TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரேஷனில் மலிவு விலை அரிசி வழங்க செலவு...ரூ.3 லட்சம் கோடி!

Go down

ரேஷனில் மலிவு விலை அரிசி வழங்க செலவு...ரூ.3 லட்சம் கோடி! Empty ரேஷனில் மலிவு விலை அரிசி வழங்க செலவு...ரூ.3 லட்சம் கோடி!

Post by ஜனனி Sun Jul 24, 2011 7:34 am

புதுடில்லி:ரேஷனில் குறைந்த விலையில் அரிசி, கோதுமை போன்றவற்றை வழங்கும்,
உணவு பாதுகாப்பு மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால், மத்திய அரசுக்கு இரண்டு
ஆண்டுகளில், மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை செலவு ஏற்படும் என, அரசு
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள எந்த ஒரு நபரும்,
பசியால் வாடக்கூடாது என்பதற்காக, தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு
வர, மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, நகர்ப்புறம் மற்றும்
கிராமப்புறங்கள் என, மக்களை இரு பிரிவாகப் பிரித்து, அவர்களின்
குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு, மிகக் குறைந்த விலையில், மாதந்தோறும்
உணவுப் பொருட்களை, பொது வினியோகத் திட்டத்தின் மூலம் வழங்க முடிவு
செய்யப்பட்டது.இந்த விவகாரத்தை ஆய்வு செய்த, தேசிய பாதுகாப்பு ஆலோசனை
கவுன்சில், கிராமப்புறங்களில் உள்ள 90 சதவீத வீடுகளுக்கும்,
நகர்ப்புறங்களில் உள்ள 50 சதவீத வீடுகளுக்கும், இந்த மசோதாவின் கீழ்
உணவுப் பொருட்களை வினியோகிக்க, பரிந்துரை செய்தது. மாதந்தோறும் 35 கிலோ
உணவுப் பொருட்களை வினியோகம் செய்யலாம் என்றும் தெரிவித்தது.
இந்த
இரண்டு பிரிவிலும் உள்ளவர்களை, முன்னுரிமை மற்றும் பொது என, மேலும் இரண்டு
பிரிவாகப் பிரித்து, அதன் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்தவும், தேசிய
ஆலோசனை கவுன்சில் பரிந்துரை செய்தது.மத்திய உணவு அமைச்சகம் சார்பில்
ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாவில், தேசிய ஆலோசனை கவுன்சில் பரிந்துரைத்த பல
விஷயங்கள் இடம் பெறவில்லை. உணவு அமைச்சகம் தயாரித்த மசோதாவின்படி,
கிராமப்புறங்களில் உள்ள 75 சதவீத வீடுகளுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த
50 சதவீத வீடுகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம் என,
தெரிவிக்கப்பட்டிருந்தது.அதேநேரத்தில், ஒரு கிலோ அரிசி, மூன்று
ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை, இரண்டு ரூபாய்க்கும் வழங்க வேண்டும் என்ற
தேசிய ஆலோசனை கவுன்சில் பரிந்துரையை, மத்திய உணவு அமைச்சகம் ஏற்றுக்
கொண்டது.
இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட
ரங்கராஜன் குழுவுக்கும், தேசிய ஆலோசனை கவுன்சிலுக்கும் இடையே, இந்த
விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கடந்த இரண்டு
ஆண்டுகளாக, இந்த மசோதா நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டது.தற்போது ஒரு
வழியாக, இந்த மசோதா நிறைவேறுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த மசோதா
நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசு சார்பில் தற்போது கொள்முதல் செய்யப்படும்
உணவுப் பொருட்களின் அளவை விட, இரண்டு மடங்கு அதிகமாக கொள்முதல் செய்ய
வேண்டியிருக்கும்.
இதுகுறித்து, மத்திய உணவு அமைச்சர் தாமஸ் கூறியதாவது:
உணவுக்கான மானிய உதவித் தொகைக்காக மட்டும், ஆண்டுக்கு 94 ஆயிரத்து 987
கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர,
இத்திட்டத்துக்காக, மேலும் அதிகமான தொகையை அரசு முதலீடு செய்ய
வேண்டியிருக்கும். உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காகவும், பொது வினியோகத்
திட்டத்தை சீரமைப்பதற்காகவும், சேமிப்பு கிடங்கு மற்றும் போக்குவரத்து
வசதியை மேம்படுத்துவதற்காகவும், அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.உணவு
பாதுகாப்பு மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒட்டு மொத்தமாக, இரண்டு
ஆண்டுகளுக்கு, 2.5 லட்சம் கோடியிலிருந்து, மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை
செலவிட வேண்டியிருக்கும்.
இந்த விவகாரம் குறித்து, பிரதமரிடம் ஆலோசனை
நடத்தினேன். அமைச்சரவைக்கு, இந்த மசோதாவை அனுப்புவதற்கு முன், மாநில
அரசுகளுடன் பேச்சு நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். இந்த மசோதா, வரும்
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இதற்கு பின்,
நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்படும். இதற்கு பின், மசோதாவை
நடைமுறைப்படுத்துவதற்கு, மேலும் சில கால அவகாசம் பிடிக்கும்.
பெரும்பாலும், அடுத்த நிதி ஆண்டிலிருந்து தான், இந்த மசோதா
நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு தாமஸ் கூறினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா நாட்டில் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்ற முதல்-மந்திரி மகன் திருமணம்: உணவுக்கு மட்டும் ரூ.65 கோடி செலவு
» குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!
» மலிவு விலை காய்கறி கடை விலை பட்டியலும் வெளியீடு
» வருவாய் ரூ.63,092 கோடி; செலவு ரூ. 66,488 கோடி: புது வரி இல்லா பட்ஜெட்
» 66 கோடி சொத்துக் குவிப்பை விசாரிக்க மூன்று கோடி செலவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum