TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சூரியக்கதிர் படை நடவடிக்கையில் காவியமான போராளிகளின் வீரவணக்க நாள்.

2 posters

Go down

சூரியக்கதிர் படை நடவடிக்கையில் காவியமான போராளிகளின் வீரவணக்க நாள். Empty சூரியக்கதிர் படை நடவடிக்கையில் காவியமான போராளிகளின் வீரவணக்க நாள்.

Post by mmani Thu Oct 17, 2013 7:30 am

சூரியக்கதிர் படை நடவடிக்கையில் காவியமான போராளிகளின் வீரவணக்க நாள். 1393914_498736006888634_1818430083_n

Submit on the day of the epic fighters curiyakkatir force.



Samar took place on 17.10.1995 in the epic war against the forces of the curiyakkatir patainatavatikkai 53 fighters to delete the 18 th day today.



| | News dawn kalamati with courage for the success vittittu மாவீரச்செல்வங்கள் sleep in the grave.

சூரியக்கதிர் படை நடவடிக்கையில் காவியமான போராளிகளின் வீரவணக்க நாள். 

17.10.1995 அன்று சிறிலங்கா படையினரின் சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான இடம்பெற்ற சமரில் காவியமான 53 போராளிகளின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

|| தமிழீழ விடியலுக்காக தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்.

மேஜர் கபிலன் (கபில்) (மயில்வாகனம் சிவதாசன் – அராலி, யாழ்ப்பாணம்)
மேஜர் திலிக்கா (சூசையா டயல்அக்கினோ – பேசாலை, மன்னார்)
மேஜர் நேமிநாதன் (ஜோசப் ஸ்.ரீபன் – புல்லுமலை, மட்டக்களப்பு)
கப்டன் கண்ணப்பன் (சுபாஸ்) (கந்தையா விஜயராஜா – கல்லடி, மட்டக்களப்பு)
கப்டன் மைந்தன் (சுபாஸ்) (சூரியநாராயணன் சந்திரகுமார் – துன்னாலை, யாழ்ப்பாணம்)
கப்டன் சர்வேந்திரன் (நாகப்பன் சந்திரகுமார் – மடு, மன்னார்)
கப்டன் சொக்கலிங்கம் (திரவியம் ஆனந்தராஜன் – பூநகரி, கிளிநொச்சி)
கப்டன் கிரிஜா (பொன்னுத்துரை ராதா – கொம்மாதுறை, மட்டக்களப்பு)
கப்டன் சுதா (நடேசு சறோஜாதேவி – அச்சுவேலி, யாழ்ப்பாணம்)
கப்டன் ஆசா (இலட்சுமனன் கீதா – தொண்டமானாறு, யாழ்ப்பாணம்)
கப்டன் தேவகி (சிவப்பிரகாசம் சிவமேகலா – அராலி, யாழ்ப்பாணம்)
கப்டன் எழினி (சிவசுப்பரமணியம் தேவினா – காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்)
கப்டன் இதயமலர் (கனகராசா சரஸ்வதி – கோப்பாய், யாழ்ப்பாணம்)
கப்டன் ஞானி (ஆறுமுகம் கோதிராசா – மொறக்கொட்டாஞசேனை, மட்டக்களப்பு)
கப்டன் தவராசா (சோமசுந்தரம் சிவநேசன் – புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)
கப்டன் செஞ்சுடர் (ஜோதி) (புஸ்பநாதன் ஜெகன் – நல்லூர், யாழ்ப்பாணம்)
கப்டன் வேங்கையன் (மாமா) (கந்தசாமி கிருபாகரன் – மாதகல், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் குருபரன் (ஏழுமலை) (சிற்றம்பலம் ராசபாஸ்கர் – நவாலி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் டெய்சி (நீலமதி) (சுப்பிரமணியம் ஜெயா – பெரியமடு, மன்னார்)
லெப்டினன்ட் உதயா (ஆறுமுகம் கௌரி – பூநகரி, கிளிநொச்சி)
லெப்டினன்ட் மீரா (தளையசிங்கம் சுபாசினி – புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நவசோதி (கணபதிப்பிள்ளை கலாராணி – நெடுந்தீவு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இளவேனில் (ரெட்டியான்) (சிறிபாலறோகன் தேசப்பிரியா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வள்ளல் (தங்கராசா) (ஆனந்தன் உதயகுமார் – களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அறிவானந்தன் (சத்தியவேல் ஜெயசீலன் – பரந்தன், கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் பொன்மொழி (வேலு மேரிகிறிஸ்ரி – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் அர்ச்சுனா (மகாலிங்கம் பாரதி – கொக்குவில், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அருளொளி (சதாசிவம் தேவராணி – ஓமந்தை, வவுனியா)
2ம் லெப்டினன்ட் அனித்தா (இராசேந்திரம் அகிலா – கொடிகாமம், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தென்றல் (தனராஜா தனலட்சுமி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஜீவகுமாரி (விஜி) (தங்கராசா கொலஸ்ரிக்கா – மயிலிட்டி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அன்புக்கினியன் (பத்மகாந்தன் சுதர்சன் – அச்சுவேலி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தேவதாசன் (வேலுப்பிள்ளை தர்மரட்ணம் – மூதூர், திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் எல்லாளன் (செல்வகுமார் செல்வகுமார் – பன்குளம், திருகோணமலை)
வீரவேங்கை பாயும்புலி (நவரத்தினம் தர்மேந்திரராசா – நவக்கிரி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை முகில்வாணன் (கந்தசாமி தர்மஉதயேஸ்வரன் – வரணி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை காளிதாஸ் (நமசிவாயம் மனோகர் – பாலம்பிட்டி, மன்னார்)
வீரவேங்கை அனுதீபன் (மகாலிங்கம் புண்ணியமூர்த்தி – விடத்தல்தீவு, மன்னார்)
வீரவேங்கை சிவமதி (நமநாதன் தமிழ்ச்செல்வி – சேனைப்புலவு, முல்லைத்தீவு)
வீரவேங்கை மாலதி (சுப்பிரமணியம் குமுதினி – அல்லிப்பளை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சசி (சின்னையா இராசமலர் – வரணி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பிரகலா (நவரட்ணம் விமலினி – நாவற்குடா, மட்டக்களப்பு)
வீரவேங்கை மாதங்கி (மகாலிங்கம் அருள்மொழி – குப்பிளான், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கோணேஸ்வரி (செல்லையா ரஞ்சி – தருமபுரம், கிளிநொச்சி)
வீரவேங்கை தீபா (செல்வம் ஜெயரதி – முகமாலை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வதனா (நாகேந்திரம் புனிதமலர் – சுழிபுரம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இன்பநிலா (வேலாயுதம் ஞானம்மா – சந்திவெளி, மட்டக்களப்பு)
வீரவேங்கை மயூரி (இராசையா தர்சினி – திருநெல்வேலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இளவதனி (வில்லியம் ஜெயரட்ணம் உதயகுமாரி – மல்லாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பாமதி (அரியரட்ணம் யசோதா – அராலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வில்லவன் (திருநாவுக்கரசு திருச்செல்வம் – வரணி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அருளாளன் (தோமஸ்) (கனகலிங்கம் சனா – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை துளசிகரன் (சின்னத்துரை நந்தகுமார் – நவக்கிரி, யாழ்ப்பாணம்)

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சூரியக்கதிர் படை நடவடிக்கையில் காவியமான போராளிகளின் வீரவணக்க நாள். Empty Re: சூரியக்கதிர் படை நடவடிக்கையில் காவியமான போராளிகளின் வீரவணக்க நாள்.

Post by மாலதி Mon Nov 04, 2013 8:18 am

வீரவணக்கம்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 15ம் ஆண்டு வீரவணக்கம் ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையி​ல் இரண்டாவது நாள் காவியமான போராளிகளின் வீரவணக்க நாள்
» “வோட்டர்ஜெட் – 1” படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 64 போராளிகளின் வீரவணக்க நாள்
» முல்லைத்தீவு-படைத்தள-தாக்குதலில் 2ம் நாள் காவியமான 112 மாவீரர்களின் வீரவணக்க நாள்
» லெப்.கேணல் தில்லையழகன் உட்பட்ட 10 போராளிகளின் வீரவணக்க நாள்
» கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை உட்பட்ட 14 போராளிகளின் வீரவணக்க நாள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum