TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:39 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு

Go down

இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு Empty இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு

Post by mmani Fri Aug 26, 2011 9:12 am

இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு Images+%25281%2529
கணணியின் விசைப் பலகையானது(Key Board)வழமையாக ஆங்கிலத்திலேயே காணப்படும். ஆனால் தமிழில் TYPE பண்ணவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போதுதான் தமிழ் விசைப்பலகையை தேடி ஒடுவதுண்டு. அப்படியில்லாவிடில் StartàAll Programs இல் Accessories இனுள் சென்று ON Screen KeyBoard ஐ தமிழில் SELECT பண்ணிவிட்டு பார்த்துப் பார்த்து கஷ்டப்பட்டு அடிப்பதுண்டு. இதற்காக இணைய வசதி உள்ளோர் தமிழ் எழுத்துருமாற்றியை(Tamil Translate) நாடுவதுண்டு. இது இணையவசதி உள்ளபோது மட்டுமே பொருந்தக்கூடியது. அத்துடன்
இணைய வேகம் குறைவாக இருப்பின் தமிழுக்கு மாற்றுவதற்கும் சற்றே
நேரமெடுக்கும். ஆனால் இணைய வசதி இல்லாத வேளையிலும் அனைவரினது கணணியிலும்
சுலபமாகவும் விரைவாகவும் தமிழில்

படத்தின் மீது 1க்ளிக்
TYPE பண்ணுவதற்கு எளிமையான மென்பொருள் ஒன்றினை கூகிளானது(google) எமக்குத் தந்துள்ளது. அதனை எப்படி பயன்படுத்துவதென்று பார்ப்போம்.
இதனை எமது கணனியில் நிறுவிக்கொள்ள முதலில் கூகுளை Open பண்ணி அதில் கீழ் காட்டப்பட்டவாறு Type பண்ணி Enter பண்ணவும்.

இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு Cauhihjture


இப்போ கூகிளின் தேடல் பதில்கள் வந்திருக்கும். இதில் முதலாவதாக உள்ளType in Hindi- Google Transliteration எனும் link ஐ கிளிக் செய்யவும்.
இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு Google+Translater+%25283%2529


இப்போ உங்களுக்கு கீழே உள்ள விண்டோ வந்திருக்கும்.
இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு Google+Translater+%25289%2529


இதில் இணையவசதி உள்ளவேளையில் தமிழுக்கு மாற்ற இடதுபக்க மேல்மூலையில் உள்ள HINDI எனும்
பட்டனை கிளிக் செய்து விரும்பிய மொழியை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் நாம்
இப்போ பார்க்கவேண்டியது இணைய வசதி இல்லாதவேளையில் பயன்படுத்துவது தான்.

இதற்கு மேல் உள்ள அவ் விண்டோவின் வலதுபக்க மேல் மூலையில் New!Download Transliteration IME என்பதை கிளிக் செய்யவும். இப்போ உங்களுக்கு கீழ் உள்ளது போன்ற பக்கம் தோன்றும். இதில்மொழித்தெரிவுக்காக தமிழ் என்பதை தெரிவுசெய்து DOWNLOAD Button ஐ கொடுக்கவேண்டியதுதான்...
இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு Google+Translater+%25287%2529


இப்பக்கத்திற்கு நேரடியாகச் சென்று தரவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.
இப்போ கீழே உள்ளதுபோன்று சேமிக்கவா(Save) என கேட்கப்படும். SAVEஎன்பதை அழுத்தி கணனியில் save செய்து கொள்ளவும்.
இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு Google+Translater+%25286%2529


பின்னர் கணனியில் எங்கு Download ஆகி உள்ளதோ, அங்கு சென்று அம் மென்பொருளை Open செய்யவும். இப்போ கீழ் உள்ளது போன்ற விண்டோ தோன்றும். அதிலே RUN என்பதை கிளிக் செய்து கணனியில் நிறுவிக்(Install)கொள்க.
இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு Google+Translater



இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு Google+Translater+%25284%2529


நிறுவுகை(Install) முடிந்ததன் பின்னர் கீழே உள்ளது போன்று டாஸ்க்பாரில்(TaskBar) EN” எனும் எழுத்து காணப்படும். “EN“ என்பது மொழி ஆங்கிலம் என்பதாகும். உங்களுக்கு தமிழ் வேண்டுமாயின் “EN“ ஐ கிளிக் பண்ணி அதில் உள்ள “TA“ என்பதை தெரிவுசெய்தால் போதும்.

இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு Google+Translater+%25282%2529


இதன்மூலம் நீங்கள் ஏதும் Folder இற்கு பெயர் மாற்றவோ அல்லது தமிழில்Type செய்யவோ முடியும்.
உதாரணம்:
நீங்கள் “தமிழில் எழுதுவதற்கு“ என்பதை ஆங்கிலத்தில் “THAMILIL ELUTHUVATHATKU” என type செய்தால் போதும்.....
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு.
» எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது
» இன்டர்நெட் இல்லாதபோதும் கூகுளில் தகவல்களை பெறும் புதிய வசதி...
» windows 7 மற்றும் 8 OS .தமிழில் பயன்படுத்த வழி செய்து இருக்கிறது . ஆங்கிலத்தில் மட்டுமே பார்த்தே கணினியே இனி நம் அழகு தமிழில் பார்க்கமுடியும் .
» பேஸ்புக்கில் எப்படி தமிழில் எழுதுவது ?தமிழில் எழுத ஒரு வழி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum