TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஸ்ரீரங்கத்தில் ஓட்டுக்கு பணம் பெற்ற 6 பேர் கைது:இதுவே மாநிலத்தில் முதல்முறை!

Go down

ஸ்ரீரங்கத்தில் ஓட்டுக்கு பணம் பெற்ற 6 பேர் கைது:இதுவே மாநிலத்தில் முதல்முறை!  Empty ஸ்ரீரங்கத்தில் ஓட்டுக்கு பணம் பெற்ற 6 பேர் கைது:இதுவே மாநிலத்தில் முதல்முறை!

Post by mmani Sun Apr 10, 2011 9:16 am

தமிழகத்தில்
முதன்முறையாக ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் பெற்ற வாக்காளர்கள்
ஆறு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அரசியல் கட்சியினர் ஓட்டுக்காக
பரபரப்பாக பணம் வினியோகிக்கும் நிலையில், அதைப்பெற்ற வாக்காளர்கள் கைது
செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






திருச்சி
மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் கட்சியின்
கிளைச் செயலர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

மனு
தாக்கல் துவங்கியது முதலே அ.தி.மு.க. - தி.மு.க. மோதல், முரசு சின்னம்
சுயேச்சைக்கு ஒதுக்கீடு எதிர்த்து அ.தி.மு.க. பிரச்னை, நடிகர் வடிவேலு
மீது செருப்பு வீச்சு என, ஸ்ரீரங்கம் தொகுதியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

அந்த
வரிசையில், தற்போது தேர்தல் கமிஷன், மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்
அளித்துள்ளதும் ஸ்ரீரங்கம் தொகுதியில் தான்.கடந்த 5ம் தேதி தி.மு.க.
வேட்பாளர் ஆனந்துக்கு ஓட்டு சேகரித்து அதவத்தூர் ஊராட்சித் தலைவர்
ஆண்டிமணி, அவரது ஆதரவாளர்கள் எம்.ராஜேந்திரன், ராமு, எஸ்.ராஜேந்திரன்,
சேகர், அன்பழகன், விஜயகுமார் ஆகிய ஏழு பேரும் சோமரசம்பேட்டை போலீஸ்
சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்துக்
கொண்டிருந்தனர்.

அப்பகுதியில்
திடீரென ஆய்வு மேற்கொண்ட தொகுதி பறக்கும்படையைச் சேர்ந்த சுப்பு உள்ளிட்ட
அதிகாரிகள், பணம் வினியோகித்த ஏழு பேரையும் பிடித்தனர். இவர்களை,
சோமரசம்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பெற்ற,
வாக்காளர்கள் அய்யாவு மகன் செல்வம், அய்யனன் மகன் பெரியசாமி, பரமன் மனைவி
நாகவள்ளி, பாலசுந்தரம் மனைவி காமாட்சி, சண்முகம், முத்துக்காத்தன் மகன்
அமிர்தம் ஆகியோரும் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ஓட்டுக்கு வழங்கப்பட்ட,
5,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி
கலெக்டர் மகேசன் காசிராஜன் கூறுகையில், "ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுக்கு
பணம் வினியோகித்த ஏழு பேர் மட்டுமின்றி, பணம் பெற்ற ஆறு பேரும் கைது
செய்யப்பட்டனர். மாநிலத்தில் பணம் பெற்ற வாக்காளர் கைது செய்யப்பட்டது
இதுவே முதல்முறை. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்' என்றார்.

திருச்சி
எஸ்.பி., நிஜாமுதீன் கூறுகையில், "சோமரசம்பேட்டை போலீஸ் சரகத்தில்
ஓட்டுக்கு பணம் பெற்ற வாக்காளர் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். பணம்
பெறும் வாக்காளர் மீது வழக்கு பதிந்து, தேர்தலுக்குப் பின் நடவடிக்கை
எடுப்பர். இங்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, கைது செய்துள்ளோம். இது
மாநிலத்தில் முதல்முறையாக இருக்கும்" என்றார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பதவிக்காக எம்.பி.,க்களுக்கு பணம் : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் இந்துஸ்தானி வாக்குமூலம்
» ஓட்டுக்கு பணம் வாங்கினால் உரிமை பறிபோகும்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
» மாநிலத்தில் 2–வது இடம் பெற்ற நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி மாணவி..
» ஓட்டுக்கு பணம், பரிசு வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு
» ஓட்டுக்கு பணம் வாங்க மறுத்த வாக்காளர்கள் அச்சம்: மிரட்டல் வரும் என்பதால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum