Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
விற்பனைக்கு வந்துவிட்டது BSNL-ன் புதிய Tablet PC!!!
Page 1 of 1
விற்பனைக்கு வந்துவிட்டது BSNL-ன் புதிய Tablet PC!!!
இந்தியாவின் மிகக்குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது Aakkash Tablet
Pc. இதன் மலிவான விலையால் அதிகம்பேரால் விரும்பப்பட்டது. ஆனால் இது
அனைவருக்கும் உடனே கிடைக்காததால், வேண்டியவர்கள் முன்பதிவு செய்து
காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் BSNL-ன் புதிய டேப்ளட் T-PAD IS701R Tablet PC
வெளியிடப்பட்டிருக்கிறது.BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன்
கூட்டாக இந்த டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்ளட் பிசி இன்றிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும்.
விலை: ரூ. 3,250 மட்டுமே.
இந்த T-PAD IS701R Tablet PC- ன் சிறப்புகள்
Specification:
கீழிருக்கும் இணைப்பைக் கிளிக் செய்துஇந்த தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
அதில் உள்ள PRE-BOOK NOW என்ற button click செய்யுங்கள்.
புக்கிங் ஐ.டி யைப்பெற்றுக்கொண்ட இரு தினங்களுக்குள் இந்த நிறுவனத்தார் e-mail அல்லது தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொள்வார்கள்.
அதில் பணம் செலுத்தும் முறை மற்றும் டேப்ளட் பிசி delivery கிடைக்கும் தேதி
ஆகியவற்றை குறிப்பிட்டு உறுதிப்படுத்திக்கொள்வார்கள். நன்றி..!

BSNL-ன் புதிய டேப்ளட் பிசி |
இந்த T-PAD IS701R Tablet PC- ன் சிறப்புகள்
- இணையத்தில் வேகமாக உலவ முடியும்(Speed Browsing).
- E-mail வசதிகளைப் பெறமுடியும்.
- YouTube வீடியோக்களை காணலாம்.
- Google Android 2.3 மென்பொருளைக்கொண்டு இயங்குகிறது.
- இதன் காரணமாக இணையத்தில் கிடைக்கும் லட்சக்கணக்கான மென்பொருள்களை இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன்படுத்தலாம்.
- Face book, twitter, google + போன்ற சமூக தளங்களைப் பயன்படுத்தும் வசதி.
- GPRS மற்றும்WiFi மூலம் இணைய வசதி பெறலாம்.
- E-books என்று சொல்லக்கூடிய மின்புத்தகங்களை படிக்கும் வசதி..
- மேலும் ஒரு சில வசதிகளுடன் வெளிவந்திருக்கிறது BSNL-ன் T-PAD IS701R Tablet PC
Specification:
- CPU - IMAP210 1GHz
- O/S - Android 2.3
- RAM - DDR2 256MB
- FLASH - 2GB
- TF card - TF card support to 32G
- WiFi - 802.11b/g/n
- LCD resolution - 7” TFT, 16:9, 800*600
- Touch screen - resistive touch screen
- G-Sensor - Rotator screen, 3D games
- Camera - 0.3MP
- USB - USB x 1
- Battery - Li-ion 3000mah 5V2A
- Video - Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4
- Flash Support - Adode Flash 10.3
- Email - Send/receive email online
- Audio - MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV
கீழிருக்கும் இணைப்பைக் கிளிக் செய்துஇந்த தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
அதில் உள்ள PRE-BOOK NOW என்ற button click செய்யுங்கள்.
- பிறகு ஒரு Pop-up window திறக்கும். அதில் உங்களுடைய விவரங்களைக் கொடுத்து கீழே உள்ள Submit என்பதை அழுத்தவும்.
- உங்கள் முன்பதிவு உறுதிபடுத்தப்பட்டு booking Id கிடைக்கும். அந்த புக்கிங் ஐடி குறித்து வைத்துக்கொள்ளவும்.
புக்கிங் ஐ.டி யைப்பெற்றுக்கொண்ட இரு தினங்களுக்குள் இந்த நிறுவனத்தார் e-mail அல்லது தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொள்வார்கள்.
அதில் பணம் செலுத்தும் முறை மற்றும் டேப்ளட் பிசி delivery கிடைக்கும் தேதி
ஆகியவற்றை குறிப்பிட்டு உறுதிப்படுத்திக்கொள்வார்கள். நன்றி..!
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» வந்துவிட்டது புதிய தேடுதளம்(Browser) ஹீலியாட்
» விரைவில் விற்பனைக்கு வருகிறது மைக்ரோசொப்டின் Surface Tablet
» Bsnl Launch New Tablet Pantel T-Pad IS701C Specification,Price and Buy online...
» HCL நிறுவனத்தின் புதிய TABLET PC...
» வந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum