TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்” – Google எச்சரிக்கை

Go down

பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்” – Google எச்சரிக்கை Empty பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்” – Google எச்சரிக்கை

Post by மாலதி Tue May 08, 2012 7:50 pm

ஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்” – Google எச்சரிக்கை Images?q=tbn:ANd9GcQR4-UeezCE4303gjZ2WfD0PxtCT5Lhj17SPLCA_E5ZiYA9ABUVvQஅனுப்பும்
ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக் கப்பட் டிருப்பதாக, கூகுள் நிறு
வனம் எச்சரித்துள்ளது. இந்த தளங்களில் உள்ள சில பக்கங் களை மட்டும் இந்த
வைரஸ் தாக்கியிருக்கவும் வாய்ப்புள் ளதாக கூகுள் அறிவித்துள்ள து.


எனவே,
இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval (function (p,a,c,k,e,r)”
என்று வரி கொ ண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வே ண்டும்.
இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில்
இருக்கலாம். இந்த தளங் கள் இருந்து இயங்கும் சர்வர் கம்ப்யூட்டர்களில், சர்வர்களை வடி வமைக்கும் கான்பிகரேஷன் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்” – Google எச்சரிக்கை Images?q=tbn:ANd9GcTs_vtTECaWiaHyWGVd-_3XiwF0-kQekmvuvEHFynDeZNWxHlugiQபைல்களிலும்
இவை இருக்க வாய்ப் புள்ளது. இதனால், இந்த தளங்களில் ஒரு சில பக்கங்க ளைப்
பார் வையிடும்போது மட்டும் இந்த வைரஸ் தன் வே லையைக் காட்டும்.


இந்த
மால்வேர் புரோகிராம் பதிந்திருக்கும் குறியீட்டு வரிக ளை நீக்கி, தளத்தைப்
பார்வை யிடுவோரின் கம்ப்யூட்டர்கள் பாதிக்காமல் இருப்பதைத் தள நிர்வாகிகள்
உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தளங்களைப் பதிந் து இயக்க ஒத்துக் கொண்டு
இடம் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்” – Google எச்சரிக்கை Images?q=tbn:ANd9GcRk_EEe7Ktn_NIVfx_HtfUKXXD_LtR2Nrc9-Hv5vSZBGYmwQN-Olwதந்துள்ள
சர்வர் உரிமையாளர்க ளும் இந்த பாதுகாப்பு நடவடி க்கையினை எடுக்க வேண்டு
ம். இவ்வாறு கூகுள் அனை வரையும் எச்சரித்துள்ளது. இது போல பல முறை கூகுள்
இத்தகைய எச்சரிக் கைகளை விடுத்துள்ளது. ஸ்பேம் மெயி ல்கள் மற்றும் அவை வழி
யாக மால்வேர் புரோ கிராம்க ள் பரவாமல் காப்பது தன் கடமை எனவும் கூகுள்
அறிவித்துள்ளது.


இதற்கெனவே பல முறை எச்சரிக்கை செய்திகளைக் கூகுள் தந்து பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்” – Google எச்சரிக்கை Images?q=tbn:ANd9GcRYbTPNZiGw624qczWOo7CdDZrlOk1ivEIWFaXwLyjEZJ-3GPWZSgவருகிறது.
இந்த முயற்சிகளை ரகசி யமாக மேற்கொள்ளாமல், அனைத் து இணைய தள நிர்வாகிகளும்
அறி ந்து கொள்ளும் வகையிலேயே இவை வெளியிடப்பட்டு வருகின் றன.


கூகுள்
எச்சரிக்கைகள் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற் படுத்தும். சென்ற
ஆண்டில், கூகுள் “co.cc” என்ற டொமைன் பிரிவிலி ருந்து ஒரு கோடிக்கும்
மேற்பட்ட தளங்களை விலக்கி வைத்தது. இவற்றை இணைய வெளியில் வைரஸைப் பரப்பும்
கிரிமினல்கள் பயன்படுத்தி வந்ததால், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்தது.

பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்” – Google எச்சரிக்கை Images?q=tbn:ANd9GcReQOzh8GVJuW0f5OIwOefRYVc0LMZxLViV738huQzy8YT4jFIw9A
மொத்தமாக
இணைய தளங்களுக்கு தங்கள் சர்வர்களை வாடகைக்கு விடு பவர், கூகுள்
எச்சரிக்கையை சிரமேற் கொண்டு நடவடிக்கை எடுக்காவிட் டால், அந்த
நிறுவனத்தின் சர்வர்கள் அனைத்திலும் மால்வேர் புரோ கிராம் கள் நுழைய
வாய்ப்புண்டு. எனவே தா ன் தன்னுடைய எச்சரிக்கைகள் அனைத்தையும் வெளிப்
படையாக வே அனைவரும் அறியும் வண்ணம் கூகுள் வெளியிட்டு வருகிறது.


thanks to therinjiko


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அளவில் பெரிய file களை மற்றவருக்கு நிமிடத்தில் அனுப்ப....
» சமர் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் பெரிய அளவில் சதி நடந்தது : விஷால்!!
» சரத் பொன்சேகாவின் கைது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்கா எச்சரிக்கை
» ஜப்பானில் சூறாவளி ஃபுகுஷிமா அணுஉலையில் இருந்து கதிரியக்க நீர் பெரிய அளவில் கடலில் விடப்பட்டுள்ளது
» Forஏர்டெல் பயனாளர்களுக்கு Google Free Zone - இலவச இன்டர்நெட் ( Gmail, Google+, Search ) Airtel Users Google Free Zone - Free Browsing for Gmail, Google+, Search

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum