TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி:14 பேர் கொண்ட கும்பல் கைது;

2 posters

Go down

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி:14 பேர் கொண்ட கும்பல் கைது; Empty வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி:14 பேர் கொண்ட கும்பல் கைது;

Post by Tamil Sun Feb 28, 2010 7:13 pm

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி:14 பேர் கொண்ட கும்பல் கைது; TblSambavamnews_96295893193
சென்னை:வருமான
வரித்துறை அதிகாரிகளைப் போல நடித்து, நகைக் கடை அதிபரிடம் கொள்ளையடிக்க
முயன்ற மேற்குவங்கம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் கொண்ட கும்பலை
போலீசார் கைது செய்தனர். இதன்மூலம், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க
நகைகள் கொள்ளை போவது தவிர்க்கப்பட்டது.சென்னை பூங்காநகர் பொன்னப்பன்
லேனைச் சேர்ந்தவர் பிருந்தாவன் சவுத்ரி. இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தனது
வீட்டின் மேல் மாடியில், நகைக் கடை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.


சென்னையில்
உள்ள பல முக்கிய நகைக் கடைகளுக்கு, தங்க நகைகளை செய்து அனுப்பி
வருகிறார்.சவுத்ரியின் மொபைல் எண்ணிற்கு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு
ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தனது பெயர் சாகிப் சமன்தோ
என்றும், வருமான வரித்துறை அதிகாரி என்றும் கூறினார்.அந்நபர்
சவுத்ரியிடம், "உங்கள் கடையில் உள்ள 20 கிலோ தங்கத்தில், ஒரு கிலோவிற்கு
மட்டுமே வருமான வரி கணக்கில் காட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 கிலோ
தங்கத்திற்கு வருமான வரித் துறை கணக்கு காட்டப்படவில்லை'
என்றார்.திருவல்லிக்கேணி பெர்பக்ட் லாட்ஜில் ஒரு வருமான வரித்துறை
சோதனையில் இருப்பதாகக் கூறிய சாகிப் சமன்தோ, சவுத்ரியை லாட்ஜிற்கு வருமாறு
கூறினார். பயந்துபோன சவுத்ரி தனது நண்பர் கோபு ஆன்டனியுடன் பெர்பக்ட்
லாட்ஜிற்கு சென்றார். லாட்ஜில் அறை எண் 210க்கு சென்றபோது, அறையில் 14
பேர் "டிப்-டாப்' உடையில் இருந்தனர்.


அவர்கள்
சவுத்ரியிடம், "அவசரமாக வேறொரு வருமான வரித்துறை ரெய் டுக்கு செல்கிறோம்.
நீங்கள் வருமான வரித்துறைக்கு 20 லட்சம் ரூபாய் வரியாக செலுத்த வேண்டும்.
தற்போது 10 லட்சம் ரூபாய் கொடுத்தால், நாங்கள் கணக்கை சரி செய்து
கொள்கிறோம்' என்றனர். சவுத்ரி வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயையும்
பிடுங்கிக் கொண்டனர்."பத்து லட்சம் ரூபாயை இரவு 10 மணிக்குள் கொண்டு வந்து
தர வேண்டும். பணத்தை கொடுக்காவிட்டால், கடையில் சோதனை நடத்தி 20 கிலோ
தங்கத்தை எடுத்துச் சென்று விடுவோம்' எனக் கூறினர். லாட்ஜிலிருந்து வெளியே
வந்த சவுத்ரி, வாசலில் காத்திருந்த தனது நண்பர் கோபு ஆன்டனியிடம்
விஷயத்தைக் கூறினார்.அப்போது கோபு ஆன்டனி, வருமான வரித்துறை அதிகாரிகள்
எனக் கூறி தன்னை ஏற்கனவே ஒரு கும்பல் ஏமாற்றியிருக்கும் விஷயத்தை
கூறினார். இதனால், லாட்ஜில் இருப்பவர்கள் உண்மையிலேயே வருமான வரித்துறை
அதிகாரிகள் தானா என பிருந்தாவன் சவுத்ரிக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீசில் சவுத்ரி புகார் செய்தார்.


இதையடுத்து
சம்பந்தப்பட்ட லாட் ஜிற்கு சென்ற போலீசார், அங்கு இருந்த கோல்கட்டா
ஹுப்ளியைச் சேர்ந்த சாகிப் சமன்தோ(24) சஞ்சித் சவுத்ரி(22) போர்த்திநாத்
தூலே(34) அசோக் குராய்(26) அபிஜித் சால்மோஸ்(22) மனோஜ் சமந்தோ(26) மாண்டு
மன்னா(35) சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது எக்லாக்
ஆலம்(36) அஸ் லாம்(30) முபாரக்(34) பைசூல்(37) சபீர் (42) சையத்
அன்வர்(25) மற்றும் சென்னை கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த நாசர் அலி(45)
ஆகிய 14 பேரையும் பிடித்து விசாரித்தனர்.



விசாரணையில்
14 பேரும் வருமான வரித்துறை அதிகாரிகள் இல்லை என தெரியவந்ததால் அவர்களை
திருவல்லிக் கேணி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட
நபர்களிடமிருந்து, மேற்குவங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கார் பறிமுதல்
செய்யப்பட்டது. "டி.என்., 07 ஜி., 4142' என்ற பதிவு எண்ணுடன் போலி நம்பர்
பிளேட்டும் பறிமுதல் செய்யப்பட் டது. இவர்களிடமிருந்து வருமான வரித்
துறையினர் பயன்படுத்தும் போலி ரப்பர் ஸ்டாம்ப், பான் கார்டு ஆகியவையும்
பறிமுதல் செய்யப்பட்டன.



இந்த
14 பேரும், வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி பலரிடம் மோசடி
செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இவர் கள்
வருமான வரித்துறையினரால் வழங்கப்படும் பான்கார்டையே, தாங்கள் வருமான
வரித்துறையில் பணிபுரிவதற்கான அடையாள அட்டையாக காண்பித்துள்ளனர்.
சவுத்ரியிடமிருந்து இக்கும்பல் பறித்த 10 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல்
செய்யப்பட்டது.இந்த மோசடி கும்பல் கைது செய்யப் பட்டதால், பிருந்தாவன்
சவுத்ரியின் கடையில் இருந்த 20 கிலோ தங்கம் தப்பியது. போலீசார் சிறிது
தாமதித்திருந்தாலும், இக்கும்பல் சவுத்ரியின் கடையில் ரெய்டு நடத்துவதாகக்
கூறி நகைகளை பறித்துச் சென்றிருக்கும். இக்கும்பல் பயன் படுத்திய கார்,
மேற்குவங்கத்திலிருந்து வாடகைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.


சென்னையில்
நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த போலீஸ் கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர்,
இணை கமிஷனர் ரவிகுமார் ஆகியோர் கூறியதாவது:வருமான வரித்துறை அதிகாரிகள்
எனக் கூறி மோசடி செய்த 14 பேர் கும்பல் இதற்கு முன் வேறு இடங்களில்
மோசடியில் ஈடுபட்டிருக்கிறதா என்ற விவரம் விசாரணைக்கு பின்
தெரியவரும்.போலி போலீஸ் அதிகாரி சாருலதாவிடம் நடந்த விசாரணையில், அவர்
கொடுத்துள்ள தகவல்களை சரிபார்க்க வேண்டும். மேலும் அத்தகவல்களை
நிரூபிப்பதற்கான ஆவணங்களையும் சேகரிக்க வேண்டும். இவ்வழக்கில் விரைவில்
நல்ல முடிவு கிடைக்கும். வரும் காலங்களில் இவ்வழக்கில் மேலும் பலர்
குற்றவாளிகளாக சேர்க்கப்படுவர்.வெளியூர் சென்றுள்ள சென்னை போலீஸ் கமிஷனர்
ராஜேந்திரன் பணிக்கு திரும்பிய பின், துப்பாக்கி மற்றும் வெளிமாநில
லாட்டரி கடத்தியதாக கோபி கைது செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி. ஐ.டி., அல்லது
வேறு புலனாய்வு அமைப் புகளுக்கு மாற்றுவது குறித்து பேசி
முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி:14 பேர் கொண்ட கும்பல் கைது; Empty Re: வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி:14 பேர் கொண்ட கும்பல் கைது;

Post by Rikaz Sun Feb 28, 2010 9:29 pm

போலீஸ் காரர்கள் இப்போ உஷார்! பலே! பலே!
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போலி வருமான வரி அதிகாரிகள் கைது : ரூ.33 லட்சம் பறிமுதல்
» படிக்க வந்த மாணவியை பலாத்காரம் செய்த 3 பேர் கொண்ட கும்பல்! - புதுச்சேரி அருகே சம்பவம்!!
» போலி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 30 லட்சம் கொள்ளை: 5 பேர் கும்பல் கைது
» ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ஜெயலலிதா பெயரில் துணிகர மோசடி: சென்னையில் 2 பேர் கைது
» ‘பான்’ கார்டு பெறுவதற்கு முகவரி ஆதாரமாக, ‘ஆதார்’ அட்டை ஏற்கப்படும்: வருமான வரித்துறை அறிவிப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum