TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


77 வயதில் பிளஸ் 2 தேர்வு : தள்ளாத வயதில் தளராத முயற்சி

Go down

77 வயதில் பிளஸ் 2 தேர்வு : தள்ளாத வயதில் தளராத முயற்சி Empty 77 வயதில் பிளஸ் 2 தேர்வு : தள்ளாத வயதில் தளராத முயற்சி

Post by மாலதி Fri Mar 05, 2010 7:08 am



77 வயதில் பிளஸ் 2 தேர்வு : தள்ளாத வயதில் தளராத முயற்சி Tblfpnnews_88945734501
மதுரை
: மதுரையில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை அதிகாரி, 77 வயதில் பிளஸ் 2
தேர்வை எழுதி வருகிறார். மதுரை தபால்தந்தி நகர் பசுபதி நகரை சேர்ந்தவர்
வீரமுத்து (77). ஓய்வு பெற்ற கூட்டுறவுதுறை அதிகாரி. நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் அருகேயுள்ள குருசாமி பாளையத்தை சேர்ந்த இவரது பிறந்த தேதி
15.4.1933. எஸ்.எஸ்.எல்.சி.,படிப்பை 1950 ல் முடித்தார். அதற்கு மேல்
படிக்க இயலாத நிலையில், 1974ல் மதுரையில் பாண்டியன் சூப்பர்
மார்க்கெட்டில் பணியாற்றினார். பின், கூட்டுறவு துறை துணைப் பதிவாளராக
பணியாற்றி 1992ல் ஓய்வு பெற்றார்.


இவருக்கு
மனைவி, 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி.,
படித்த அவருக்கு, மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பம்
நிறைவேறவில்லை. பணியாற்றி ஓய்வு பெற்றதும், வீட்டில் சும்மா இருக்க
பிடிக்காமல், யோகா வகுப்புக்கு செல்ல துவங்கினார். பீபிகுளம் பகுதியில்
உள்ள மனவளக் கலை மன்றம் அறிவு திருக்கோயிலுக்கு சென்ற அவர், யோகாவை
மற்றவர்களுக்கும் கற்பித்தார். பட்ட, மேற்படிப்பு மாணவர்களுக்கு யோகா
படிப்பில் டிகிரி கற்பிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டவே, தனது படிப்பை தொடர
நினைத்தார். பிளஸ் 2 ல் வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல்
பாடத்தை ஆங்கில வழியில் படித்தார். இந்த ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பித்த
அவர், மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தனித்தேர்வராக
எழுதி வருகிறார்.


அவர் கூறியதாவது:
பிளஸ் 2 பாடங்களை சுயமாக கற்று வருகிறேன். குடும்பத்தினர் என்னை
அதிகாலையில் எழுப்பி, டீ கொடுத்து படிக்கச் சொல்கின்றனர். தேர்வை நன்கு
எழுதி வருகிறேன். பிளஸ் 2 ல் 1200க்கு ஆயிரம் மதிப்பெண்கள் பெறுவேன் என்று
நம்புகிறேன். அதன்பின், பாரதியார், பாரதிதாசன் பல்கலைகளில் யோகா தொடர்பாக
பட்டப்படிப்பை தொடர்வேன். தற்போது மாணவர்களை போல படித்து வருவது புதிய
அனுபவமாக உள்ளது. தேர்வு எழுதுவதற்கு வயது காரணமாக கைநடுங்கினாலும்,
அவ்வப்போது சற்று ஓய்வு எடுத்து எழுதுகிறேன். ஏற்கனவே, நான் அவ்வப்போது
கடிதங்கள் எழுதி பயிற்சி பெற்றதால், தேர்வை அதிக சிரமமின்றி எழுத
முடிகிறது. நான் தினமும் காலையில் முக்கால் மணி நேரம் யோகா, மாலையில்
முக்கால் மணி நேரம் ஜாக்கிங் என பயிற்சி மேற்கொள்வேன். இதனால் உடலும்,
மனமும் நல்ல ஆரோக்கியத் துடன் இருப்பதாக உணர்கிறேன். 45 வயதில் தேர்வு
எழுதும் சிலர் என்னிடம், "தேர்வு எழுத தயங்கிய எங்களுக்கு, உங்களை
(வீரமுத்துவை) பார்த்து ஆர்வம் பிறந்துவிட்டது' என்றனர். இது எனக்கு
மகிழ்ச்சியை தருகிறது. என் ஆயுள் உள்ள வரை படிக்க ஆசைப்படுகிறேன், என்றார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum