TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றி விட்டீர்களா?

Go down

உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றி விட்டீர்களா? Empty உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றி விட்டீர்களா?

Post by logu Tue May 21, 2013 1:59 pm

இப்போதெல்லாம் டெபிட் கார்ட், கிரடிட் கார்ட் இல்லாத வாழ்கையை
நினைச்சு பார்க்கவே முடியாது. இந்த ஒரு தருணத்தில் டெபிட் கார்டில் நிறைய
தில்லு முல்லுக்கள் நடை பெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. உதாரணத்திற்க்கு
பெட்ரோல் பங்கில் கார்டு கொடுத்தால் அவன் உள்ளே போய் ஒரு தடவை நீங்கள்
வாங்கின அமவுண்ட்டுக்கும் இன்னொரு தடவை கூட ஒரு 500 / 1000 ஸ்வைப்
செய்தால் உங்களுக்கு சில நேரம் தெரியாமல் போகலாம்.

சிலர் அந்த நம்பரை வைத்து ஆன்லைன் பர்சேஸ் கூட செய்வதுண்டு. இதனை தடுக்க
இப்போது ஒரு புது டெக்னாலஜியை ஆர் பி ஐ அறிமுகபடுத்தியிருக்கிறது- அனைத்து
வங்கிகளிலும். உங்கள் வங்கி உங்களுக்கு ஈ எம் வி ” EMV – Europe Pay /
Master / Visa” கார்டை அனுப்பியிருக்கிறதா என்று செக் செய்யுங்கள். அப்படி
அனுப்பாவிடில் உடனே வங்கியை வழக்கம் போல நச்சரித்து வாங்கி விடுங்கள். ஏன்
என்றால் உங்கள் பழைய டெபிட் கார்டு 30 ஜூன் 2013 வரை தான் வேலை செய்யும். 1
ஜூலை முதல் இந்த ஈ எம் வி வகை டெபிட் கார்ட் இல்லையெனில் உங்கள் கார்ட்
வேலிட் இல்லை.

அது சரி -இதன் உபயோகம் என்ன?
உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றி விட்டீர்களா? 21-m-Ravi-card
வழக்கமான கார்டின் பின்புறம் மேக்னட்டிக் ஸ்டிரிப் இருக்கும் ஆனால் இந்த
கார்டில் சிம் கார்டுக்கு இருப்பது போல ஒரு சிப் இடது புறத்தில் இருக்கும்
இந்த் சிப் கார்டை நீங்கள் பெற்ற பிறகு ஸ்வைப் செய்தால் செல்லாது – கார்டை
கீழே உள்ள ஒரு ஸ்லாட்டில் சொருக வேண்டும். அது பேங்கை கனெக்ட் செய்து உடனே
பின் நம்பர் கேட்கும் அது ஏடி எம் பின் யாருக்கும் தெரியாமல் நீங்கள்
சரியாக செலுத்திய பிறகு தான் அந்த டிரான்ஸாக்ஷன் வேலை செய்யும் இல்லையெனில்
அந்த பர்சேஸ் முடியாது. அதனால் உங்கள் கார்டை வாங்கி உள்ளே போய்
தன்னிஷ்டத்திற்கு செருக முடியாது உங்கள் காருக்கு வந்து இதை கொடுத்து
பின்னை அமுக்க சொல்வார்கள் அது போல ரெஸ்டாரன்டில் கூட உங்கள் டேபிளுக்கு
கொண்டு வந்து தான் டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும் அதனால் ஒரு ரூபாயை கூட
ஆட்டையை போட முடியாது.

அதனால் பின் நம்பரை இனிமேல் மனப்பாடம் செய்வது அவசியம். அது போக பர்சேஸ்
லிமிட் / பாஸ்போர்ட்டே இல்லாதவங்க இனிமேல் பாரின்ல உங்க கார்டை யூஸ்
பண்ணினாங்கன்னு ஷாக்காகற கவலை இனிமேல் இல்லவே இல்லை. இந்தியாக்கு ம்ட்டும்
தான் டீஃபால்ட். ஆனால் பேங்கை ரெக்வெஸ்ட் செய்யலாம் நான் ஃபாரின் போறேன்
அதனால் ஆக்டிவேட் ப்ண்ணுங்க என்று.

ஆக இன்றே உங்கள் பாங்கை அணுகினால் தான் ஜூலை 1க்கு பிறகு உங்கள் கார்டை
உபயோகிக்க முடியும் அதனால் உடனே உங்கள் கார்டை மாற்றுங்கள் – இது இலவச சேவை
அதனால் பேங்க் இதற்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் செய்ய முடியாது சாமியோவ்.

June 30 is the last date to replace your Debit/Credit card for FREE in India /

******************************************************************************************
RBI issued a notification to banks with a new set of security guidelines
for credit and debit card transactions. Please replace your
Debit/Credit cards to EMV – Europe Pay/Master.Visa compliant cards
before June 2013. From July 1st this cards ONLY will be valid in India.
This technology replaces the traditional swipe and you have to insert
the card inside the reader and you have to authenticate the transaction
every time by entering the pin number otherwise the transaction is not
valid. So every transaction is with your concern. Besides this these are
the facility added and replace NOW and it is FREE. All new cards issued
to you will work only in India by default, unless you call your bank
and ask them to enable international transactions on it.If your current
card doesn’t have an EMV chip in it, then you will be issued a
replacement cardby your bank with an EMV chip. This process will be
faster if you’ve used your card internationally at least once till
today.A limit will be imposed on your card for international
transactions – the profiling for this will be done by your bank and will
depend on things like how often you use your card and whether or not
you pay your bills on time,.You might have to enter a PIN to authorize
transactions in offline stores even if you’re present there (this is
already pretty common outside India)
Blocking of cards will be possible via SMS – in case of loss or theft
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum