TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"2005 இல் இலங்கையரசுடன் கே.பி தொடர்பாயிருந்தது அம்பலம்"

Go down

"2005 இல் இலங்கையரசுடன் கே.பி தொடர்பாயிருந்தது அம்பலம்" Empty "2005 இல் இலங்கையரசுடன் கே.பி தொடர்பாயிருந்தது அம்பலம்"

Post by logu Fri May 17, 2013 3:58 pm

"2005 இல் இலங்கையரசுடன் கே.பி தொடர்பாயிருந்தது அம்பலம்"
============


"2005 இல் இலங்கையரசுடன் கே.பி தொடர்பாயிருந்தது அம்பலம்" 941139_374592919311293_1063414687_n

தமிழ்மக்களுக்கு சேவை செய்வது என்ற போர்வையில் தமிழர்களின் உரிமைப்
போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்காக சிறீலங்கா இனஅழிப்பு அரசுக்கு பேருதவி
புரிந்துகொண்டிருக்கும் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி, சிறீலங்காவின்
புலனாய்வுத் துறையுடன் 2007 ம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே நெருங்கிய
தொடர்புகளை பேணியுள்ளர் என்ற தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது.


இதேவேளை, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பிற்பாடு,
கோத்தபாய ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணும் கனடாவை தளமாகக் கொண்ட
தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலில் தான் சிறீலங்கா
தரப்புகளுடன் 2005 ம் ஆண்டிலேயே தொடர்புகளை பேணியதாக குறிப்பிட்டிருந்தார்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன், தமிழ் மக்கள் சொல்லொண துன்பத்தை
அனுபவித்து ஆயிரக்கணக்கில் பலியாகிக் கொண்டிருந்த தருணத்தில், தான் மக்களை
காப்பாற்றுவதற்கான ஆயதங்களை சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுக்திக்
கொண்டிருப்பதாக கூறி கடைசி நேரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகளை நம்பவைத்து
கழுத்தறுத்தவர் கே.பி. அதேவேளை, புலிகள் மக்களை காப்பாற்றுவதற்கான
மேற்கொண்ட ஏனைய முயற்சிகளையும், தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை
பாதித்துவிடும் என காரணம் காட்டி முடக்கினார்.

இறுதியில் மக்களை
காப்பாற்றுவதற்கு கப்பலும் வரவில்லை எந்த நாடும் வரவில்லை. சுமார் ஒன்றரை
இலட்சம் மக்கள்தான படுகொலை செய்யப்பட்டார்கள். ஆயினும், மே 19ற்குப்
பின்னர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நேரடியாகவும் இறுக்கமாகவும் இணைந்து
செயற்படத் தொடங்கிய கே.பி, தமிழ் மக்களின் அழிவுக்கு புலிகள்தான் காரணம்
பூச்சாண்டி காட்ட புறப்பட்டுள்ளார்.

இதேவேளை, சவால் மிக்க
சக்தியாக மாறிவரும் புலம்பெயர் தமிழ்மக்களை பலவீனப்படுத்துவதற்காக சில
அமைப்புகளை புலம்பெயர் தளத்தில் உருவாக்கி நெறிப்படுத்துவதோடு, சில
தனிநபர்களையும் ஊடுவல் நடவடிக்கைகளுக்காக களம் இறக்கியுள்ளர் என்ற
தகவல்களும் கசியத்தொடங்கியுள்ளது.

ஆகவே, எமது மக்களை
பேரழிவுக்குள் தள்ளிய கே.பியையும் அவர் போன்ற துரோகிகளின் செயற்பாடுகளையும்
இனம் கண்டு முறியடிப்பது தமிழர்களின் போராட்டத்திற்கு அவசியமாகும்.
ஆதலால், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் நான்காம் ஆண்டை உணர்வுபூர்வமாக
அனுஸ்டிக்கும் இத்தகைய நகர்வுகளை மேற்கொள்வதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும்
என தாயகத்திலுள்ள தமிழ்தேசிய சக்திகள் விடுக்கும் வேண்டுகோளை புலம்பெயர்
தமிழர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» Tom and Jerry Blast Off to Mars 2005 350mb mkv
» 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு ஜனவரி 1-ந் தேதியுடன் முடிகிறது
» 2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011
» எடியூரப்பாவுக்கு நெருக்கமான ஷோபா சொத்துக்குவிப்பு தகவல் அம்பலம்
» 2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் இப்போதே மாற்றிக் கொள்ளலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum