TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


85-வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு : சிறந்த டைரக்டருக்காக விருது உட்பட 'லைஃப் ஆப் பை' படத்துக்கு 4 விருதுகள்!

2 posters

Go down

85-வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு : சிறந்த டைரக்டருக்காக விருது உட்பட 'லைஃப் ஆப் பை' படத்துக்கு 4 விருதுகள்!  Empty 85-வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு : சிறந்த டைரக்டருக்காக விருது உட்பட 'லைஃப் ஆப் பை' படத்துக்கு 4 விருதுகள்!

Post by KAPILS Mon Feb 25, 2013 10:24 pm



உலக அளவில் திரைப்படத்துறையினரிடையே மிக பெருமிதமிக்க விருதாக கருதப்படும் 85-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் 'லைஃப் ஆப் பை' படத்துக்கு மொத்தம் 4 விருதுகள் கிடைத்துள்ளன.

85-வது ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு அமெரிக்காவில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில்,பங்கேற்பதற்காகவும் விருதுகளைப் பெறுவதற்காகவும் ஹாலிவுட் மற்றும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் அரங்கில் குவிந்தனர்.

ஆராவாரமான இந்த விழாவில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் "Lincoln" திரைப்படம் 12 பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த புரொடக்‌ஷன் டிசைனர் ஆகிய இரண்டு பிரிவுகளில் மட்டுமே விருதுகளைப் பெற்றது.

இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட 'லைஃப் ஆப் பை' திரைப்படம் 11 பிரிவுகளிலும், "Les Miserables", "Silver Linings Playbook" ஆகிய திரைப்படங்கள் தலா 8 பிரிவுகளிலும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதில் 'லைஃப் ஆப் பை' திரைப்படத்திற்கு சிறந்த டைரக்டர், சிறந்த ஒளிப்பதிவு,சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ், சிறந்த பின்னணி இசை ஆகிய 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது. இந்த ‘லைஃப் ஆப் பை’ திரைப்படம் புதுச்சேரியை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

2013 - ஆஸ்கார் விருதுகள் பற்றிய முழுமையான விபரங்கள் :

Best Picture: Argo

Best Actor: Daniel Day Lewis - Lincoln

Best Actress: Jennifer Lawrence - Silver Linings Playbook

Best Director: Ang Lee - Life of Pi

Best Actress in a Supporting Role: Anne Hathaway - Les Miserables

Best Actor in a Supporting Role: Christoph Waltz, Django Unchained

Best Foreign Language Film: Amour

Best Short Film (animated): Paperman

Best Feature Film (animated): Brave

Best Original Screenplay: Quentin Tarantino - Django Unchained

Best Adapted Screenplay: Chris Terrio - Argo

Best Cinematography: Claudio Miranda, Life of Pi

Best Visual Effects: Bill Westenhofer, Guillaume Rocheron, Erik-Jan De Boer and Donald R Elliott - Life of Pi

Best Original Score: Mychael Danna - Life of Pi

Best Original Song: Adele Adkins and Paul Epworth - Skyfall

Best Costume Design: Jacqueline Durran- Anna Karenina

Best Makeup and Hairstyling: Lisa Westcott and Julie Dartnell- Les Miserables

Best Documentary (Feature): Malik Bendjelloul and Simon Chinn - Searching for Sugar Man

Best Live Action Short Film - Curfew

Best Documentary (Short Film): Sean Fine and Andrea Nix Fine - Inocente

Best Sound Mixing: Andy Nelson, Mark Paterson and Simon Hayes - Les Miserables

Best Sound Editing: Zero Dark Thirty and Skyfall

Best Production Design: Rick Carter and Jim Erickson - Lincoln

Best Film Editing: William Goldenberg - Argo
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
»  தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; சிறந்த தமிழ் படமாக தங்கமீன்கள் தேர்வு
» 2014 ம் ஆண்டு ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு.
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
»  Filmfare Awards 2014- பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகை தீபிகா படுகோனே-சிறந்த அறிமுக நாயகன் தனுஷ்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum