொடர்ந்து phone பண்ணிக்கொண்டு இருந்தோம் அவர் மொபிலை எடுக்கவில்லை ......(21/11/2013) மதியம் அவரை திட்டி எனது நண்பர் எனது மொபைல் லிருந்து அனுப்பினார் ..அதுவரை தொடர்பு கொள்ளாத அந்த நபர் சிறிது நிமிடத்தில் 
Dear Arulmani,

yesterday the mobile was not with me and went to my native place to look after my grandma who is suffering from severe health problems.
That's why i am unable to attend ur call . 

I have seen ur mail regarding the name change problem ,the mturk admin has suspended ur account.This is very disappointing.I do not believe this.

I am not responsible for this problem & i have given u the id login details with good working conditions(100% approval rate and no rejections).u have worked it and earned from the hits done by u.

As mturk admin requires,if u can make ready with legal documentation in ur wife's name or marriage certificate,ur account will be reopened.

As of now,this is my sincere suggestion i can advice u .

Regards,

Jayakumar S
இந்த மாதிரி  ஒரு மெயில் அனுப்பினார் ....நானும் உங்களுக்கு அனுப்பிய smsக்கு வருத்தம் என்று ஒரு sms அனுப்பட்டது ...அடுத்த நாள் காலை நான் மறுபடியும் அவரிடம் மெயில் பண்ணினேன் ...இதுமாதரி 

account entrolment ஆகிறவரை உங்களின் பொறுப்பு ...ஆகையால் அதை நீங்கள் தான் சரி செய்து தர வேண்டும்.....இல்லை என்றால் புதிய account தாருங்கள் ..

அவரோ அதற்கு அனுப்பிய பதிலை பாருங்கள் 

don't u know how to behave with senior person?

how dare u message me like the cheap local tamil slang and that too it is very objectionable and offensive language?

if u face a problem,don't u know how to resolve the problem and behave in a good manner?

u behaved like  a uncivilised & uncultured  man.u r not ethical?

if mturk suspend ur account,what can i do?

i am not responsible for ur account suspension?I can't do anything beyond the control of mturk admin.

i can't answer ur problems?only the US mturk admin team has to resolve ur issue?

In fact,without my knowledge,u submitted the id proof of ur wife in day time with prior intimation given to u?

secondly,u worked in mturk before the address updation process is finished prior to  changes done in amazon.com

finally,the total mistake is done by u,without listening to my instructions?u failed in account verification due to violation of participation agreement?

I warn u,beware of ur language,hereafter don't call or message me.

Most importantly,there is no relationship between u & me,because u spoiled the relationship by making derogatory remarks against me and it is against law sending very objectionable and offensive language.

அதாவது பணத்தையும் வாங்கி கொள்வாராம் ....அது பற்றி நாம் எதுவும் கூற கூடாது அவர் மொபைல் எடுக்க மாட்டார் ...மெயில் அனுப்பினால் replay பண்ண மாட்டார் அவரை ஒரு வார்த்தை திட்டி sms அனுப்பிய வுடன் இத்தனையும் நடக்கிறது ...அவர் கூறிய சில வற்றில் உண்மை இல்லை ...அவர் கூறுவது போல தான் அனைத்தும் செய்யபட்டது..இந்தனைக்கும் அவர் TEAMVIEWVER இல் இருந்து அனைத்தும் அவர் பார்வையில் நடந்தது ..PROFF SUMBIT மட்டும் அவர் கூறிய அந்த நாளில் மதியம் அனுப்பட்டது.....

பிறகு எந்த வித பயனும் இல்லை ...எனக்கு ருபாய் 15,000 நஷ்டம் ...ஆகயால் தயவு செய்து யாரும் இது போல ஏமாற வேண்டாம்....அந்த நபரின் முகவரி இதோ :
JAIKUMAR
P15, LINKNET ROAD
BLOCK24
NEYVELI
PH:9042130947

இன்னொரு வரை பற்றி அடுத்த பதில் காணலாம் 

Last edited by பிரபாகரன் on Wed Nov 27, 2013 9:16 am; edited 2 times in total
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by sakthy Fri Nov 22, 2013 9:37 pm

தவறு உங்களுடையது/உங்கள் நண்பருடையது. Amazon உடன் இணைந்து செயல்படும் mturk நம்பிக்கையானது.பல ஆண்டுகளாக செயல்பட்டு தற்போது ஓரிரு வருடங்களாக குறைந்த அளவில் ஏற்றுக் கொள்கிறார்கள்.அதே சமயம் தங்களுடைய instructions எதையும் படிக்காமலேயே பணத்திற்காக வருவதால் பொதுவாக இன்டர்நேஷனல் registration நிராகரிக்கப்படுகிறதாக சொல்கிறார்கள்.
IP ,பெயர்களை மாற்றி பல கணக்குகள் வைப்பது,போன்ற சில காரணங்களுய்க்காக சில வருடங்களாக இந்தியா போன்ற சில வெளி நாட்டவரகளை இணைத்துக் கொள்வதில்லை. அப்படி அவர்களே அறிவித்திருக்கும் போது எப்படி எதையும் படிக்காமல் பணத்தைக் கொடுத்தது யார் தவறு? மிக சிறிய கொடுப்பனவை மட்டும் கொடுக்கும் அவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும்,எதையும் விற்பனை செய்தது கிடையாது,பணம் டிபசிட் செய்யும்படி கூறியதும் கிடையாது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by ஜனனி Fri Nov 22, 2013 9:40 pm

அடி பட்ட பின் தான் அனுபவம் கிடைக்கிறது
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by Tamil Sat Nov 23, 2013 7:24 am

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   110
நீங்கள் பார்ப்பது 14 அக்டோபர் மாதம் facebookஇல் ....நாம் முன்பு கூறியதை போன்று ஒரு மாதத்திற்கு முன்பே நடந்துள்ளது...அதை அறிந்தும் மனசாட்சி இல்லாமல் ஒரு மாதம் கழித்து account டை எனக்கு கொடுக்கிறார் 

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   410

இது எனக்கு நடந்தது 

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   210
 கிட்ட தட்ட ஒரு மாதம் கழித்து அந்த எனக்கு account டை விற்று விட்டான் 

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   310

இது தான் அவன் கொடுத்த பேங்க் கணக்கு 
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by Tamil Sat Nov 23, 2013 7:36 am

அந்த மனிதரின் facebook id:

https://www.facebook.com/jayakumar.santhakumar.9
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by mmani Sat Nov 23, 2013 2:55 pm

mmani wrote:MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   510
15000 ரூபாய்க்கு இவ்வளவு பிராடு வேலை என்றால் மேலே உள்ளதில்எவ்வளவு இருக்கும்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by Tamil Sun Nov 24, 2013 7:57 pm

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   610

இந்த ஆள் இதுக்கு முன் இப்படி ஆகும் என்று அறிந்துதான் accoun ய் விற்கிறான்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by Tamil Wed Nov 27, 2013 9:03 am

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   810
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by Tamil Wed Nov 27, 2013 9:08 am

1.  அவன் கூறுவது பணத்தை கட்டி account வாங்குவோம் .....அது வேலை செய்யுமா என்றால் luck என்கிறான் ....முதலில் இப்படி கூறி கூறி இருந்தால் நங்கள் ஏன் வாங்குகிறோம் ..வாங்கும் போது அவன் கூறியது ;மீண்டும் உங்களுக்காக ஒருமுறை
Excellent Work from home online job opportunity.EARN IN US $
Amazon mturk worker account ID's offered for sale @15000/- per ID.
Special offer for bulk purchase of multiple ID's.
100% Genuine & Reliable. Guaranteed check payments.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t41915p10-mtruck#ixzz2loVYdfMM
Under Creative Commons License: Attribution
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by Tamil Wed Nov 27, 2013 9:13 am

step 2:

பணம் கட்டியது நான் என்னிடம் எந்த பதிலும் கூறாமல் என்னால் அறிமுகம் செய்ய பட்ட என் நபர்களுடன் இந்த (அதாவது மேலே கூறியதை )விசியத்தை பற்றி கூறி விட்டானாம்

உங்களின் கருத்துகள் கூறுங்கள் அதுபோல் நீங்கள் உங்களின் நண்பர்களுக்கு sahre பண்ணுங்க
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by Tamil Wed Nov 27, 2013 9:21 am

இந்த லிங்கும் அந்த ஏமாற்று காரனின் link

http://www.dailyclik.com/details/10560/amazon-mturk-worker-account-id-s-available-for-sale
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by mmani Wed Nov 27, 2013 8:04 pm

100% Genuine & Reliable. Guaranteed check payments.lolou lolou lolou lolou lolou 
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by krishnaamma Thu Feb 27, 2014 9:42 pm

ஆச்சரியம்  ஆச்சரியம்  ஆச்சரியம்  ஆச்சரியம்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு  AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE   Empty Re: MTRUCK அதிர்ச்சி அனால் உண்மை ....மிகவும் அவசியமான பதிவு AMAZON MTURK WORKER ACCOUNT ID'S AVAILABLE

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum