TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முதல் பக்கம் breadcrumb இந்திய அணி அசத்தல் வெற்றி : ஷிகர் தவான் சதம் : தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்

Go down

 முதல் பக்கம் breadcrumb இந்திய அணி அசத்தல் வெற்றி : ஷிகர் தவான் சதம் : தென் ஆப்ரிக்கா ஏமாற்றம் Empty முதல் பக்கம் breadcrumb இந்திய அணி அசத்தல் வெற்றி : ஷிகர் தவான் சதம் : தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்

Post by அருள் Fri Jun 07, 2013 7:42 am

 முதல் பக்கம் breadcrumb இந்திய அணி அசத்தல் வெற்றி : ஷிகர் தவான் சதம் : தென் ஆப்ரிக்கா ஏமாற்றம் Dhawan-300_1




கார்டிப்: சூதாட்ட சர்ச்சையை கடந்து, தோனி தலைமையிலான இந்திய அணி
சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த போட்டியில்
தென் ஆப்ரிக்காவை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.பேட்டிங்கில்
அசத்திய இந்திய வீரர் ஷிகர் தவான் சதமடித்து கைகொடுத்தார்.

இங்கிலாந்தில், 7வது மற்றும் கடைசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
நேற்று துவங்கியது. இதில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள்
பங்கேற்கின்றன. கார்டிப் நகரில் நேற்று நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில்
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.

ஸ்டைன் காயம்:

இந்திய அணியில் முரளி விஜய் தேர்வு செய்யப்படவில்லை. ரோகித் சர்மா,
தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தனர். காயம் காரணமாக தென் ஆப்ரிக்க அணியில்
ஸ்டைன் இடம் பெறவில்லை. "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன்
டிவிலியர்ஸ், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

சூப்பர் துவக்கம்:

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம்
கொடுத்தது. டிசாட்சொபே பந்தில் சிக்சர் அடித்த ரோகித், மார்னே மார்கல்,
கிளைன்வெல்ட், மெக்லாரன் ஆகியோரது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.
பொறுப்பாக ஆடிய ரோகித், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 14வது அரைசதம்
அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்த போது ரோகித் (65)
அவுட்டானார்.

தவான் அசத்தல்:

விராத் கோஹ்லியுடன் இணைந்த தவான், டிசாட்சொபே பந்தில் ஒரு சிக்சர், ஒரு
பவுண்டரி விளாசினார். தொடர்ந்து அசத்திய தவான், கிளைன்வெல்ட் பந்தில்
அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து, ஒருநாள் போட்டி வரலாற்றில் தனது
முதல் சதத்தை பதிவு செய்தார். மார்னே மார்கல் பந்தில் அடுத்தடுத்து இரண்டு
பவுண்டரி அடித்த கோஹ்லி (31) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய தவான் (114 ரன்,
94 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), டுமினியிடம் சரணடைந்தார்.

ஜடேஜா அபாரம்:

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (14), சுரேஷ் ரெய்னா (9), கேப்டன் தோனி
(27) பெரிய அளவில் சோபிக்கவில்லை. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரவிந்திர
ஜடேஜா பவுண்டரிகளாக விளாச, அணியின் ஸ்கோர் 300 ரன்களை தாண்டியது. அஷ்வின்
(10) "ரன்-அவுட்' ஆனார்.

இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்தது. ஜடேஜா (47
ரன், 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா
சார்பில் மெக்லாரன் 3, டிசாட்சொபே 2, டுமினி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பீட்டர்சன் அரைசதம்:

கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கோலின் இங்ராம் (6)
ஏமாற்றினார். உமேஷ் யாதவ் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த ஹசிம் ஆம்லா
(22) நிலைக்கவில்லை. பின் இணைந்த கேப்டன் டிவிலியர்ஸ், ராபின் பீட்டர்சன்
ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இந்திய பந்துவீச்சை எளிதாக
சமாளித்த பீட்டர்சன், ஒருநாள் போட்டி அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு
செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த டிவிலியர்ஸ்,
தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 124 ரன்கள்
சேர்த்த போது, ராபின் பீட்டர்சன் (68) "ரன்-அவுட்' ஆனார்.

மெக்லாரன் ஆறுதல்:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டுமினி (14) ஏமாற்றினார். டிவிலியர்ஸ் (70)
ஆறுதல் தந்தார். ஒரு பந்தை கூட சந்திக்காத டேவிட் மில்லர் (0) "ரன்-அவுட்'
ஆனார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த டுபிளசி (30) ஓரளவு கைகொடுத்தார்.
தனிநபராக போராடிய மெக்லாரன், அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். இஷாந்த்
வீசிய 44வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய மெக்லாரன், உமேஷ்
யாதவ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு,
கிளைன்வெல்ட் (4), டிசாட்சொபே (3) ஆகியோர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
புவனேஷ்வர் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தில் மார்னே மார்கல் (8) போல்டானார்.

தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 305 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது.
மெக்லாரன் (70) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் புவனேஷ்வர்,
உமேஷ், இஷாந்த், ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை
இந்தியாவின் ஷிகர் தவான் வென்றார்.

மொபைல் போனுக்கு தடை

சமீபத்தில் முடிந்த 6வது பிரிமியர் கிரிக்கெட் (இந்தியா) மற்றும்
வங்கதேச பிரிமியர் லீக் (பி.பி.எல்.,) தொடர்களில் "ஸ்பாட் பிக்சிங்',
"மேட்ச் பிக்சிங்' போன்ற சூதாட்டம் நடந்தது. இதனையடுத்து, இங்கிலாந்தில்
நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சூதாட்டத்தை தடுக்க, ஐ.சி.சி., ஊழல்
தடுப்பு மற்றும் பாதுகாப்பு குழு (ஏ.சி.எஸ்.யு.,) வீரர்களுக்கு சில
நிபந்தனைகள் விதித்துள்ளது. இதன் படி போட்டிக்கு செல்லும் முன், வீரர்கள்
அனைவரும் தங்களது மொபைல் போனை ஒப்படைத்துவிட வேண்டும் என புதிய கட்டுப்பாடு
விதித்துள்ளது.

துவக்க விழா

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான துவக்க விழா எளிமையான முறையில் நடந்தது.
இங்கிலாந்து பாரம்பரிய முறைப்படி கோப்பையை மைதானத்துக்குள் கொண்டு வந்தனர்.
"டிரம்ஸ்' கலைஞர்களின் உதவியுடன் பாடகர்கள் பாடினர். பின், இத்தொடரில்
பங்கேற்கும் 8 அணிகளின் "மெகா சைஸ்' தேசிய கொடிகள் மைதானத்துக்குள்
கொண்டுவரப்பட்டது. மைதானத்தில் உள்ள "மெகா ஸ்கிரீனில்' ஒவ்வொரு அணிகளின்
கேப்டன்கள் ஒரு சில வரிகள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.



5வது வீரர்

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் ஷிகர் தவான் 114 ரன்கள்
எடுத்தார். இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சதம் அடித்த 5வது இந்திய
வீரரானார். முன்னதாக கங்குலி (3 சதம்), சச்சின் (ஒரு சதம்), சேவக் (ஒரு
சதம்), முகமது கைப் (ஒரு சதம்) ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.


முதன்முறை

கார்டிப் மைதானத்தில் முன்னதாக நடந்த 7 ஒருநாள் போட்டியிலும் இரண்டாவது
"பேட்' செய்த அணி, "சேஸ்' செய்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நேற்று
முதன்முறையாக, இந்திய அணி நிர்ணயித்த இலக்கை "சேஸ்' செய்ய தவறிய தென்
ஆப்ரிக்க அணி தோல்வி அடைந்தது.



தொடரும் ஆதிக்கம்

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய
அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை விளையாடிய மூன்று போட்டியிலும் (2000,
2002, 2013) இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கடைசி ஓவரில் பாக்., "திரில்' வெற்றி! * உமர் குல் அசத்தல் * தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்
» இந்திய அணி அசத்தல் வெற்றி : கோஹ்லி சதம் :வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல்
» வாட்சன் விளாசல்: ஆஸி., அசத்தல்! * தென் ஆப்ரிக்கா மீண்டும் தோல்வி
» இந்தியா பரிதாப தோல்வி* பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்* தென் ஆப்ரிக்கா அபாரம்
» இந்தியாவிடம் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா: சச்சின் இரட்டை சதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum