TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


படகில் தனியாக 150 நாட்களில் உலகை வலம் வந்த முதல் இந்தியர்!

Go down

 படகில் தனியாக 150 நாட்களில் உலகை வலம் வந்த முதல் இந்தியர்! Empty படகில் தனியாக 150 நாட்களில் உலகை வலம் வந்த முதல் இந்தியர்!

Post by mmani Sun Apr 07, 2013 6:58 pm

படகில் தனியாக 150 நாட்களில் உலகை வலம் வந்த முதல் இந்தியர் என்ற
பெருமைக்கு சொந்தக்காரராகி உள்ளார் லெப்டினன்ட் கமாண்டர் அபிலாஷ் டாமி.
இதன் மூலம் தனது 14 வருட கனவு நனவாகி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 31ம் தேதி தனது சாதனையை மும்பையில் நிறைவு செய்த அவரை ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி வரவேற்று நேரில் வாழ்த்தினார்.2009ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம்
தேதி தனியாக படகுப்பயணம் மேற்கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்திய
கடற்படை சார்பில் ‘சாகர் பரிக்ரமா 1’ என்ற பெயரில் புதிய படகு ஒன்று
அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய கடற்படை இளம் அதிகாரி அபிலாஷ் டாமி (33) கடந்த ஆண்டு நவம்பர் 1ம்
தேதி மும்பையில் தனது சாதனை பயணத்தை துவக்கினார். இந்த சாதனைக்காக அவர்
இந்தியப் பெருங்கடல், தெற்கு கடல்பகுதி, பசிபிக், அட்லான்டிக் கடல்
பகுதிகளில் 23,100 நாடிகல் மைல் தூரம் பயணித்துள்ளார்.
 படகில் தனியாக 150 நாட்களில் உலகை வலம் வந்த முதல் இந்தியர்! 7-world-tour-indian-officer
இதையடுத்து, தனியாக உலகை வலம் வந்தவர்கள் பட்டியலில் உலக அளவில் 80வது
இடத்தில் டாமி உள்ளார். டாமியின் சாதனைக்கு பாராட்டு தெரிவித்த கடற்படை
தலைமை அதிகாரி டி.கே.ஜோஷி இத்தகைய சாதனைகளை படைக்க பெண்களும் முன்வர
வேண்டும் என்றார்.

இந்த சாதனை பற்றி இளம் சாதனையாளர் லெப்டினன்ட் கமாண்டர் அபிலாஷ்
டாமி”படகில் தனியாக உலகை வலம் வர வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு
தற்போது நனவானதில் மிக்க மகிழ்ச்சி. பயணத்தில் பல இடையூறுகள் ஏற்பட்டது.
குறிப்பாக கேப் ஆப் குட் ஹோப் (நன்னம்பிக்கை முனை) என்ற இடத்தை கடந்தது
வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். சாசக பயணம் மிகவும் சவாலாக இருந்தது.

கடலில் திடீர் திடீரென 30 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தது. கடுமையாக
போராடி அந்த பகுதியை கடந்தது இப்போது நினைத்தாலும் அச்சுறுத்தலாகவே
இருக்கிறது. அதே சமயம் ஏராளமான டால்பின்கள், சுறாக்களை ரசித்தபடியே சென்றது
இனிமையான, மறக்க முடியாத அனுபவம்.”என்றார்

மேலும் அபிலாஷை நேரில் வாழ்த்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,”சாதனையாளர்
டாமிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். கடல் மற்றும் கடல் பயணம்
வர்த்தகத்துக்கு மட்டும் இல்லை. ஒரு நாட்டின் சமூக, பொருளாதார வளம் கடலை
சார்ந்தே உள்ளது. கடல் பயணம் ஆபத்தானதும்கூட. தனியாக வலம் வர தனி தைரியம்,
மனப்பக்குவம் அவசியம். கடலின் மாற்றங்கள், தன்மை குறித்து அவசியம்
அறிந்திருக்க வேண்டும். படகு குறித்த அறிவும் தேவை. இது இடையூறுகளை களைய
உதவும். டாமை முன்னோடியாக கொண்டு இதுபோல மேலும் பல சாதனைகளை படைக்க
இளைஞர்கள் முன்வரவேண்டும்.”என்று முகர்ஜி வாழ்த்தினார்.

First Indian to sail the globe solo returns home!
******************************************************
Sir, can I go for one more round, please,” Lt Cdr Abhilash Tomy, 34,
asked his commanders soon after he became the first Indian to
circumnavigate the globe non-assisted.It took Tomy 150 days of
continuous sailing in INSV Mhadei to reach the milestone. He arrived at
Gateway of India Saturday afternoon and reported completion of his
voyage to President Pranab Mukherjee, the supreme commander of the armed
forces, who watched the sailor touch shore from an Air Force helicopter
and later felicitated him. Tomy’s arrival was marked with gun salutes
and firing of signal flares. Maharashtra Governor K Sankaranaryanan,
Health Minister Suresh Shetty and senior Navy officers were present to
welcome him.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 584 நாட்களில் உலகை சுற்றி வந்த சூரிய கல கப்பல் (படங்கள் இணைப்பு)
» இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு படகில் வந்த இளைஞர் : போலிஸார் விசாரணை
» படகில் தனியே உலகைச் சுற்றி வந்த பாட்டி! 70 வயதில் இப்படியொரு சாதனை!
» பிகினி உடையில் கடற்கரையில் வலம் வந்த 357 பெண்கள்! முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை
» அப்பாவுக்கு வீடு, ஆடம்பர திருமணம்: தொழிலதிபராக வலம் வந்த திருடன் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum