TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

ம. ரமேஷ் கஸல்கள்

+6
logu
Tamil
ஜனனி
அருள்
மாலதி
கவியருவி ம. ரமேஷ்
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by அருள் Thu Jan 31, 2013 8:28 am

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 28284 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 28284

அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 01, 2013 2:29 pm

நாம்
கையும் களவுமாக
பிடிபட்டு விட்டோம்
இறைவனிடம்

என் காதல்
கருச்சிதைவாகிவிட்டது

இறைவா!
உனக்குப் பசிக்கும்போது
என்னை
பறிமாறிக்கொள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by Tamil Fri Feb 01, 2013 2:37 pm

மிகவும் அருமை ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 917304
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 02, 2013 11:13 am

உன்
நினைவுகள்
கனவுகளையும்
தூங்க விடுவதில்லை

நவீன விட்டில்
விளக்கை அணைத்துவிட்டு
சூரியனில் பாய்கிறது

மொட்டுக்கள்
அழுது சேர்த்தக்
கண்ணீர்தான்
தேன் துளிகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 05, 2013 12:11 pm

என் காதல்
கை நழுவிப்போனது
மாராப்பை விட்டு
விலகிய சேலையாய்

மனம்
சோர்ந்து படுத்து விட்டது
சுவற்று நிழல்
தளராமல்
உன்னை நினைக்கிறது

உனக்கு என்னையும்
எனக்கு உன்னையும்
அறிமுகம் செய்த நண்பன்
இன்று
பகைவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by மாலதி Tue Feb 05, 2013 1:06 pm

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 471843 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 471843 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 471843 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 471843

மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 06, 2013 5:23 am

என் காதல்
கை நழுவிப்போனது
மாராப்பை விட்டு
விலகிய சேலையாய்

மனம்
சோர்ந்து படுத்து விட்டது
சுவற்று நிழல்
தளராமல்
உன்னை நினைக்கிறது

உனக்கு என்னையும்
எனக்கு உன்னையும்
அறிமுகம் செய்த நண்பன்
இன்று
பகைவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by logu Wed Feb 06, 2013 7:41 am

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 340807 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 340807
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 10:44 am

நடத்துநரிடம்
தங்கிப் போன
ஐம்பது பைசாவாய்க்
காதலியிடம்
தங்கிப் போனது
என் காதல்

திருமணத்திற்கு முன்னரே
என் காதல்
விவாகரத்தாகிவிட்டது

பிரிவுகள்
சோகமானபோதும்
கவிதைகள்
அழகாய் இருக்கின்றன
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 08, 2013 6:01 pm

இறைவன்
பேன் பார்க்கும் சாக்கில்
மறந்து போன
என்
தலையெழுத்தைப் பார்க்கிறான்

வாழ்க்கை வியாபாரத்தில்
லாபம் பார்த்தவர்கள்
பெற்றோர்கள்
நஷ்டப்பட்டவர்கள்
காதலர்கள்

இறைவன்
அழைத்தபோது
திரும்பிப் பார்க்காதவர்கள்
காதலர்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 11, 2013 8:06 am

உன்னை மட்டுமல்ல
உலகத்தையே
மறக்கச் செய்யத்தான்
காதல்
படைக்கப்பட்டுள்ளது

நம்மைக் கடந்துச்
சென்ற காற்று
பூக்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்
வண்டுகளிடம்
எப்படிப் பேச வேண்டுமென்று

இக்கவிதைகள்
காதலுக்கானக்
கண்ணீர் மாலை

--
வணக்கம் அன்பு உறவுகளே... நண்பர்களே...

தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் அனுப்பி வைக்கப்படும்.

தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.

என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 12, 2013 7:22 am

உன் வருகை
நல்ல காரியம் என்று நினைத்தேன்
ஆனால் எனக்குக்
காரியமே நடத்தி முடித்துவிட்டது

மண் பிசைந்தால்தான்
பானை செய்ய முடியும்

துடிதுடித்து இறந்தது
விட்டில்
ஆனாலும்
விளக்கின் பக்கத்தில்
சிறகு

----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.

தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.

என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by மாலதி Tue Feb 12, 2013 7:27 am

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 471843 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 471843 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 471843

மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 7:47 am

வாழ்க்கைப் பாதையில்
நீ
நிழல்
சிறிதுநேரம்
இளைப்பாறிக் கொள்கிறேன்

வாலிபத்தின் கனவு
காதல்
கனவு பலிக்கிறதோ இல்லையோ
மரணத்தில் முடிந்துவிடும்

எல்லா ஊரும்
நம் ஊரில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 7:49 am

ரூபாய் நோட்டில்
நம் பெயர் எழுதினோம்
காதல்
செலவாகிவிட்டது

குருடர்கள்
கனவு காண்பது போல
உன்னைப் பற்றி
கனவு காண்கிறேன்

காதலியின்
உயிரை எடுக்க வந்த
எமன்
ஏமாற்றி
என் உயிரை
பறித்துக்கொண்டான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 7:50 am

நிறைவேறாத
நம் ஆசைகள்
இந்நேரம்
என்ன செய்துகொண்டிருக்கும்?

நான் அழுது
இறைவனைப் பெற்றேன்
நீ அழுது
என்னைப் பெற்றாய்

தன் அழகைத் தானே
திரும்பி பார்க்கும்
மயில்போல்
உன் பேரழகை
நீ
கண்ணாடியில் பார்க்கிறாய்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 18, 2013 9:46 am

என் பெயரை
பச்சைக்குத்திக் கொள்ளாதே
மணவறையில்
பெயர்கள் மாறிவிடலாம்

உனக்கு
எத்தனை காதலிகள் என்று
மனைவி கேட்கிறாள்
பாவம்
கவிஞனுக்கு என்ன தெரியும்

இறைவா!
உன் சந்நிதியை விட
காதலியின்
இதயச் சிறை
சுகமானது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by mmani Mon Feb 18, 2013 3:30 pm

உனக்கு
எத்தனை காதலிகள் என்று
மனைவி கேட்கிறாள்
பாவம்
கவிஞனுக்கு என்ன தெரியும்...................
ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 471843 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 471843
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 18, 2013 3:48 pm

உண்மைதானே?

பொய் சொல்லிட்டேனா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by mmani Mon Feb 18, 2013 6:53 pm

ம. ரமேஷ் wrote:உண்மைதானே?

பொய் சொல்லிட்டேனா?
உண்மை
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 19, 2013 10:40 am

நீ
ஒளிந்துகொண்டிருக்கிறாய்
அது கூடத் தெரியாமல்
நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்

கடிதத்தைப் படித்து
எச்சில் துப்புகிறாய்
அது பூ இதழ்களாய்
அதன் மேல் விழுகிறது

என் வீட்டுக் கதவை
நான் தாழிட்டதில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 19, 2013 10:41 am

உன்
பொன்னாடையைத் தா
உடல் குளிர்கிறது

ஒன்று சேரும் மேகம்தான்
பூமியை முத்தமிடும்
மழைநீராகும்

உனக்கு
எதில் திருப்தி கிடைக்கிறது
கற்பூரம்?
ஊதுவர்த்தி?
மெழுகுவர்த்தி?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 20, 2013 5:39 pm

நீ
ஒரு கன்னத்தில் அறைந்தாலும்
நான்
மறுகன்னத்தை
காட்டுவேன்

காதல்
பணிவிடைச் செய்யும்
வேலைக்காரன்

எனக்குச் சுதந்திரம்
கொடுத்துள்ளாய்
உன்னைக் குற்றம் சொல்ல
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 22, 2013 9:01 pm

தோல்விக்கு
யார் காரணம்
நீயா?
நானா?

காதலி!
சொர்க்கத்தின் நுழைவாயில்
திருமணம்தான்
வா
வலதுகாலை எடுத்து வைப்போம்

நீ
மறைந்து பார்ப்பதை
உள்ளுணர்வுகள்
காட்டிக்கொடுக்கிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 22, 2013 9:02 pm

உனக்கு
கவிதைக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
அர்த்தம் தெரியவில்லை

இறைவா!
நீ விளையாட்டுப் பிள்ளை
அதற்காகக்
கருவறைச் சிசுவையுமா
அழைத்து விளையாடுவாய்?

வாழ்நாட்களை
ஒரே நாளாக்கிவிடும்
காதல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by அருள் Fri Feb 22, 2013 9:18 pm

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 917304 ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் கஸல்கள்  - Page 2 Empty Re: ம. ரமேஷ் கஸல்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum