TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:39 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கம்பியூட்டர் பிரச்சினைகளும் தீர்வுகளும் – Windows Cannot Open This File

2 posters

Go down

SOLVED கம்பியூட்டர் பிரச்சினைகளும் தீர்வுகளும் – Windows Cannot Open This File

Post by மாலதி Tue Jan 29, 2013 7:45 am

Windows Cannot Open This File


கணினியினால் குறிப்பிட்ட கோப்பு ஒன்றை
திறக்கமுடியாமல் இருக்கும்போது இந்த தகவலுடன் கூடிய Dialog Box ஒன்று
தோன்றும். புதிய, சில வித்தியாசமான File Extension களை திறக்கும்போது
இத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பீர்கள். ஏன் இப்படி Dialog Box
தோன்றுகிறது? காரணம் சிலருக்கு தெரிந்திருக்கும், சிலருக்கு தெரியாமல்
இருக்கும். ஆகவே என்ன காரணத்தினால் இத்தகைய Dialog Box தோன்றுகிறது என்பதை
ஆரம்பத்தில் பார்ப்போம்.

கணினியில் சேமிக்கப்பட்டுள்ள கோப்புகள்
ஒவ்வொன்றும் அவற்றிற்கென்று தனியான Extension ஐ கொண்டிருக்கும். உதாரணமாக
வீடியோ கோப்புகள் .AVI, .MPEG, .MP4 , .FLV எனவும் ஒலிக்கோப்புகள் .MP3 ,
.Wave , .WMA , .AC3 எனவும் இவற்றைவிட .JPG , .PNG, .XLS, .DOC, .TXT… etc
etc என பல்வேறுவகையான Extension கள் உள்ளன. ஒவ்வொரு Extension இற்கும்
அவற்றை வாசிப்பதற்கென பிரத்தியேகமான மென்பொருள்கள்
வடிவமைக்கப்பட்டிருக்கும். வீடியோ Extension களை வாசிக்க வீடியோ
ப்ளேயர்களும், ஒலிக்கோப்புகளுக்கு Audio Player களும் என ஒவ்வொரு விதமான
Extension இற்கும் ஒவ்வொரு விதமான மென்பொருள் இருக்கும். இவ்வாறு சில
Extension களை வாசிப்பதற்கு பொருத்தமான மென்பொருள் உங்கள் கணினியில்
இல்லாமையே மேற்கூறிய Dialog Box தோன்றுவதற்கு காரணம்.

கம்பியூட்டர் பிரச்சினைகளும் தீர்வுகளும் –  Windows Cannot Open This File 12இதற்கான
தீர்வு என்ன ? இந்த Dailog Box இல் இரண்டு தெரிவுகள் தரப்பட்டிருக்கும்.
முதலாவது தெரிவு Use the Web service to find the correct program என்பது.
இதை தெரிவு செய்வதன் மூலம் குறித்த Extension ஐ வாசிப்பதற்கு பொருத்தமான
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவது தெரிவு
Select a program from a list of installed programs என்பது. குறித்த
Extension ஐ வாசிப்பதற்கு பொருத்தமான மென்பொருள் உங்கள் கணினியில்
இருக்கிறது என நீங்கள் நினைத்தால் இந்த இரண்டாவது தெரிவை மேற்கொள்வதன்மூலம்
அந்த மென்பொருளினூடாக திறக்கலாம்.


முக்கிய குறிப்பு : தயவு செய்து நீங்கள்
திறக்க முயற்சிக்கும் கோப்பு பற்றி சிறிது உறுதி செய்துகொள்ளுங்கள். அந்த
கோப்பு அவசியம் திறக்கவேண்டிய கோப்புத்தானா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
காரணம் கணினியில் விண்டோஸ் இயங்குதளத்திற்கான பல கோப்புகளும் இருக்கும்.
அவற்றை திறக்க முயற்சிக்கவேண்டாம்

தொடர்ந்தும் இதே பிரச்சினை நீடிக்குமானால் Download Squad என்ற இந்த தளம் சென்று அனைத்து மென்பொருள் மற்றும் Codecs ஐயும் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

அடுத்த பகுதியில் இன்னுமொரு பிரச்சினையும் அதற்கான தீர்வும் பற்றி பார்ப்போம்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

SOLVED Re: கம்பியூட்டர் பிரச்சினைகளும் தீர்வுகளும் – Windows Cannot Open This File

Post by மாலதி Tue Jan 29, 2013 7:46 am

உங்கள் கணினியில் Audio வேலை
செய்யவில்லையா? இப்பிரச்சினையை இலகுவாக சரி செய்துகொள்ளலாம். பதிவில்
குறிப்பிட்டுள்ள படிமுறைகளை கையாளுவதற்கு முன்னர் Windows sound
troubleshooter மூலம் ஒரு தடவை முயற்சி செய்துவிடுங்கள். என்ன பிரச்சினை
ஏற்பட்டுள்ளது என்பதையும், தீர்வையும் Windows sound troubleshooter
இலகுவாக கண்டுபிடித்துவிடும்.
கணினியில் Audio வேலை செய்யாததற்கு சில அடிப்படையான காரணங்கள் உள்ளன.


  • சிலவேளை உங்கள் கணினியில் Volume Mute பண்ணப்பட்டு இருக்கலாம்.
  • நீங்கள் Play பண்ண முயற்சிக்கும் ஒலிக்கோப்பில் பழுதுகள் இருக்கலாம். இதன் காரணமாகவும் ஒலி வராது.
  • உங்களுடைய Audio கருவிகளில் ( Speakers, Head Phones) பழுது இருக்கலாம்
  • Audio கருவிகளை கணினியுடன் இணைக்கும் Cable களில் பழுது இருக்கலாம்
  • Cable கள் சரியான முறையில் கணினியுடன் இணைக்கப்படாமல் இருக்கலாம்
  • Soundcard நிறுவியிருந்தால் அதற்கான Driver இல்லாதிருக்கலாம். Onboard Sound ஆக இருப்பின் அதற்குரிய Driver இல்லாமல் இருக்கலாம்.
  • Sound Card நிறுவியிருந்தபோதிலும் அது Bios பகுதியில் Off செய்யப்பட்டிருக்கலாம்.

இனி இதற்கான தீர்வுகள் என்ன? எப்படி சரி செய்வது என்பது பற்றி பார்ப்போம்கம்பியூட்டர் பிரச்சினைகளும் தீர்வுகளும் –  Windows Cannot Open This File Capture


கணினியில் சரி பார்ப்பதற்கு முன்னர்
உங்கள் Audio கருவிகளிலோ அல்லது அவற்றின் Cable களிலோ எந்த பழுதும் இல்லை
என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உறுதிப்படுத்த அவற்றை வேறு ஒரு MP3
Player உடன் இணைத்து பரிசோதியுங்கள்


  • ஒரு
    தடவை கணினியை மீளியக்கம் செய்து ( Restart) பிரச்சினை சரியாகிறதா என
    பாருங்கள். Audio கருவிக்கான Cable கணினியுடன் சரியான முறையில்
    இணைக்கப்பட்டிருக்கின்றதா என பாருங்கள். Volume Level உயர்வாக உள்ளது
    என்பதையும், Mute பண்ணுப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
  • வேறுபட்ட ஒலிக்கோப்புகளை Play பண்ணி பாருங்கள்.
  • Sound
    Card நிறுவியிருந்தால் அது Slot இல் சரியான முறையில் பொருந்தியுள்ளதா
    என்பதை அவதானியுங்கள். அல்லது Audio Cable சரியான முறையில் இறுக்கமாக Audio
    Port இல் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அவதானியுங்கள்
  • Audio
    Cables சரியான முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும் அவை அவற்றிற்குரிய Port
    இல் தான் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதை பாருங்கள். வழக்கமாக Ping வர்ண Port
    இல் Microphone Cable உம், பச்சை வர்ண port இல் Speakers அல்லது Headphone
    உம் இணைக்கப்படும்.
  • Sound
    Card இற்குரிய configuration சரியான முறையில் செய்யப்படாதிருக்கலாம். Task
    Bar இல் Volume button இல் Right Click செய்து Playback Devices
    செல்லுங்கள். அதில் சரியான Playback Device இனை தெரிவு செய்து Set ad
    Default கொடுங்கள். பின்னர் Ok கொடுங்கள். அப்படியும் சரி ஆகவில்லை என்றால்
    மறுபடியும் மேல் சொன்ன படிமுறையில் சென்று வேறு ஒரு Playback Device இனை
    தெரிவு செய்யுங்கள். அடுத்ததாக சரியானது என்று நீங்கள் கருதும் Playback
    Device மீது Right Click செய்து Properties சென்று Audio Level, Channel
    Cofigaration அனைத்தும் சரியாக இருக்கின்றதா என பரிசோதியுங்கள்.
  • Desktop
    இல் My Computer மீது Right Click செய்து Manage செல்வதன் மூலமோ, RUN இல்
    Devmgmt.msc என டைப் பண்ணி Enter பண்ணுவதன் மூலமாகவோ Device Manager
    பகுதிக்கு செல்லுங்கள். அதில் ”Sound, video, and game controllers” என்று
    இருக்கும் பகுதியை Expand பண்ணுங்கள். அங்கே எதிலாவது மஞ்சல் வர்ணத்தில்
    கேள்விக்குறி அடையாளம் இருக்கிறதா என பாருங்கள். அப்படி இருந்தால்
    வன்பொருள் அல்லது மென்பொருள் ஏதோ ஒன்றில் பழுது ஏற்பட்டிருக்கிறது. System
    Restore மூலம், ஏற்கனவே Audio சரியாக வேலை செய்த ஒரு தினத்திற்கு Restore
    பண்ணி பாருங்கள்.
  • தொடர்ந்தும்
    பிரச்சினை ஏற்பட்டால் Sound Card இற்குரிய Driver சரியாக நிறுவப்படவில்லை.
    ஆகவே Driver ஐ மறுபடி ஒருதடவை நிறுவிக்கொள்ளுங்கள். இணையத்தில் குறித்த
    Sound Card இற்குரிய அப்டேட் பண்ணப்பட்ட Driver இருந்தால் தரவிறக்கி
    நிறுவுங்கள்.

இதன் மேலும் பிரச்சினை தொடர்ந்தால் உங்கள் விண்டோஸ் இயங்குதளத்தை ஒரு தடவை மீள்நிறுவல் செய்யுங்கள்.

அடுத்த பகுதியில் இன்னுமொரு கணினி பிரச்சினை சம்மந்தமாக பார்ப்போம்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

SOLVED Re: கம்பியூட்டர் பிரச்சினைகளும் தீர்வுகளும் – Windows Cannot Open This File

Post by Tamil Wed May 14, 2014 9:00 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

SOLVED Re: கம்பியூட்டர் பிரச்சினைகளும் தீர்வுகளும் – Windows Cannot Open This File

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum