TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்னிசென்று இலங்கை இராணுவத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டு இந்தியா தப்பிச் சென்ற லீனா மணிமேகலை இவர்தான்.

Go down

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்னிசென்று இலங்கை இராணுவத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டு இந்தியா தப்பிச் சென்ற லீனா மணிமேகலை இவர்தான். Empty கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்னிசென்று இலங்கை இராணுவத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டு இந்தியா தப்பிச் சென்ற லீனா மணிமேகலை இவர்தான்.

Post by மாலதி Wed Oct 30, 2013 7:07 am

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்னிசென்று இலங்கை இராணுவத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டு இந்தியா தப்பிச் சென்ற லீனா மணிமேகலை இவர்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்னிசென்று இலங்கை இராணுவத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டு இந்தியா தப்பிச் சென்ற லீனா மணிமேகலை இவர்தான். 541766_10153431233200637_1037644580_n

 இவர் தனது ஆவணப்படத்தின் சில முக்கிய பகுதிகளை முல்லைத்தீவில் வைத்தே படமாக்கியுள்ளார் என்றால் இவர் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. இவரால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள "வெள்ளை வேன்" என்னும் ஆவணப்படம் இன்னும் சில நாட்களில். (நவம்பரில்) வெளியாகவுள்ளது. எப்படி பார்த்தாலும் காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறமுன்னரே இந்த படம் திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்னிசென்று இலங்கை இராணுவத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டு இந்தியா தப்பிச் சென்ற லீனா மணிமேகலை இவர்தான். 75531_10153431233910637_204752844_n
அமெரிக்காவில் இருந்து இயங்கும் சி.என்.என் சர்வதேச தொலைக்காட்சி , அவுஸ்திரேலியாவில் உள்ள ஏ.பி.சி, மற்றும் பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சனல் 4 ஆகிய தொலைக்காட்சிகள் இதனை வெளியிடவுள்ளது. இந்தியாவில் வசித்துவரும் லீனா மணிமேகலை ஒரு சுதந்திர படத்தயாரிப்பாளர் ஆவார். அவர் இதற்கு முன்னரும் சில குறிப்பிடத்தக்க ஆவணப்படங்களை தயாரித்து வழங்கியுள்ளார். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பாக இவர், பல விடையங்களை ஆராய்ந்துள்ளார். இவரின் ஆவணப்படத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்னிசென்று இலங்கை இராணுவத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டு இந்தியா தப்பிச் சென்ற லீனா மணிமேகலை இவர்தான். 1392642_10153431234480637_1760916235_n
இந்தவகையில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்த ஆவணத்திரைப்படம் பெரும் அதிர்வலைகளை தோற்றுவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை செல்லவுள்ள உலகத்தலைவர்கள் பலர், பார்க்கும் சர்வதேச தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகவுள்ளது என்பது இலங்கை அரசைப் பொறுத்தவரையில் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாகவே உள்ளது. மாநாட்டிற்கு செல்லும் உலகத்தலைவர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது பெரும்பாடாக இருக்கப்போகிறது. இது இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் பாரிய ஒரு நெருக்குதலை உண்டாக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் சனல் 4 ஒளிபரப்பவுள்ள இந்த ஆவணத்திரைப்படத்தை உடனே பார்க்கலாம்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தப்பிச் சென்ற கலாநிதி மாறன், ஜெனீவாவில்!
» நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு அமெரிக்காவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு!
» இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவுசெய்த அடுத்த இலங்கை கிரிக்கெட் கெப்டன் இவர்தான் !!????
» இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு கொடுமை
» "முழு அளவில் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வரும் புதுக்குடியிருப்பு பிரதேசம்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum