TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்வு, Domain Name பெறுதல்

Go down

ஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்வு, Domain Name பெறுதல் Empty ஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்வு, Domain Name பெறுதல்

Post by logu Tue Feb 05, 2013 7:23 am

இணையத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) மட்டுமே பணத்தை
அள்ளித்தருகிறது. அதனால் ஆட்சென்ஸில் கணக்கு பெறுவதற்கும் அதனைப்
பயன்படுத்துவதற்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. முதலிலிலேயே சொல்லி
விடுகிறேன். தமிழில் எழுதி ஆட்சென்ஸ் கணக்கு பெற முடியாது. அதனால்
ஆங்கிலத்துக்கு மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் இன்ட்லி, தமிழ்மணம் போன்ற
தளங்களுக்கு எப்படிக்கொடுத்தார்கள் எனக்கேட்கிறிர்களா? இந்த தளங்களுக்கு
தினசரி டிராபிக் அதிகமாக இருக்கும். ஆட்சென்ஸ் வாங்குவது தான் சிரமமாக
இருக்கும். பின்னர் அதன் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு எளிதாக
பயன்படுத்தலாம்.

ஆட்சென்ஸ் வேண்டுமென்றால் உங்களிடம் ஒரு வலைத்தளம் அல்லது வலைப்பதிவு இருக்க வேண்டும்.

1.வலைத்தள நோக்கம் ( Website description)

வலைப்பதிவை
ஆரம்பிக்கும் முன்னர் நீங்கள் என்ன மாதிரி எழுதப்போகிறிர்கள்,எதைப்பற்றி
எழுதபோகிறிர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.உதாரணமாக
தொழில்நுட்பம், விளையாட்டு, மென்பொருள்கள், சினிமா, பாலிவுட் போன்று எதாவது
இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஆபாசமான விசயங்களாக இருக்கக்கூடாது. மேலும்
வெறும் சினிமாப்படங்கள் அல்லது இயற்கைப்படங்கள் என போட்டோக்களை மட்டும்
போட்டு ஆட்சென்ஸ் வாங்கிவிட முடியாது.

2.வலைத்தள இடைமுகம் (Webdesign Interface)

வலைப்பதிவை
ஆரம்பிக்க Blogger தளத்திலிருந்து ஆரம்பிப்பது எளிது. இதில் சென்று
வலைப்பதிவிற்கான பெயர், தலைப்பு போன்றவற்றைக் கொடுத்தபின்னர் Choose a
Template பகுதியில் எதேனும் ஒரு அடைப்பலகையைத் தேர்ந்தெடுங்கள். இப்போது
உங்களின் வலைப்பதிவு ரெடியாகிவிட்டது.

3.வலைத்தளத்திற்கான அடைப்பலகை ( Blog Template)

உங்கள்
வலைத்தளத்திற்கான டிசைன் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு சரியான
நேர்த்தியான அடைப்பலகையைத்தேர்வு செய்ய வேண்டும். இதைத்தான் Blog Template
என்று சொல்வார்கள். இவை எளிதாக இலவசமாக இணையதளத்தில் நிறைய கிடைக்கின்றன.
தேர்வு செய்யும் போது ஆட்சென்ஸ் விளம்பர சேவைக்குப்பொருத்தமாக உள்ளதா
எனக்கவனிக்க வேண்டும். இதற்கு கூகிளில் தேடிப்பெறலாம்.
Adsense enabled templates
Adsense supported templates
Adsense blogger templates

போன்ற குறிச்சொற்களை வைத்து தேடுவதன் மூலம் ஆட்சென்ஸ்க்கு தகுந்த மாதிரி அடைப்பலகைகளை பெற்று பழைய அடைப்பலகையை மாற்றுங்கள்.

4. Domain Name வாங்குதல் (Web Address)

Domain
Name என்றால் இணையத்தில் உங்கள் வலைத்தளத்திற்கான தனித்த முகவரியாகும்.
ஆனால் Blogger இல் வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு ஆட்சென்ஸ் கணக்கு
வழங்கிவிடாது. ஆட்சென்ஸின் நிபந்தனைப்படி Top level Domain அதாவது முதல்நிலை வலைத்தளம் வைத்திருக்க வேண்டும். வலைப்பதிவு ஆரம்பிக்கும் போதே Domain Name வாங்கி பதிவு செய்வது அவசியமான ஒன்றாகும்.

எடுத்துக்காட்டாக : [You must be registered and logged in to see this link.] இப்படி இருக்க வேண்டும். இது மாதிரி
இருப்பது தான் முதல் நிலை வலைத்தளம்.

Blogger
இல் இணைந்து வலைப்பதிவை ஆரம்பித்தபின் நீங்கள் கொடுத்த பெயரோடு பின்னால்
blogspot.com என்பது தான் முகவரியாக அமையும்.எடுத்துக்காட்டாக : [You must be registered and logged in to see this link.]
இது Blogger என்ற மெயின் தளத்தில் நாம் வாடகைக்கு வலைப்பதிவை
பயன்படுத்துவதைப்போல. இதில் நம்முடைய வலைப்பதிவின் முகவரி முதல்நிலை
வலைத்தளமாக அமைந்துவிடாது.

5.Domain Name வாங்குவது எப்படி?

பிளாக்கர்
தளத்திலிருந்தபடியே இணைய முகவரி வாங்குவதற்கு கூகிள் நிறுவனம் Godaddy
இணையதளத்தோடு ஏற்பாடு செய்துள்ளது. இல்லாவிட்டால் நேரடியாக Godaddy, Net4India
போன்ற இன்னபிற தளங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இதற்கு உங்களிடம்
Credit Card இருக்க வேண்டும். இதற்கு ஒரு வருட செலவாக ருபாய் 400 லிருந்து
600 க்குள் அமையலாம். நீங்கள் விரும்பும் முகவரி காலியாக இருக்கிறதா என [You must be registered and logged in to see this link.]
இல்
தேடி உறுதிசெய்துகொள்ளுங்கள். உங்களது இணையமுகவரி சும்மா மொக்கையாக இருக்க
வேண்டாம். சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் உங்கள் வலைத்தளத்தின்
நோக்கத்திற்கேற்ப இருக்கட்டும். நீண்ட முகவரியெனில் சலிப்படையலாம். இரண்டு
சொற்கள் வருமாயின் இடையில் Hyphen (-) குறியீடு கொடுத்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டுகள் :
[You must be registered and logged in to see this link.]
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
»  உங்கள் வலைப்பதிவின் மதிப்பை அறிய..
» ஆட்சென்ஸ் கணக்கு வாங்குவதற்கு புதிய செயல்முறைகள்
» உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா? – சில டிப்ஸ்
» +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.. +2 தேர்வு இன்று தொடக்கம்!
» TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum