TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிளாக்கரில் கருத்து பெட்டியை (Comment Form) ஒரே நிமிடத்தில் அழகாக மாற்ற

Go down

பிளாக்கரில் கருத்து பெட்டியை (Comment Form) ஒரே நிமிடத்தில் அழகாக மாற்ற Empty பிளாக்கரில் கருத்து பெட்டியை (Comment Form) ஒரே நிமிடத்தில் அழகாக மாற்ற

Post by ஜனனி Tue May 03, 2011 7:53 am

நம்முடைய
எழுத்துக்களையும் சிந்தனைகளையும் உலகறிய செய்வதில் முக்கிய பங்கு
வகிக்கும் இந்த பிளாக்கர் இணையதளம் நாம் அனைவருக்கும் ஒரு
வரப்பிரசாதமாகும். இந்த பிளாக்கர் தளம் இருப்பதாலே நம்மால் ஒருவரின்
நிறைகுறைகளை நடுநிலைமையாக சுட்டி காட்ட முடிகிறது. இதன்மூலம் நாம்
உருவாக்கி இருக்கும் பிளாக்கிற்கு வரும் வாசகர்கள் பதிவை பற்றி தங்களின்
கருத்துக்களை பதிவு செய்ய கருத்து பெட்டியை பயன்படுத்துகின்றனர்.
பிளாக்கரில் இந்த கருத்து பெட்டி மிகவும் சிம்பிளாக காணப்படும். அதை
எப்படி அழகாக நம் விருப்படி மாற்றுவது என காணலாம்.

பிளாக்கரில் கருத்து பெட்டியை (Comment Form) ஒரே நிமிடத்தில் அழகாக மாற்ற Change-comment-form

  • இதற்க்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Design க்ளிக் செய்யுங்கள் அடுத்து வரும் விண்டோவில் Templater Designer என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிளாக்கரில் கருத்து பெட்டியை (Comment Form) ஒரே நிமிடத்தில் அழகாக மாற்ற Design-template+designer

  • அடுத்து உங்களுக்கு Template Designer ஓபன் ஆகும். அடுத்து அதில் உள்ள Advanced என்பதை க்ளிக் செய்யவும்.
  • இப்பொழுது
    உங்களுக்கு ஒரு காலி கட்டம் வந்திருக்கும் அதில் கீழே உள்ள கோடிங்கை
    காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். (கீழே உள்ள இரண்டு கோடிங்கில் உங்கள்
    கருத்துபெட்டியின் அளவிற்கேற்ப கோடிங்கை தேர்வு செய்து கொள்ளுங்கள்.)
சிறிய கருத்து பெட்டியை வைத்துள்ளவர்களுக்கு

.comment-form {
background:#ffffff url([You must be registered and logged in to see this link.]) no-repeat;
padding: 100px 5px 0px 25px;
}
பெரிய கருத்து பெட்டியை வைத்துள்ளவர்களுக்கு
#comment-form {
background:#ffffff url([You must be registered and logged in to see this link.]) no-repeat;
padding: 100px 5px 0px 25px;
}
பிளாக்கரில் கருத்து பெட்டியை (Comment Form) ஒரே நிமிடத்தில் அழகாக மாற்ற Template-designer


  • மேலே
    படத்தில் காட்டியுள்ள படி காலி கட்டத்தில் கோடிங்கை பேஸ்ட் செய்து APPLY
    TO BLOG என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்களுடைய பிளாக்கின் கருத்து
    பெட்டி அழகாக மாறிவிடும்.
  • இந்த
    கோடிங்கில் சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள URL மாற்றி தங்களுக்கு தேவையான
    படத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த முறையில் நீங்கள் ஒரு முறை சேர்த்து
    விட்டால் திரும்பவும் வேறு படத்தை மாற்ற வேண்டுமானால் EDIT HTML சென்று
    தான் மாற்ற முடியும்.
  • முக்கியமான விஷயம் இந்த வசதியை பதிவுகளுக்கு கீழே கருதுபெட்டியை வைத்திருப்பவர்கள் மட்டுமே பெற முடியும்.
  • பதிவிற்கு
    கீழே கருத்து பெட்டியை வர வைக்க SETTINGS- COMMENTS- COMMENT FORM
    PLACEMENT - EMBEDED BLOW POST - SAVE SETTINGS கொடுத்தால் உங்கள்
    பதிவிற்கு கீழே கருத்து பெட்டி வந்து விடும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum