TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்தியாவின் அடுத்த வெற்றி K5–கடலுக்கடியிலிருந்து வெகு தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை .

2 posters

Go down

இந்தியாவின் அடுத்த வெற்றி K5–கடலுக்கடியிலிருந்து வெகு தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை . Empty இந்தியாவின் அடுத்த வெற்றி K5–கடலுக்கடியிலிருந்து வெகு தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை .

Post by மாலதி Mon Jan 28, 2013 1:22 pm

இந்தியா தனது திறனை வெளிப்படுத்தும் விதத்தில்
கடலுக்கடியிலிருந்து 1500 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று இலக்குகளை
தாக்கும் சக்தி படைத்த ஏவுகணை சோதனையை நடத்தி வெற்றியடைந்துள்ளது.
இந்தியாவின் அடுத்த வெற்றி K5–கடலுக்கடியிலிருந்து வெகு தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை . K5சப்மரைன்
லான்ச்செடு பாலிஸ்ட்க்ஸ் மிசைல் என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை சோதனையை
வெற்றிகரமாக நடத்தி முடித்ததன் மூலம் இந்தியா நியூக்ளியர் ட்ரையட்
என்றழைக்கப்படும் முத்திறன்அணுவெடி ஏவுகணைகளை கொண்ட நாடாக பரிணமிக்கிறது.இந்தியாவின் அடுத்த வெற்றி K5–கடலுக்கடியிலிருந்து வெகு தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை . Images

பெயர் குறிப்பிடப்படாத ஒரு இடத்திலிருந்து வங்காள விரிகுடா பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

K5 என்ற இந்த நடுத்தர வகை ஏவுகணை சோதனை கடலுக்கடியில் நிறுவப்பட்ட சோதனை
மேடையிலிருந்து (போன்டூன் என்று பெயர்) செய்யப்பட்ட போது அனைத்து விதமான
சோதனை இலக்குகளையும் இந்த ஏவுகணை நிறைவேற்றியதாக DRDO (டிபன்ஸ் ரிசர்ச்
அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் )தலைவர் வி.கே.சரஸ்வத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் K5 இன் அபிவிருத்தி பணிகள் இப்போது முடிவடைந்து
விட்டதாகவும் இனிமேல் இந்த வகை ஏவுகணைகள் பல்வேறு பாதுகாப்புப பகுதிகளிலும்
இந்திய தயாரிப்பான INS அரிகன்ட்திலும் பயன்படுத்தப் படும் என்றார்.

சரி இந்த நியூக்ளியர் ட்ரையாட் என்றால் என்ன.

1.சாதாரணமாக குண்டுகளை வானிலிருந்து வீசலாம்.இதற்கு ஸ்ட்ரட்டஜிக் பாம்பேர்ஸ் என்று பெயர்.
இந்தியாவின் அடுத்த வெற்றி K5–கடலுக்கடியிலிருந்து வெகு தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை . USAF-Strategic-Bombers-Poster
2.ஏவுகணைகள் கொண்டு வெகு தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கலாம் இதற்கு இன்டர் காண்டினெண்டல் பாலிஸ்டிக் மிசைல்( ICBM)என்று பெயர்.
இந்தியாவின் அடுத்த வெற்றி K5–கடலுக்கடியிலிருந்து வெகு தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை . WMD_Agni_II_IRBM_lg
3.நீருக்கடியிலிருந்து ஏவுகணை மூலம் வெகு தொலைவில் உள்ள இலக்குகளை
தாக்கலாம்.இதற்கு சப் மெரின் லான்ச்ச்டு பாலிஸ்டிக் மிசைல்(SLBM)என்று
பெயர்.
இந்தியாவின் அடுத்த வெற்றி K5–கடலுக்கடியிலிருந்து வெகு தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை . BO5-K15-a-779712
இந்த மூன்று விதத்திலும் அணுகுண்டுகளை அல்லது அணு வெடிபொருட்களை
பயன்படுத்தும் ஆயுதங்களை தயாரித்தால் அதற்கு பெயர்தான் நியூக்ளியர்
ட்ரையாட்.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடி நம் இந்தியாதான் இப்போது நியூக்ளியர் ட்ரையாட்தயாரிக்கும் வல்லமை பெற்றுள்ளது.
இந்தியா இதை தயாரித்தாலும் இதை பயன்படுத்தி தானாக முதல் தாக்குதலில் இறங்காது தேவைப்பட்டால் எதிர் தாக்குதலுக்கு மட்டுமே
உபயோகிக்கும்.
India’s elusive nuclear weapon triad – the capability to fire nukes from
the land, air and sea – has taken another leap closer to becoming an
operational reality. Even as the indigenous nuclear submarine INS
Arihant gets ready for sea trials, the country’s first underwater
ballistic missile “successfully” completed its developmental trials on
Sunday.

With this twelfth test of the K-15 missile conducted from a submerged
platform or pontoon in the Bay of Bengal, DRDO officials said the
750-km range submarine-launched ballistic missile (SLBM) was now ready
for induction.

-aanthaireporter.-


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இந்தியாவின் அடுத்த வெற்றி K5–கடலுக்கடியிலிருந்து வெகு தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை . Empty Re: இந்தியாவின் அடுத்த வெற்றி K5–கடலுக்கடியிலிருந்து வெகு தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை .

Post by Tamil Mon Jan 28, 2013 3:33 pm

வாழ்த்துக்கள் இந்தியா...அதை அப்படியே இலங்கை ராணுவத்திடம் கொடுத்து மீதமுள்ள தமிழர்களை அழித்துவிடுங்கள் இந்தியாவின் அடுத்த வெற்றி K5–கடலுக்கடியிலிருந்து வெகு தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனை . 917304
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum