TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிளஸ் 2 இயற்பியலில் 262 மாணவர்களுக்கு மறு தேர்வு: தேர்வுத்துறை முடிவு

Go down

பிளஸ் 2 இயற்பியலில் 262 மாணவர்களுக்கு மறு தேர்வு: தேர்வுத்துறை முடிவு Empty பிளஸ் 2 இயற்பியலில் 262 மாணவர்களுக்கு மறு தேர்வு: தேர்வுத்துறை முடிவு

Post by ஜனனி Fri Apr 09, 2010 5:47 am

பிளஸ் 2 இயற்பியலில் 262 மாணவர்களுக்கு மறு தேர்வு: தேர்வுத்துறை முடிவு Tblfpnnews_19669306279







சென்னை
: 'பிளஸ் 2 இயற்பியல் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட
262 மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி மறு தேர்வு நடக்கும்' என,
தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித் துள்ளார். இதையடுத்து,
விடைத் தாள்கள் காணாமல் போன விவகாரத்தில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த மாதம் 8ம் தேதி முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு
மையத்தில் தேர்வெழுதியவர்களில், 262 மாணவர்களின் இயற்பியல் பாட
விடைத்தாள்கள் அடங்கிய கட்டு, காணாமல் போனது. அதை மீட்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை விடைத்தாள்கள் கிடைக்காத நிலையில்,
சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு முசிறி
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே இயற்பியல் பாடத்தில் மறுதேர்வு
நடக்கும். அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதிவெண்
469874 முதல் 469951 வரை (469879 தவிர) இடம்பெற்றுள்ள மாணவர்கள், தண்டலைப்
புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதிவெண் 469968 முதல் 470052
(470045 தவிர) வரை இடம்பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் முசிறி அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதிவெண் 470272 முதல் 470375 வரை (470274,
470308, 470342 எண்கள் தவிர்த்து) இடம்பெற்றுள்ள மாணவர்களும், இந்த
மறுதேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுத வேண்டும்.

மறுதேர்வு குறித்து மேலும் விவரம்
தேவைப்பட்டால், தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி, மாணவர்கள்
தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்கள் மாயமான விவகாரம் குறித்து, சட்டசபையில் நேற்று பல்வேறு
கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'விடைத்தாள்கள்
கிடைக்குமா என ஓரிரு நாட்கள் காத்திருந்து, அதன் பிறகும்
கிடைக்காவிட்டால், மறுதேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர்
தங்கம் தென்னரசு அறிவித்த நிலையில், நேற்றே மறுதேர்வு தேதியை தேர்வுத்துறை
அறிவித்துள்ளது. விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரம் குறித்த விசாரணையை,
தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum