TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Hi-Tech Wedding Anniversary Ring - உங்கள் கல்யாண தினத்தை நினைவுபடுத்தும் ஹைடெக் மோதிரம்..Content suitable for ALL - Info Tech Category - English Version Scroll Down

2 posters

Go down

Hi-Tech Wedding Anniversary Ring - உங்கள் கல்யாண தினத்தை நினைவுபடுத்தும் ஹைடெக் மோதிரம்..Content suitable for ALL - Info Tech Category - English Version Scroll Down Empty Hi-Tech Wedding Anniversary Ring - உங்கள் கல்யாண தினத்தை நினைவுபடுத்தும் ஹைடெக் மோதிரம்..Content suitable for ALL - Info Tech Category - English Version Scroll Down

Post by mmani Wed Jun 12, 2013 3:12 pm

[You must be registered and logged in to see this image.]


Hi-Tech Wedding Anniversary Ring - உங்கள் கல்யாண தினத்தை நினைவுபடுத்தும் ஹைடெக் மோதிரம்..Content suitable for ALL - Info Tech Category - English Version Scroll Down

பெரும்பாலான மக்கள் கல்யானத்துக்கு பிறகு கணவன்மார்கள் முதலில் மறக்காமல் செய்யும் காரணம் கல்யாண தேதியை மறந்து போவது தான், பின்பு அதுக்கு காலையில் நங்கெனு வைக்கும் காப்பியில் ஆரம்பித்து அவர் அவர் வசதிக்கேற்ப்ப பூரி கட்டை அடி / குக்கர் கேஸ்கெட் அடி / சிறப்பு உப்புக்காப்பி என பல வகைப்பட்ட அன்பு தன்டனையில் இருந்து தப்பிகனுமா இப்ப ஒரு மேட்டர் ரெடி. கல்யானம் பிக்ஸ் பண்ணின பிறகு உடனே அலாஸ்கா நகைக்கடைக்கு போங்க அங்க செய் கூலி சேதாரம் சர் சார்ஜ் என் உரிமை சார்ஜ் டேக் சார்ஜு ஒன்னும் இல்லாம 14 கேரட்ல ஒரு மோதிரம் ஆர்டர் கொடுத்த உங்க கல்யாண தேதியை அதில் செதுக்கி ஒரு புரோகிராம் செஞ்சு கொடுப்பாங்க. கரெக்டா கல்யாண தேதிக்கு முதல் நாள் டேய் சூடு சுரனை கெட்ட மனுஷா நாளைக்கு உனக்கு கல்யான நாள்டானு நல்ல உரைக்கிற மாதிரி சூட்டை கிளப்பும். அப்படியும் உங்க பஃபலோ தோலுக்கு உரைக்கலைனா கல்யான நாள் அன்னைக்கு பத்து நொடிக்கு ஒரு முறை சூட்டை கிளப்பும் அப்ப உஷாயிராட்டா சேதாரம் இல்லை செய் கூலி மட்டும் உண்டு அதாங்க ஒரு சின்ன கிஃப்ட் மற்றும் ஒரு இரவு உணவு - இந்த ஆப்ஷனை விட்டா அப்புறம் செய்கூலியும் அதிகம் சேதாரமும் அதிகம் நிறைஞ்ச ஒரு நகை கடை வாசல்ல உங்க மனைவியோடு போவது உறுதி - எப்படியெல்லாம் யோசிக்கிறானுங்கப்பா இந்த பொன்டாட்டி தாசன்ஸ் - உங்களுக்கு ஏதாவது தெரிஞ்ச டெக்னாலஜி இருந்தா சொல்லுங்களேன் இந்த சர்ட் மாதிரி இரவு பகல் மாட்டிவிட்டு யாராவது வந்தாலொ அல்லது வெளியே போகும் போது தழைய தழைய போட்டுகிட்டு போகும் அந்த தாலியை பத்தி தான் கேட்டேன். 14 கேரட் மட்டும் தங்கம் கூட இருக்கும் இதன் விலை 44,000 ரூபாய்கள். மாமனார் தானே வாங்கி தர போகிறார் அதனால் இது கண்டிப்பாய் ஹிட் ஆகும்

Mostly men do the first thing after marriage is forgetting the anniversary date. but once he forgets about his marriage anniversary it is sure that all hell will break loose and countless weird punishments are offered free of charge. So to save you from your wife’s ire, Alaska Jewelry has developed a concept 14 K gold ring named as ‘The Remember Ring’ that will remind you of the upcoming anniversary with the help of heat. The Remember Ring utilises Hot Spot technology to warm up its interior surface to 120 degrees Fahrenheit for ten seconds on the day before the anniversary. And during the day of your anniversary it shall remain warn for the entire day. To keep track of time, a micro thermopile converts the users’ heat to electricity to charge up the batteries and the microchip clock present inside the ring. When you place the order for the ring, the company will ask you the anniversary date which would be programmed on to the device. The ring would be available in seven styles in 14K white and yellowmetal (Gold) and it will cost Rs 44,0. Any way your father in law is going to buy so it is going to be a super hit gentlemans....
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum