TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இது 120 வது படம் -இராம.நாராயணனின் வெற்றிப் பயணம்

2 posters

Go down

இது 120 வது படம் -இராம.நாராயணனின் வெற்றிப் பயணம் Empty இது 120 வது படம் -இராம.நாராயணனின் வெற்றிப் பயணம்

Post by மாலதி Sat Apr 17, 2010 9:38 pm

இது 120 வது படம் -இராம.நாராயணனின் வெற்றிப் பயணம் Ramanarayana05


தயாரிப்பாளருக்கு
மலர் வளையம் வச்சாலும் பரவாயில்லை. தனக்கு பூச்செண்டு வேணும் என்று
நினைக்கிற டைரக்டர்கள்தான் இப்போது அதிகம். ஒரு கோடி கூட பிசினஸ் ஆகாத
படத்திற்கெல்லாம் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுக்கிற இந்த
ஆர்வகோளாறு இயக்குனர்களுக்கு மத்தியில் தன்னை நம்பி வந்தவர்களை
காப்பாற்றி, கரையேற்றிய டைரக்டர்களில் முக்கியமானவர் இராம.நாராயணன். இவரது
120 வது படம் குட்டி பிசாசு. இதில் முக்கால்வாசி படங்கள் சில்வர் ஜுப்ளி
என்றால் நம்ப முடிகிறதா?

இந்த
வெற்றிப்பயணத்தை உள்ளன்போடு கொண்டாடினார்கள் திரையுலக பிரமுகர்கள். அதே
விழாவில் குட்டி பிசாசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடந்தது. இந்த
விழாவில் இராம.நாராயணன் பேசிய விஷயங்கள் நிஜமாகவே பாராட்டப்பட வேண்டியவை,

"நான்
எப்போதுமே பெரிய நடிகர்-நடிகைகளை வைத்துப் படம் எடுத்ததில்லை. அவர்களின்
கால்ஷீட்டுக்காக காத்திருந்ததில்லை. அவர்களிடம், கால்ஷீட் கேட்டு, அவர்களை
சங்கடப்படுத்தியதும் இல்லை.அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்துவதை
விரும்பாமல், மிருகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி பெற்றேன். இப்போது
மிருகவதை சட்டம் கொண்டுவரப்பட்டு கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள். அதனால்
மிருகங்களை வைத்து படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான்
குட்டிப்பிசாசு படத்தில், ஒரு காரை முக்கிய கதாபாத்திரமாக்கி படம் எடுத்து
இருக்கிறேன்.

காரை வைத்தும் படம்
எடுக்க கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால், சைக்கிளை வைத்தும் படம்
எடுப்பேன். காரணம் இந்த திரை துறையை விட்டு என்னால் வேறு எங்கும் செல்ல
முடியாது. இந்தப் படத்துக்காக, 18 அடி உயர கார் மனிதன் உருவாக்கப்பட்டு
இருக்கிறான். அவன் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் சிறப்பு அம்சமாக
இருக்கும். அதோடு மந்திர மனிதன், ராட்சஷ பாம்பு ஆகியவைகளையும்
கிராபிக்சில் உருவாக்கி இருக்கிறோம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் கோடை விடுமுறையில் வெளிவர இருக்கிறது..." என்றார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இது 120 வது படம் -இராம.நாராயணனின் வெற்றிப் பயணம் Empty Re: இது 120 வது படம் -இராம.நாராயணனின் வெற்றிப் பயணம்

Post by அருள் Sun Apr 18, 2010 8:21 am

நல்ல இருக்கு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இராம நாராயணனும், புஷ்பா கந்தசாமியும் கூட்டுச்சதி, மோசடி செய்கின்றனர் - பாக்யராஜ் கமிஷனருக்கு எழுதிய கடித நகல்
» இயக்குநர் ராம. நாராயணனின் மனைவி மரணம்-கருணாநிதி அஞ்சலி
» 3 படம் அடுத்து 4 படம் ...!
» அற்புதமான மனிதர் இராம நாராயணன் மறைந்து விட்டார்
» வெற்றிப் பாதைக்கு திரும்புமா இந்தியா * இன்று நியூசி.,யுடன் முதல் டெஸ்ட் துவக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum