TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உங்கள் வலை மென் தொகுப்புகளை இணையம் இல்லாத போதும் உபயோகிக்க. - Google Gears

2 posters

Go down

உங்கள் வலை மென் தொகுப்புகளை இணையம் இல்லாத போதும் உபயோகிக்க. - Google Gears Empty உங்கள் வலை மென் தொகுப்புகளை இணையம் இல்லாத போதும் உபயோகிக்க. - Google Gears

Post by ஜனனி Thu Mar 11, 2010 7:05 am

வலை மேன்தொகுப்புகள்(Web Application) பற்றி நிறைய பதிவுகள் எழுதியாகி
விட்டது. நமக்கே தெரியாமல், நாமும் நிறைய வலை மேன்தொகுப்புகளை
உபயோகிக்கிறோம்.

ஆனால் இதில் உள்ள சிக்கல் என்ன என்றால் இணைய இணைப்பு இல்லாத போது உங்கள் கணினியில் அவற்றை உபயோகிக்க முடியாது.

இதை சரிக்கட்ட கூகிள் கொண்டு வந்த மேன்தொகுப்பு தான் Google Gears. இதன்
மூலம், வலை மேன்தொகுப்புக்ளை இணையம் இல்லாத போதும், உங்கள் உலவியின் மூலம்
உபயோகிக்க முடியும்.

உதாரணத்திற்கு, இங்கு நான் எடுத்துக் கொள்வது, Gmail, ஆமாம், உங்கள்
மின்னஞ்சலையே இணைய உதவி இல்லாமல் அணுக முடியும். ( புதிதாக வந்த
மின்னஞ்சல்களைப் பெற இணைய இணைப்பு அவசியம்.)

நீங்கள் Chrome உலவி உபயோகிப்பவராக இருந்தால், உள்ளிருப்பாக Google Gears நிறுவப் பட்டிருக்கும்.

மற்ற உலாவிகளுக்கு பின்வரும் சுட்டிக்கு சென்று நிறுவவும். ஒவ்வொரு உலவிகளுக்கும் தனித்தனியாக நிறுவ வேண்டும்.


[You must be registered and logged in to see this link.]

நிறுவிய பிறகு மேல்கண்ட பக்கத்தை திறந்தால் பின்வரும் படத்தில் உள்ளது போல் செய்தி கிடைக்கும்.

உங்கள் வலை மென் தொகுப்புகளை இணையம் இல்லாத போதும் உபயோகிக்க. - Google Gears Gears


பிறகு உங்கள் Gmail பக்கத்திற்கு சென்று அதன் Settings-->Offline-->Offline Mail சென்று


Enable Offline Mail for this computer - Synchronize your mail to this computer so you can access it without an internet connection.


என்றதெரிவை தேர்ந்து எடுக்கவும்.


இப்போது உங்கள் மின்னஞ்சல் எல்லாம் பதிவிறக்கம் செய்து கொள்ள சில நேரம் ஆகலாம்.


அவை முடிந்தவுடன், எல்லா மின்னஞ்சல்களையும் இணைய உதவி இல்லாமல் உங்கள் கணினியை எங்கு கொண்டு சென்றாலும் அணுக முடியும்.


இப்போது கைபேசி களுக்கும் இது வந்து விட்டது என்றே எண்ணுகிறேன். யாராவது உபயோகித்திருந்தால் சொல்லுங்கள்.




இந்த
Gears மூலம் ஜிமெயில் மட்டுமல்லாமல் நிறைய வலை மேன்தொகுப்புகளை இணைய உதவி
இல்லாமல் உபயோகிக்க முடியும், பிறகு இணைய இணைப்பு கிடைத்தவுடன்
வழங்கியுடன் (Server) Synchronize செய்து கொள்ளவும் முடியும்.




Google Reader
Google Docs.
Zoho
Remember the Milk
Picasa Web Albums
MySpace
Wordpress.com






ஆகியவை அந்த வலை மேன்தொகுப்புகளில் சில.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உங்கள் வலை மென் தொகுப்புகளை இணையம் இல்லாத போதும் உபயோகிக்க. - Google Gears Empty Re: உங்கள் வலை மென் தொகுப்புகளை இணையம் இல்லாத போதும் உபயோகிக்க. - Google Gears

Post by Rikaz Thu Mar 11, 2010 11:19 am

நல்ல இருக்கு
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta
» உங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க முடியுமா?
» Google Chrome 11 beta – இணையத்தில் தேட பேசினால் போதும், type செய்ய தேவையில்லை
» கோப்புகளை அழிக்கும் போதும்,திரும்பப் பெறும் போதும் (File delete and recover) நடப்பது என்ன?
» 'உங்கள் உயிர் வேண்டாம்; உழைப்பு போதும்' : ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum