TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜெகன்மோகன் ரெட்டிக்கு 365 கோடி ரூபாய் சொத்து : சொத்து பட்டியலில் மலைக்க வைக்கும் பகீர் தகவல்

2 posters

Go down

ஜெகன்மோகன் ரெட்டிக்கு 365 கோடி ரூபாய் சொத்து : சொத்து பட்டியலில் மலைக்க வைக்கும் பகீர் தகவல் Empty ஜெகன்மோகன் ரெட்டிக்கு 365 கோடி ரூபாய் சொத்து : சொத்து பட்டியலில் மலைக்க வைக்கும் பகீர் தகவல்

Post by அருள் Sun Apr 17, 2011 1:52 pm

ஜெகன்மோகன் ரெட்டிக்கு 365 கோடி ரூபாய் சொத்து : சொத்து பட்டியலில் மலைக்க வைக்கும் பகீர் தகவல் Tu_32398ஒய்.எஸ்.ஆர்.,
காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா லோக்சபா தொகுதி
இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது, இவர் தாக்கல் செய்த சொத்து பட்டியலில், தனக்கு 365 கோடி ரூபாய்
சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றால்,
நாட்டிலேயே, மிக அதிக சொத்து மதிப்பு உள்ள கோடீஸ்வர எம்.பி., என்ற பெருமை,
அவருக்கு கிடைக்கும். ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி
மறைவுக்குப் பின், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராக விரும்பினார்.



இதற்கு காங்., மேலிடம் மறுப்பு தெரிவித்ததால், காங்கிரஸ்
கட்சியிலிருந்து ஜெகன் மோகனும், அவரது தாயார் விஜயலட்சுமியும்
வெளியேறினர். ஜெகன் மோகன், தனது கடப்பா தொகுதி எம்.பி., பதவியையும்,
விஜயலட்சுமி, தனது புலிவெந்துலா தொகுதி எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா
செய்தனர். தற்போது ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற புதிய
கட்சியை துவக்கியுள்ளார். கடப்பா மற்றும் புலிவெந்துலா தொகுதிகளுக்கு,
அடுத்த மாதம் 8ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தங்கள் கட்சி
சார்பில் ஜெகன்மோகனும், விஜயலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இதற்காக, ஜெகன்மோகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அப்போது, தனது சொத்து பட்டியலையும் அவர் தாக்கல் செய்தார். அந்த
பட்டியலில், தனக்கு சொந்தமாக 365 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள்
இருப்பதாகவும், தனது மனைவி பாரதிக்கு சொந்தமாக, 41 கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய லோக்சபா
எம்.பி.,க்களில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த கம்மம் தொகுதி
எம்.பி., நம நாகேஸ்வர ராவுக்கு தான், அதிக சொத்துகள் உள்ளன. இவருக்கு
சொந்தமாக, 177 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.
இந்த இடைத்தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றால்,
நாட்டிலேயே, மிகப் பெரிய கோடீஸ்வர எம்.பி., என்ற பெருமையை, நாகேஸ்வர
ராவிடம் இருந்து தட்டிப் பறித்து விடுவார். கடந்த 2004ல் நடந்த தேர்தலில்
ராஜசேகர ரெட்டி தாக்கல் செய்த சொத்து பட்டியலில், தனது மகன் ஜெகனுக்கு
சொந்தமாக, 9.18 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக
குறிப்பிட்டிருந்தார். அப்போது, ஜெகன் அரசியலுக்கு வரவில்லை.
அரசியலுக்குள் நுழைந்த அடுத்த சில ஆண்டுகளில், தற்போது அவரது சொத்து
மதிப்பு, 365 கோடி ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஜெகன்மோகன் ரெட்டிக்கு 365 கோடி ரூபாய் சொத்து : சொத்து பட்டியலில் மலைக்க வைக்கும் பகீர் தகவல் Empty Re: ஜெகன்மோகன் ரெட்டிக்கு 365 கோடி ரூபாய் சொத்து : சொத்து பட்டியலில் மலைக்க வைக்கும் பகீர் தகவல்

Post by positivekarthick Mon Apr 18, 2011 8:12 am

வாரிசு முறையை மற்றும் அனுதாபத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் மக்களுக்கு என்ன பெரிசா செய்து விடுவார்கள்.மக்கள் சிந்திக்க வேண்டும்.

positivekarthick
positivekarthick
உதய நிலா
உதய நிலா

Posts : 33
Join date : 10/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதியின் சொத்து மதிப்பு : 1967-ல் ரூ.1.08 லட்சம்... தற்போது ரூ.92.88 கோடி - தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கிடைத்த அதிர்ச்சி தகவல்.
» ஓடாத படத்துக்கு 35 கோடி ரூபாய் செலவு : ராகவா லாரன்ஸுக்கு 2.5 கோடி ரூபாய் அபராதம்!
» ''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்! ஆவின்.. வைத்தியின் அசுர வளர்ச்சி
» என் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார் ஜெகன்மோகன்:ஆந்திர சுரங்க அதிபர் பகீர்
» உணவுக்குக் காய்கறி… மருந்துக்கு மூலிகைகள்… மலைக்க வைக்கும் மாடித்தோட்டம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum