Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:04 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
Don't Panic! : இப்படியெல்லாம் யோசிப்பாய்ங்களா?
Page 1 of 1
Don't Panic! : இப்படியெல்லாம் யோசிப்பாய்ங்களா?
அலுவலகத்தில் உங்கள் பணி நேரத்தில் ஆணி
பிடுங்காமல், கணினி முன் அமர்ந்து Solitaire game விளையாடிக்
கொண்டிருக்கிறீர்கள். அல்லது இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள்.
திடிரென உங்கள் பாஸ் வருகிறார். உடனடியாக என்ன செய்வீர்கள்? ஆணி
சமந்தபடாத அனைத்து விண்டோக்களையும் மூட வேண்டும். ஆணி சம்பந்தப்பட்ட
கோப்புகளை திறக்க வேண்டும். இவையனைத்தும் ஓரிரு வினாடிகளில் நடைபெற
வேண்டும். இல்லையென்றால் இப்படி மானிட்டரை கவிழ்த்து வைக்க
வேண்டியதுதான்.
இதையெல்லாம் ரூம் போட்டு யோசித்து
இதற்கான தீர்வாக ஒரு சுதந்திர இலவச மென்பொருள் கருவியை
தந்திருக்கிறார்கள். அதுதான் Don't Panic எனும் 488 kb மட்டுமே அளவுள்ள
பயனுள்ள(!?) கருவி!
தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. ஓட்டு போட்டு விட்டு தரவிறக்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் கேட்கவா போறீங்க?.
உங்கள் கணினியில் இதனை
நிறுவியபிறகு, இது விண்டோஸ் உடன் துவங்க வேண்டுமா என்பதையும் துவங்கும்
பொழுது Panic mode -இல் துவங்க வேண்டுமா என்பதையும் Options பகுதிக்கு
சென்று General tab இல் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து, உங்கள் பாஸ் வரும்
வேளையில், நீங்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் அப்ளிகேஷனை என்ன செய்ய
வேண்டும் என்பதை Options ல் Actions டேபில் சென்று Force closing the
selected software அல்லது Force hiding the selected software ஏதாவது
ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
மேலும் இதன் Other actions பகுதியில், நீங்கள் சற்றுமுன் பயன்படுத்திய
Recent Files Folders, Browsing history, typed url, cache, cookies,
recycle bin என எதுவெல்லாம் க்ளின் செய்யப்பட வேண்டுமோ அவற்றை எல்லாம்
தேர்வு செய்து கொள்ளலாம்.
அடுத்து Close (hide) டேபிற்கு சென்று Add பொத்தானை க்ளிக் செய்து
எந்தெந்த அப்பிகேஷன்களை மூடவோ அல்லது மறைக்கவோ செய்ய வேண்டும் என்பதை
browse செய்து சேர்த்துக்கொள்ளுங்கள்.
Run டேபிற்கு சென்று, மேலே
இணைத்திருந்த அப்ளிகேஷன்களை close அல்லது hide செய்த பிறகு, வேறு எந்த ஆணி
சம்பந்தப்பட்ட அப்ளிகேஷன் அல்லது கோப்புகளை உடனே திறக்க வேண்டும் என்பதை
இணைத்துக் கொள்ளலாம்.
இனி Don't Panic! ஐ திறந்து
Panic mode -இல் மினிமைஸ் செய்த பிறகு உங்கள் Taskbar -இல்
அமர்ந்திருக்கும். அலுவலகத்தில் உங்கள் பாஸ் அல்லது வீட்டில் உங்கள் மனைவி
திடிரென வரும்பொழுது, டாஸ்க்பாரில் உள்ள இந்த Don't Panic! பொத்தானை
அழுத்தினால் போதும். உடனடியாக நொடியில் மூடப்பட வேண்டியவை அனைத்தும்
மூடப்பட்டு, ஆணி சம்பந்தப் பட்ட கோப்புகள் திறக்கப்பட்டு நீங்கள் நல்ல
பிள்ளையாக ஆணி பிடுங்குவது போல காண்பித்துக் கொள்ளலாம்.
Don't Panic தரவிறக்க

Similar topics
» உங்களால் இப்படியெல்லாம் வித்தை காட்டமுடியுமா?
» எப்படித்தான் இப்படியெல்லாம் கண்டு பிடிக்கிறாங்களோ!...
» Softwares that are difficult to find(Dont Miss it)Ultimate collection
» பிரதோஷ காலத்தில் செய்ய கூடாதவை.DONT Pradosha period.
» வேஸ்ட்டாக தூக்கிப் போடும் நியூஸ் பேப்பரை இப்படியெல்லாம் பயன்படுத்தலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|