TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொது அறிவுக்(கணினி/மருத்துவம்) கேள்விகளும் கமல் ஹாசனும்............

2 posters

Go down

பொது அறிவுக்(கணினி/மருத்துவம்) கேள்விகளும் கமல் ஹாசனும்............ Empty பொது அறிவுக்(கணினி/மருத்துவம்) கேள்விகளும் கமல் ஹாசனும்............

Post by sakthy Thu Nov 08, 2012 9:38 pm

பொது அறிவுக்(கணினி/மருத்துவம்) கேள்விகளும் கமல் ஹாசனும்............

தன்னுடைய விஸ்வரூபம் படத்தைப் பார்க்க கொஞ்சமாவது பொதுஅறிவு வேண்டும் என்று கமல்காசன் தெரிவித்திருக்கிறார்.இன்று யாரிடம் பொது அறிவு இருக்கிறது என்பதை விட,சினிமாப் பார்க்கும் அனைவருமே படித்தவர்களாக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரா? தமிழ் நாட்டில் சினிமா பார்ப்பவர்களில் எத்தனை பேர் சாதாரண மக்கள்,அன்றாட கூலியில் வாழ்க்கையை நடத்துபவர்கள் என்பதும்,பொழுது போக்குக்காகவும் பார்க்கிறார்கள் என்பதையும் உயர் மட்டத்தில் இருக்கும் அவர் தெரிந்திருக்க நியாயமில்லைத் தான். ஆனாலும் பொது அறிவுள்ளவர்கள் தான் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்றால், பத்துப் பேர் தான் படத்தைப் பார்க்க முடியும். அவருக்காகவாவது பொது அறிவை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அவருக்கு கோபம் மூக்கு நுனியில் வந்து, பாடாய் படுத்தி விடும்.

1.டிஜிட்டல் காமராவை கணினியுடன் இணைப்பது எப்படி?
2.இணைய வேகத்தைக் அதிகரிப்பது எப்படி?
3.CCTV என்றால் என்ன? CCTV க்கும் TV க்கும் உள்ள வேற்பாடு என்ன?
4.MiniLyrics என்ற மென்பொருள் எதற்காக பயன்படுகிறது?
5.ஒரு வருடத்தில் எத்தனை முறை இதயம் துடிக்கிறது?
6.எந்த இதயத்தின் பகுதி குருதிக்கு ஆக்சிஜினை பெற, நுரையீரலுக்கு அனுப்புகிறது? இடமா அல்லது வலமா?
7.1967 ல் முதன் முதலாக இருதய மாற்று சிகிச்சையை செய்தவர் யார்?
8.வயது வந்த ஒருவரின் இதயத்தின் நிறை எவ்வளவு?
9.இதயத்தின் நிறை எவ்வளவு இருந்தால் ஆபத்து என்று கருதப்படுகிறது?
10.வைட்டமின் மாத்திரைகள் நமக்கு எந்த அளவு சிறந்தது?

பதில்கள்.......................
1.இன்று பலரும் கையில் வைத்திருப்பது Digital Camera தான். இந்த டிஜிட்டல் காமராவில் எடுக்கும் படங்களை சிலர் மெமரி காட்டில்(external memory card reader ) சேமித்து,பின் மெமரி காட் ரீடரின் மூலம் கணினிக்கு கொடுத்து,கணினி பிரின்டரில் பிரிண்ட் செய்வார்கள் அல்லது மற்றவர்களுக்கு அனுப்புவார்கள்.வேறு சிலர் அப்படியே படம் பிரிண்ட் செய்யும் கடைகளில் கொடுத்து பிரிண்ட் செய்வார்கள்.ஆனாலும் இந்த டிஜிட்டல் கமராக்களை கணினியில் நேரடியாக இணைத்து,படங்களை கணினியில் பதிவு செய்வதும்,அதை வேறு யாருக்காவது அனுப்புவது சுலபமானதால் இந்தப் பதிவு.இதனால் மெமரி காட்டில் சேமிப்பை குறைக்கலாம்.சில சமயம் மெமரி காட்டில் பிரச்சனை ஏர்படும் போதும் கவலையில்லை.
டிஜிட்டல் காம்ரவை ஆனில் வைத்து,கமராவுடன் தரப்பட்ட USB மூலம் இணைத்து விண்டோ எக்ஸ்புளோரரை திறக்கவும்.(Win key + E ) இப்போது மெமரி காட் ஒரு வெளி வந்தட்டுப் (external drive) போல் திறக்கும். அங்கே இரண்டு தடவை கிளிக் செய்து திறக்கலாம். ஆனாலும் விண்டோ auto play மூலம் திறந்து கொள்ளும் வசதியும் உண்டென்பதால்,தானாகவே திறந்ததும் அதை ஒரு இடத்தில் சேமிக்கலாம்.
இது போன்றவற்றை வெளியே உள்ள external memory card reader மூலமும் இணைத்து சேமிக்கலாம். கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ள Built-in Memory Card Reader மூலமும் செய்யலாம்.

2.Win key + R – type gepedit.msc …...இப்போது வருவது Local Group Policy Editor
இடது புறத்தில் Administrative Template -Network
வலது புறத்தில் QoS Packet Scheduler இரட்டை கிளிக் செய்யவும்.
வருவது Limit Reservable Bandwidth - not configured -அங்கே enable செய்யவும்.
இடது புறத்தில் Bandwidth limit 20 என்பதை 5 ஆக மாற்றவும்.
கணினியை மீள் தொடக்கவும்.

3.CCTV – Closed Circuit TV , இது ஒன்று அல்லது பல வீடியோ கமெராக்கள், ஒரு கணினி திரைக்கு அல்லது பல கணினி திரைக்கு அல்லது ஒரு வீடியோ பதிவு செய்யும் சாதனத்திற்கு, கம்பிகள் மூலமோ அல்லது கம்பி இல்லாமலோ, வீடியோக்களை சில சமயம் ஆடியோக்களையும் அனுப்புகிறது.இந்த CCTV பொதுமக்களுக்கு தகவல்களை அனுப்புவதில்லை.இன்றைய நாளில் அணெகமாக பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லா இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.சாதாரண TV ஒலி ஒளி அலைகளை மூலம் பொது மக்களுக்கு தகவல்களை அனுப்புகிறது.

4.MiniLyrics என்ற சிறிய மென் பொருள்,நாம் ஆங்கிலப் பாடல்களை கணினியில் கேட்கும் போது,அந்தப் பாடல்களின் வரிகளை அப்படியே திரியில் காட்டும் ஒரு முறையாகும்.எந்த வரிகள் ஆடியோவில் வருகிறதோ அந்த வரிகளை திரியில் காட்டுவதனால்,நாம் அந்த வரிகளை தெரிந்து கொள்ள முடிகிறது.இது ஆங்கிலப் பாடல்களை மட்டுமே காட்டுகிறது.

5.42 மில்லியன் தடவைகள்.
6.வலது பக்க பகுதி.வலது பகுதி உடலில் இருந்து குருதியை பெற்று நுரையீரலுக்கு அனுப்புகிறது.இடது பகுதி எதிர்மாறாக,நுரையீரலில் இருந்து பெற்று உடலிற்கு அனுப்புகிறது.
7.தென் ஆபிரிக்காவை சேர்ந்த Christiaan Barnard.
8.350 கிராம்
9.500 கிராமிற்கு மேல் அந்த நிறை இருந்தால்,குருதியில் போதுமான ஆக்சிஜின் இல்லை என்பதாகும்.

10.இன்று பலரும் வைட்டமின் மாத்திரைகளை அல்லது வைட்டமின் திரவமாக தினமும் எடுத்து வருகிறார்கள். இந்த வைட்டமின் எடுப்பது பற்றி சரியான தெளிவின்மை இல்லாமலேயே பலரும் எடுத்து வருவது தான் இன்றைய நாகரீகமாக இருக்கிறது.இப்படித் தான் விட்டமின் மாத்திரைகளை பாவிப்பவர்கள் எல்லோரும் எப்படியாவது வயிற்றுக்குள் போனால் சரிதான் என்று எண்ணுகிறார்கள். ஒரு முதியவர், மருத்துவரிடம் சொன்னார்,விரைவில் நோய் குணமாக வேண்டி,நீங்கள் கொடுத்த எல்லா மாத்திரைகளையும் ஒன்றாக ஒரே சமயத்தில் போட்டு விட்டேன்.ஆனாலும் நோய் சுகமாகவில்லை. இது போன்ற நிலை இன்று இந்த வைட்டமின் விசயத்திலும் இருக்கிறது.

உடல் தேவைக்கு அதிகமான வைட்டமின்கள் பல, சிறு நீருடன் கலந்து வெளியேறி விடுகிறது.அதே சமயம் வெறும் வயிற்றில் எடுக்கும் வைட்டமின்களும்,முக்கியமாக எளிதாக தண்ணீரில் கரைந்து விடும் வைட்டமின் B ,C போன்றவையும் உடனேயே சிறு நீருடன் கலந்து சென்று விடுகின்றன. சில வைட்டமின்கள் அதிகமாகும் போது, அவை உடலுக்கு கெடுதியையும் தந்து விடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எப்போது எடுக்க வேண்டும்,கட்டாயமாக எடுக்க வேண்டுமா என்பதை தெரிந்து கொள்ளாது எடுப்பவை, தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கொடுக்கும் பரிசுப் பணமாகி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மருத்துவரின் ஆலோசனையுடன் அல்லது எடுக்க வேண்டும் என்றால்,பொதுவாக காலை உணவுடன் பாதி,இரவு உணவுடன் பாதி என உணவுடன் சேர்த்து எடுப்பது பயன் அதிகம் தரும்.ஆனாலும் வைட்டமின்கள் நிறைந்த உணவு மூலம் எடுப்பதே,மாத்திரைகளை விட சிறந்தது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொது அறிவுக்(கணினி/மருத்துவம்) கேள்விகளும் கமல் ஹாசனும்............ Empty Re: பொது அறிவுக்(கணினி/மருத்துவம்) கேள்விகளும் கமல் ஹாசனும்............

Post by மாலதி Fri Nov 09, 2012 8:11 pm

பயன்தரும் பதிவு பொது அறிவுக்(கணினி/மருத்துவம்) கேள்விகளும் கமல் ஹாசனும்............ 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum