TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty ஏற்கனவே ஜே.இ (JE) மருந்து அளிக்கப்பட்ட 16-24 மாத வயதுடைய குழந்தைக்கு, RI-ன் ஒரு பகுதியாக மீண்டும் அளிக்கப்பட வேண்டுமா?

Post by mmani Sat Jun 29, 2013 8:28 am

தேவையில்லை. இது தற்போது ஒரு முறை மட்டுமே அளிக்கபட வேண்டும்.

mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty RI அல்லது SIA மூலம் ஜே.இ (JE) மருந்தை பெறாத 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு, அதை அளிக்க வேண்டுமா?

Post by mmani Sat Jun 29, 2013 8:28 am

ஆம், 15 வயது வரை ஜே.இ (JE) மருந்தை அளிக்கலாம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty முன்தடுப்பு வைட்டமின் ஏ மருந்தை எந்த வயது வரை, எத்தனை முறை அளிக்க வேண்டும்?

Post by mmani Sat Jun 29, 2013 8:29 am

மொத்தம் 9 டோஸ்களை, 5 வயது வரை அளிக்கலாம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty வைட்டமின் ஏ அளிப்பதன் இரண்டு டோஸ்களுக்கிடையே குறைந்தபட்சம் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்?

Post by mmani Sat Jun 29, 2013 8:29 am

வைட்டமின் ஏ அளிப்பதன் இரண்டு டோஸ்களுக்கிடையே குறைந்தபட்சம் 6 மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty வைட்டமின் ஏ – சிரப் எவ்வாறு அளிக்க வேண்டும்?

Post by mmani Sat Jun 29, 2013 8:30 am

வைட்டமின் ஏ சிரப் பாட்டிலுடன் வழங்கப்படும் கரண்டி அல்லது அளிப்பான் மூலம் மட்டுமே வழங்க வேண்டும். கரண்டியின் பாதியில் இடப்பட்டிருக்கும் குறியீடு 100,000 யூனிட்டுகளையும் (IU) முழுக் கரண்டி 200,000 யூனிட்டுகளையும் குறிக்கும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty ஒரு முறை திறந்த பின், வைட்டமின் ஏ பாட்டிலை எவ்வளவு நாட்கள் ப்யன்படுத்தலாம்?

Post by mmani Sat Jun 29, 2013 8:30 am

ஒரு முறை திறந்துவிட்டால், அதை 6-8 வாரங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கேற்றவாறு பாட்டிலில் திறந்த தேதியை குறித்து வைக்க வேண்டும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty வைட்டமின் ஏ மருந்து அளிப்பது தவிர, அதன் குறைபாட்டை நீக்க்க் கூடிய வேறு வழிமுறைகள் உள்ளனவா?

Post by mmani Sat Jun 29, 2013 8:31 am



  • வைட்டமின் ஏ அதிகமுள்ள கொலஸ்ட்ரம் உட்பட முன்கூட்டிய தாய்ப்பால் ஊட்டம்

  • பச்சைக் கீரைகள், மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ண பழங்கள், பூசணி, கேரட், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை, பால் மறக்கும் குழந்தைகளுக்கு அளிப்பது

  • பால், பாலாடை, தயிர், நெய், முட்டை, ஈரல் ஆகியவற்றை உண்பது
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty 9 மாதங்கள் வரை எந்த முன்தடுப்பு மருந்தும் அளிக்கப்படாத குழந்தைக்கு, அனைத்து மருந்துகளையும் ஒரு சேர ஒரே நாளில் அளிக்கலாமா?

Post by mmani Sat Jun 29, 2013 8:31 am

ஆம். அனைத்து தவணை மருந்துகளையும், வெவ்வேறு ஊசிகள் பயன்படுத்தி மாற்று இடங்களில் செலுத்தலாம். பி.சி.ஜி, டி.பி.டி, ஹெபடிடிஸ் பி, வாய் வழி போலியோ சொட்டு மருந்து, மீசல்ஸ், வைட்டமின் ஏ ஆகியவற்றை, முன்பே தடுப்பு மருந்து தரப்படாத 9 மாத குழந்தைக்கு அளிப்பது நல்லதே.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty 9 மாதங்கள் வரை எந்த முன்தடுப்பு மருந்தும் அளிக்கப்படாத குழந்தைக்கு, அதன் தாய் / தாதி ஒரே ஒரு மருந்து மட்டும் அளிக்கும்படி கோரினால், எதை அளிப்பது?

Post by mmani Sat Jun 29, 2013 8:32 am

9 மாதங்களில், மீசல்ஸ் மருந்துடன் வைட்டமின் ஏ மற்றும் வாய்வழி போலியோ சொட்டு மருந்து அளிக்க முக்கியத்துவம் தர வேண்டும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty 1-2 வயது வரை எந்த முன்தடுப்பு மருந்தும் அளிக்கப்படாத குழந்தைக்கு எந்தெந்த மருந்துகளை தரலாம்?

Post by mmani Sat Jun 29, 2013 8:33 am

டி.பி.டி 1, வாய்வழி போலியோ சொட்டு மருந்து 1, மீசல்ஸ் மற்றும் 2 மிலி வைட்டமின் ஏ ஆகியவை தரலாம். அதன் பின், இரண்டாம் மற்றும் மூன்றாம் டோஸ் டி.பி.டி மற்றும் வாய்வழி போலியோ சொட்டு மருந்துகளை, ஒரு மாத இடைவெளியில், 2 வயது வரை தரலாம். டி.பி.டி 3 மற்றும் வாய்வழி போலியோ சொட்டு மருந்து 3 அளித்த 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ்களை அளிக்கலாம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty வைட்டமின் ஏ குறைபாட்டு அறிகுறிகள் காணப்படும் குழந்தைக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்?

Post by mmani Sat Jun 29, 2013 8:33 am

200,000 சர்வதேச யூனிட்டுகள் அளவில் அறிகுறிகள் தென்பட்டவுடன் மற்றும், 1-4 வாரங்கள் கழித்து இரண்டாம் டோஸாக அதே அளவும் தரவும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty திறக்கப்படாத வைட்டமின் – ஏ திரவ பாட்டில்களை சேமிக்கும் வழிமுறைகள் யாவை?

Post by mmani Sat Jun 29, 2013 8:34 am

பாட்டில்களை நேரடி சூரிய வெளிச்சம் படாமல் வைத்திருந்து, குறிப்பிட்ட முடிவு காலம் வரை பயன்படுத்தலாம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Page 2 Empty Re: குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum