TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:32 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:54 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 4:36 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:17 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள்.

2 posters

Go down

நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள். Empty நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள்.

Post by sakthy Sun Jun 09, 2013 5:33 am

நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்கள். anti-drink driving campaign



இது எப்படி இருக்கு?
..............
சம உரிமை கேட்கிறார்கள் பெண்கள். கல்வி, தொழில்,நடமாடும் சுதந்திரம் இப்படி பல ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். மது அருந்த,ஆண்களைப் போல் உடை அணிய,என்று எது தேவையோ அதைக் கேட்காது எது தேவையில்லையோ அதை எல்லாம் கேட்கிறார்கள் பெண்கள். இந்த உரிமைக் கலாச்சாரம் நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. ஆண்களோ மேல் ஆடை இன்றி பெண்கள் முன் நிற்கவே கூச்சப்படும் போது, பெண்களோ topless bottomless என வேறு ஏதோ உரிமை கேட்கிறார்கள்.
நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள். Nw2r

இதோ இந்த இஸ்ரேலிய அழகி BAR Refaeli,27 , ஆண்களைப் போல் ஆண்கள் கழிவறையில் சிறு நீர் கழிக்க உரிமை கேட்கிறாள். படம் பிடித்தவரோ ,அம்மா, பெண்கள் கழிவறையை நாம் பயன்படுத்தலாமா என்று கேட்கிறார்கள் ஆண்கள் என்ற கேள்வியை கேட்க, பதில் எதுவும் சொல்லாமல் சென்று விடுகிறாள் இந்த Israeli beauty .
.....................
படிப்பதற்கு வயதெதற்கு?
தந்தையிடம் பணம் இல்லை என்பதால், எட்டாவதுடன் நிறுத்தி விட்ட Wheatland, IA ஐச் சேர்ந்த ,101-year-old Pearl Russ கல்லூரியில் டிப்ளோமா பட்டப் படிப்பை முடித்து, It’s never too late to go do what you want do, to find your goal and your drive in life, என்று சொல்லிக் கொண்டே,பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். வாழ்த்துக்கள்.

நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள். Nw5

.....................
வேற்றுக் கிரகங்களில் வாழும் உயிரினங்கள் கண்டு பிடிப்பு.

நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள். Nw1

ஐயையோ இல்லீங்க, நம் இரத்தத்தில் ராஜ போக வாழ்க்கை வாழும் நம் உறவுகள் தான். வாழ்க வளமுடன்!
..................
துருக்கி அரச எதிர்ப்புக் கலவரங்களில் பொலீசார் தண்ணீர் அடித்து கலைத்த போது ஓட மறுத்த ஒருவர்.
நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள். Nw4p

வடிவேலு சொல்லிக் கொடுத்திருப்பாரோ?

நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள். Nw6
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 25/09/2010

Back to top Go down

நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள். Empty Re: நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள்.

Post by logu Sun Jun 09, 2013 5:51 am

துருக்கி அரச எதிர்ப்புக் கலவரங்களில் பொலீசார் தண்ணீர் அடித்து கலைத்த போது ஓட மறுத்த ஒருவர்.
நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள். Nw4p

வடிவேலு சொல்லிக் கொடுத்திருப்பாரோ?

நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள். Nw6

நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள். 264731 நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள். 264731 நடந்தவை நகைச்சுவையாக ,படத்துடன் செய்தித் துளிகள். 264731
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் படித்த செய்திகளின் செய்தித் துளிகள்........................
» செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................
» சீன போயிங்க் 757 பயணர் விமானத்தை தாக்கிய பறக்கும் தட்டு. உலகவலம் செய்தித் துணுக்குகள் படத்துடன்.
» எம்ஜிஆரின் வாழ்க்கையில் நடந்தவை
» நகைச்சுவையாக புகைப்படங்களை வடிவமைக்கவென இலவச இணையவழி மென்பொருள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum